நண்பர்களே நமக்கு தேவையான வலை உலாவிகளை தரவிறக்க நேரடியாக அந்த தளத்திற்கு சென்று அங்கு டவுண்லோடு பிரிவிக்கு சென்ற பிறகே தரவிறக்க முடியும்.
» Read More...
நண்பர்களே நாம் ஒரு காலத்தில் படங்கள் விசிஆர் கேசட்டில் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு சிடி வந்தவுடன் அது வழக்கொழிந்து போனது. அது போல டிவிடி வந்து சிடி வழக்கொழிந்து போனது. இப்பொழுது ப்ளூ ரே என்ற டிவிடி வந்துள்ளது. இது டிவிடியின் மேம்பட்ட பதிப்பு. இதன் அளவு சாதாரண டிவிடியில் 4.5 ஜிபி அளவு கொள்ளளவு கொண்டது. இந்த ப்ளூ ரே டிவிடி 25 ஜிபியிலிருந்து 50 ஜிபி இது ஒரு பக்க லேயர் மட்டுமே. இதுவே இரண்டு பக்க லேயர் என்றால் 50 ஜிபியிலிருந்து 100 ஜிபி வரை தகவல்களை பதியலாம். இதில் HD எனப்பது உயர்தர வீடியோக்களை வெளியிடுகிறார்கள் வெளிநாட்டில். இது போன்ற ப்ளூ ரே டிவிடியிலிருந்து வீடியோக்களை டிவிடி ரிப் செய்ய ஒலியை மட்டும் பிரித்தெடுது எம்பி3 ஆக சேமிக்க என்று பல வேலைகள் செய்யலாம் இந்த மென்பொருள் மூலம் அதுவும் இலவசம்
இது செய்யும் சில குறிப்பிட்ட வேலைகள்
- ப்ளூ ரே டிவிடியிலிருந்து (M2TS format) to High-Definition formats H.264/MPEG-4 AVC, HD WMV மிகவும் பிரபலமான MP4, MKV, FLV, WMV, 3GP, இது போன்ற எண்ணற்ற பார்மெட்டுகள்;
- ப்ளூ ரே வீடியோவிலிருந்து ஒலியை மட்டும் பிரித்து MP3, WMA, AAC, OGG, FLAC சேமிக்கலாம்
- புதிய ப்ளூ ரேய் வீடியோவில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் சேர்க்கலாம்.
- உங்களுக்கு பிடித்தை காட்சியை மட்டும் வெட்டி எடுத்து சேமிக்கலாம்.
இந்த மென்பொருளின் மதிப்பு டாலர் 45.95 விலையுள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தருகிறார்கள் சில நாட்களுக்கு மட்டும் முடிந்தவரை வேகமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
ப்ளூ ரே குறித்த விக்கி தகவல்களுக்கு
சுட்டி
இணையத்தள சுட்டி
சுட்டி
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
வெறும் 1 கேபி அளவுள்ள ஒரு மென்பொருள் உங்கள் கணினியில் ஒளிந்துள்ள ஒரே அளவுள்ள இரட்டைக் கோப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த மென்பொருள் வேலை செய்ய உங்கள் கணினியில் ஜாவா நிறுவி இருக்க வேண்டும். இது விண்டோஸ் லினக்ஸ் மற்றும் மேக் கணினியில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இன்று நான் படிக்கும் விரும்பி படிக்கும் தளங்கள் சிலவற்றை கொடுக்க போகிறேன். இதன் மூலம் சில நல்ல விஷயங்கள் நகைச்சுவைகள் அனைத்தும் என் உடன் வரும் நண்பர்கள் வாசகர்கள் படிக்கட்டுமே என்ற எண்ணத்தில் தொகுத்து வழங்க போகிறேன். முடிந்தவரை மாதம் ஒரு முறை இது போல் கொடுக்க முயற்சிக்கிறேன்.
தமிழ் மருத்துவம்
நமக்கு தெரிந்தும் தெரியாத ரகசிய கேள்விகளுக்கு விடை இங்கே கிடைக்கிறது முயற்சித்து பாருங்கள்.
வலைப்பூ மயான அமைதி என்று இருக்கிறது. கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தளம்
தமிழில் மிகவும் அருமையான மருத்துவ தளம்.
க'விதை'07
இவர் மிக அழகாக ஒரு தொடர்கதையை எழுதி வருகிறார். மிக அருமையான நடை உண்மை வாழ்க்கையில் நடப்பது போல எழுதி வருகிறார். நீங்களும் படித்து பாருங்கள்
தலைப்பு உனக்கு 22 எனக்கு 32 அத்துடன் நிறைய ஜோசியம் குறித்து எழுதி வருகிறார். படித்து பாருங்கள்
கோகுலத்தில் சூரியன்
இந்த வலைப்பூவை வெங்கட் என்பவர் எழுதி வருகிறார். மிகவும் அருமையான நகைச்சுவையான வலைப்பதிவாளர். இவர் எழுதிய வலைப்பதிவுகளாஇ ஒரே நாளில் அமர்ந்து படித்து விட்டேன் என்றால் பாருங்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை கடியுடன் எழுதியுள்ளார். உதாரணத்திற்கு அவர் எழுதிய கல்யாண பத்திரிகை பதிவு
பாட்டி சொல்லும் கதைகள்
நாம் நம்முடைய பாட்டி கதைகள் கேட்டிருப்போம் நகரத்து வாழ்க்கையில் இருக்கும் பலர் பல குழந்தைகளுக்கு பாட்டியின் கதைகள் கிடைப்பதில்லை. அந்த குறையை போக்க இந்த பாட்டியின் கதைகள் உதவும். படித்து நீங்களும் குழந்தையாகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் கூறி மகிழ்ச்சி அடையுங்கள்.
நம்ம விஷயத்துக்கு வருவோம். உங்களிடம் ஒரு போல்டரில் ஆயிரம் கோப்புகள் உள்ளது என வைத்துக் கொள்வோம். அதை பத்து பத்தாக ஒரு போல்டரில் போட வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் ஒவ்வொரு போல்டர் கிரியேட் செய்து அதனுள்ளே போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிறைய நேரம்தான் விரயமாகும். இவ்வாறு போட இந்த சிறு மென்பொருள் உதவும். இது ஒரு இலவச மென்பொருள். மென்பொருள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...