நண்பர்களே சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு எத்தனையோ வெளிநாடு வாழ் நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு தொலைபேச விரும்புவர்கள் முதலில் எவ்வாறு டயல் செய்ய வேண்டும் தெரியாது (நான் உட்பட) அவ்வாறு புதியவர்களுக்கு இந்த தளம் உதவி செய்யலாம். சுட்டி
மேலே உள்ள தளம் போன்றதுதான் இது உங்கள் மாநிலங்களையும் கால் செய்பவருடைய இடத்தின் நேரத்தையும் கால் பெறுபவரின் இடத்தின் நேரத்தையும் சேர்த்து காட்டுகிறது .
சுட்டிஎன் வலைப்பூவில் என் மகனின் புகைப்படத்தை தரவேற்றம் செய்து உள்ளேன். அது போல ஜும் விட்ஜெட் பெற இந்த தளம் உதவுகிறது
சுட்டி பிளிக்கரில் யார் சேமித்து வைத்திருந்தாலும் அந்த புகைப்படங்களை தேட இந்த தளம் உதவும்
சுட்டிநிறைய நண்பர்கள் தங்களுடைய சில அப்ளிகேசன்களை யாரும் உபயோகிக்ககூடாது என்று நினைக்கிறார்கள் அது எப்படி என்று தெரியாததால் டெஸ்க்டாப் மற்றும் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சார்ட்கட்டினை அழித்து விடுகிறார்கள் வேண்டும் என்றால் மட்டும் நேரே அந்த அப்ளிகேசன் போல்டருக்கு சென்று அந்த அப்ளிகேசனை இயக்கி வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு செய்வதற்கு பதில் அந்த மென்பொருளுக்கு ஒரு கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து விட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குபவர்கள் பலர் அவர்களுக்கு ஒரு மென்பொருள் இதோ அவ்வாறு உங்கள் விண்டோஸ் ப்ரொகிராம் எதுவாயினும் அதை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க இரண்டு மென்பொருட்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டில் எல்லோரும் எல்லாமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த தமிழ் புத்தாண்டில் இன்னும் நிறைய எழுத முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவும் ஊக்கமும் தேவை
» Read More...
நண்பர்களே விண்டோஸ் எக்ஸ்பியில் சில மென்பொருட்கள் நிறுவும் போது பார்த்தீர்களேயானால் .நெட் பிரேம்வொர்க் என்ற மென்பொருள் இல்லை அதனால் இந்த மென்பொருளை நிறுவ இயலாது என்று கூறிவிடும்.
இந்த மென்பொருளை ஆன்லைனில் அப்டேட் செய்தாலும் மிகவும் நேரம் எடுக்கும். ஆகையால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்லைனில் நிறுவக்கூடிய வகையில் தனி செட்டப் கோப்புகளாக கொடுக்கிறார்கள். இவற்றை தரவிறக்கி பயன்படுத்தாலாம்.
.நெட் பிரேம்வொர்க் 3.5 (64 பிட்& 32 பிட்கணணிகளில் நிறுவ)
சுட்டி
இதற்கு சர்வீஸ் பேக் 1
சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 3.0 32பிட்
சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 3.0 64பிட்
சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 2.0 32பிட்
சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 2.0 64பிட்
சுட்டி
எந்த மென்பொருளுக்கும் மாற்று என்ற உண்டு. அதனால் நிறைய பேர் இந்த மாற்று மென்பொருளையே பயன்படுத்துவர். ஏன் என்றால் உருவாக்கிய மென்பொருளைக்காட்டிலும் மாற்றாக உருவாக்கிய மென்பொருட்கள் எளிதாகவும் இலவசமாகவும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும்.
உதாரணம் மைரோசாப்ட் ஆபிஸ் முதலில் உருவாக்கப்பட்டது அதற்கு மாற்றாக சன் மைக்ரோசிஸ்டம் உருவாக்கிய ஒபன் ஆபிஸ்.
இது போன்ற மாற்று மென்பொருளை கண்டுபிடிக்க உதவும் தளம்தான் இந்த தளம் பெயரைபோன்றே இந்த தளம் வேலை செய்கிறது. கண்டுபிடிக்க மட்டுமல்ல நேரடியாக அந்த மென்பொருள் தரவிறக்க சுட்டியும் தந்துவிடுகிறது.
சுட்டி
இந்த தளம் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய இயங்குதள மென்பொருட்களையும் கண்டுபிடித்துத்தருகிறது.
உங்கள் கணணியில் எந்த மென்பொருள் அல்லது எந்த .exe கோப்புகள் இயங்கி கொண்டிருந்தாலும் அந்த கோப்பின் பெயரை இந்த தளத்தில் உள்ளீடு செய்தால் போதும் அதன் மென்பொருள் என்ன எதற்காக இயங்குகிறது என்று கூறி விடும். இணையதளத்தின்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இந்தியாவில் மடிக்கணணி வாங்க விரும்புவோர் வாங்க கடைக்குச் செல்லும் முன் இந்த தளத்தைப் பார்த்து உங்களுக்கு விருப்பமானதை வாங்க செல்லலாம். இதில் உங்கள் பட்ஜெட், மடிக்கணணி எடை, ஸ்கிரின் சைஸ் கொடுத்தால் போதுமானது. உங்களுக்கு தேவையான மாடல்களை அதுவே தேர்ந்தெடுத்துக் கூறும். அதுமட்டுமல்லாமல் மடிக்கணனிகளின் வித்தியாசத்தையங்களையும் பார்க்கலாம்.
இணையதளச்சுட்டி
மலேசிய காவல்துறை நண்பர்கள் தடுத்து நிறுத்தி உங்களை கேள்வி கேட்டால் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாதவை குறித்த மென்புத்தகம்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...