நண்பர்களே இரண்டு நாள் அலுவலக பயணமாக சேலம் சென்றிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை மன்னிக்கவும். போர்ட்டபிள் மென்பொருட்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். நமக்கு எந்த மென்பொருட்கள் வேண்டும் அந்த அனைத்தையும் அனைத்தும் ஒரு யுஎஸ்பி டிரைவில் நிறுவிக் கொண்டு எந்த ஒரு கணணியில் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு. இதனால் எந்த ஒரு கணணியில் நமக்கு வேண்டிய மென்பொருள் இல்லை என்ற அங்கலாய்ப்பு இருக்காது. இதனால் பிரவுஸிங் சென்டர், நண்பர்கள் வீடு, சொந்தகாரார்கள் வீடு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் போன்றவற்றில் உபயோகபடுத்திக் கொள்ளலாம்.
இந்த போர்ட்டபிள் மென்பொருட்கள் அனைத்தையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி. இது எல்லாம் தனித் தனி மென்பொருட்களாக இருக்கிறது.
இதுவே ஒரே மென்பொருளில் அனைத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் லிபேர்கீ என்ற மென்பொருள்.
இந்த மென்பொருளை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்
1. பேஸிக்
2. ஸ்டாண்டார்டு
3. அல்டிமேட்
பேஸிக் வகையில் இத்தனை மென்பொருட்கள்
ஸ்டாண்டார்ட் வகையில் இத்தனை மென்பொருட்கள்
அல்டிமேட் வகையில் இத்தனை மென்பொருட்கள்
இந்த மென்பொருட்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் திறமை படைத்தவை
இந்த மென்பொருட்களை தரவிறக்க சுட்டிகள் கீழே
பேஸிக்
ஸ்டாண்டார்டு
அல்டிமேட்
குறிப்பு : அனைத்து புகைப்படங்களையும் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்
படிக்கும் அனைவரும் விளம்பரங்களை கிளிக் செய்யவும், அப்படியே தமிலிஸில் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...