கணிணி மென்பொருட்களின் கூடம்
வாங்க வாங்க பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்க அப்படியே பின்னூட்டம் இடுங்கள்

கணிணி மென்பொருட்களின் கூடம்

கணிணி மென்பொருட்களின் கூடம்

Nov 21, 2009

AVI கோப்புகளை ரிப்பேர் செய்ய இலவச மென்பொருள்

நண்பர்களே நாம் நிறைய AVI வீடியோ கோப்புகளை வைத்திருப்போம்.  ஆனால் சில கோப்புகள் சரியாக தரவிறக்காத காரணத்தால் சரியாக ஒடாது.  நிறுத்தி நிறுத்தி ஒடும்.  அந்த மாதிரி வீடியோ கோப்புகளை இந்த மென்பொருள் கொண்டு சரி செய்து வீடியோவை நல்ல வீடியோவாக மாற்றி படம் பார்க்கலாம்.  மென்பொருள் சுட்டி



உங்கள் கணிணியில் அடோப் ரீடர் மென்பொருள் நிறுவி இருந்தால் அவ்வப்பொழுது அப்டேட் செய்யுங்கள் என்று நம்மை தொந்தரவு செய்யும்.  இந்த தொந்தரவை நிறுத்தி வைக்க

அடோப் ரீடரை திறந்து கொள்ளுங்கள்  Edit தேர்ந்தெடுத்து அதில் Preference தேர்வு செய்யுங்கள்.

அதில் Updater தேர்வு செய்து Do not download or install updated automatically இந்த பெட்டியில் தேர்வு செய்து OK கொடுத்து வெளியேறுங்கள்.


முடிந்தது இனி அப்டேட் தொந்தரவு உங்களுக்கு ஏற்படாமல் வேலை செய்யலாம்.

இந்த இணையத்தளத்தில் உங்கள் புகைப்படத்தை தரவேற்றி சில அட்ஜஸ்மென்டுகள் செய்து பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.
இணையத்தள சுட்டி





நன்றி மீண்டும் வருகிறேன்


கீழே வரும் விளம்பரத்தை ஒரு கிளிக் செய்யுங்கள்

Related Posts Widget for Blogs by LinkWithin

இவர்களுக்கும் உதவுங்கள்

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.

இவர்களையும் கவனியுங்கள்

Get paid To Promote at any Location