புதிய வால்பேப்பர்கள் மற்றும் பதிவர்கள் அறிமுகம்

நண்பர்களே இன்றும் சில பதிவர்கள் அறிமுகம் கொடுக்க போகிறேன் ((சூரியனுக்கே டார்ச் அடிக்க போகிறேன் யாரும் கலாய்க்க கூடாது சரியா??))

திரு.  லதானந்த் அவர்கள் தன் பெயருடன் தன் திருமதி பெயரையும் இணைத்து பெண்ணிற்கு பெருமை தரும் மிகப் பிரபலமான பதிவர் இவரை பற்றி அறியதாவர்கள் பதிவுக்கு புதியவர்கள் மற்றும் வெகு சிலரே.  இவர் எழுதிய நாய் வளர்க்கலாம் வாங்க மற்றும் ரேஞ்சர் மாமா பற்றிய பதிவுகள்.  மிகவும் பிடித்த பதிவர் இவர் இதுவரை இவரை பார்த்ததில்லை இவர் பேசும் கோவை தமிழ் மிக்க அழகு. 


மூடுபனி  இவர் எழுதிய பதிவுகளுக்கு நான் வெகுநாள் ரசிகன் இருந்தாலும் இவரை சந்தித்ததில்லை  இவரை இன்டிப்ளாக்கர் மீட்டிங்கில்தான் சந்தித்தேன்.  மிக பெரிய பெண்ணாக இருப்பார் என்று எதிர்பார்த்த எனக்கு இவர் சிறு பெண் என்று தெரிய வந்த போது மிகவும் வியப்பு ஏற்பட்டது.  இவ்வளவு சிறுவயதில் இவ்வளவு தெளிவாக எழுதுகிறாரே என்று.  மிக அழகானவை அவர் எழுத்துக்கள் அவரை போன்றே.  இவரை பற்றி படிக்க இங்கே செல்லுங்கள் மூடுபனி  இவங்க தொடர்ந்து அடிக்கடி பதிவு எழுதனும்னு கடவுளை பிரார்த்திக்கிறேன்.


மிகப் பிரபல பதிவர் தாமிரா அவர்கள் எழுதிய பதிவுகள் அனைத்தும் பிடிக்கும் இவர் மூலம் என் பதிவிற்கு வந்தவர்கள் அதிகம் நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே தன்னுடைய வலைப்பக்கத்தில் எனக்கென்று தனி இடம் அளித்தவர்.  இவரை நினைக்காத நாளில்லை.   இவர்  தங்கமணி பற்றி எழுதும் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.  இவர் எழுதிய சூடான இன்றைய பதிவு இவர் புலம்பல்கள் என்ற பெயர் வைத்திருக்கிறார் தன் வலைப்பதிவிற்கு

இன்று இது போதும் அடுத்து நம் டெஸ்க்டாப்பில் அழகான வால்பேப்பர்கள் நிறைய வைத்திருப்போம்.  அது போல இந்த வால்பேப்பர் பயன் படுத்தி பாருங்கள்.  ஒரு அலுவலகத்தில் எப்படி வைத்திருப்போமோ அது போல வைத்துக் கொள்ளலாம்.  படத்தின் மீது ரைட் கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.  பின்னர் வால்பேப்பராக மாற்றிக் கொள்ளுங்கள்

etxm47.jpg


.
slh4dj.jpg

rvm634.png



--
வடிவேலன் ஆர்.
வலைப்பதிவு http://www.gouthaminfotech.com


» Read More...

இலவச பிடிஎப் 2 டெக்ஸ்ட் மாற்று மென்பொருள் & டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நமக்கு தேவையான வலை உலாவிகளை தரவிறக்க நேரடியாக அந்த தளத்திற்கு சென்று அங்கு டவுண்லோடு பிரிவிக்கு சென்ற பிறகே தரவிறக்க முடியும்.

» Read More...

ஐகேர் கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள் இலவசம்

நண்பர்களே உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் அழிந்து போனாலோ உங்கள் கணினி பார்மெட் செய்த பின் கோப்புகளை திரும்ப மீட்டெடுக்க வேண்டியிருந்தாலோ வைரஸ் வந்து கணினி கிராஷ் ஆனாலோ உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க ஒரு டேட்டா ரெகவரி மென்பொருள் வேண்டும்.  கூகிளில் தேடினால் இணையத்தளங்களில் எப்பொழுதும் முயற்சி பதிப்பு மட்டுமே கிடைக்கும்.  முழு பதிப்பு வேண்டுமானால் குறைந்த பட்சம் 50 $ டாலர் வைக்க வேண்டும்.  ஐ கேர் நிறுவனம் இப்பொழுது இலவசமாக டேட்டா ரெகவரி மென்பொருள் இலவசமாக அளிக்கிறது.  இந்த மென்பொருளை பெற இங்கே செல்லவும். 

35d3fno.jpg

மென்பொருள் தரவிறக்க சுட்டி



இந்த தளத்தில் கீழே மென்பொருளுக்கான பதிவு எண் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கான எண் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 


» Read More...

ப்ளூ ரே ரிப்பர் சட்டரீதியான மென்பொருள் இலவசம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நாம் ஒரு காலத்தில் படங்கள் விசிஆர் கேசட்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.  பிறகு சிடி வந்தவுடன் அது வழக்கொழிந்து போனது.  அது போல டிவிடி வந்து சிடி வழக்கொழிந்து போனது.  இப்பொழுது ப்ளூ ரே என்ற டிவிடி வந்துள்ளது.  இது டிவிடியின் மேம்பட்ட பதிப்பு.  இதன் அளவு சாதாரண டிவிடியில் 4.5 ஜிபி அளவு கொள்ளளவு கொண்டது.  இந்த ப்ளூ ரே டிவிடி 25 ஜிபியிலிருந்து 50 ஜிபி இது ஒரு பக்க லேயர் மட்டுமே.  இதுவே இரண்டு பக்க லேயர் என்றால் 50 ஜிபியிலிருந்து 100 ஜிபி வரை தகவல்களை பதியலாம்.  இதில் HD எனப்பது  உயர்தர வீடியோக்களை வெளியிடுகிறார்கள் வெளிநாட்டில்.  இது போன்ற ப்ளூ ரே டிவிடியிலிருந்து வீடியோக்களை டிவிடி ரிப் செய்ய ஒலியை மட்டும் பிரித்தெடுது எம்பி3 ஆக சேமிக்க என்று பல வேலைகள் செய்யலாம் இந்த மென்பொருள் மூலம் அதுவும் இலவசம்


இது செய்யும் சில குறிப்பிட்ட வேலைகள்
  1. ப்ளூ ரே டிவிடியிலிருந்து  (M2TS format) to High-Definition formats  H.264/MPEG-4 AVC, HD WMV மிகவும் பிரபலமான  MP4, MKV, FLV, WMV, 3GP, இது போன்ற எண்ணற்ற பார்மெட்டுகள்;
  2. ப்ளூ ரே வீடியோவிலிருந்து ஒலியை மட்டும் பிரித்து MP3, WMA, AAC, OGG, FLAC சேமிக்கலாம்
  3. புதிய ப்ளூ ரேய் வீடியோவில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் சேர்க்கலாம்.
  4. உங்களுக்கு பிடித்தை காட்சியை மட்டும் வெட்டி எடுத்து சேமிக்கலாம்.

இந்த மென்பொருளின் மதிப்பு டாலர் 45.95 விலையுள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தருகிறார்கள் சில நாட்களுக்கு மட்டும்  முடிந்தவரை வேகமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

ப்ளூ ரே குறித்த விக்கி தகவல்களுக்கு சுட்டி

இணையத்தள சுட்டி சுட்டி

மென்பொருள் தரவிறக்க சுட்டி

வெறும் 1 கேபி அளவுள்ள ஒரு மென்பொருள் உங்கள் கணினியில் ஒளிந்துள்ள ஒரே அளவுள்ள இரட்டைக் கோப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது.  இந்த மென்பொருள் வேலை செய்ய உங்கள் கணினியில் ஜாவா நிறுவி இருக்க வேண்டும்.  இது விண்டோஸ் லினக்ஸ் மற்றும் மேக் கணினியில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மென்பொருள் தரவிறக்க சுட்டி




அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் மேலுள்ள விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை