நண்பர்களே இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைப்பது என்றே தெரியவில்லை தலைப்பு எதுவாக இருந்தால் நமக்கு என்ன?
ஒரு சாதராண வீடியோவை டிவிடி ஆக எப்படி கன்வெர்ட் செய்வது ? என்பது பலருடைய கேள்வியாக இன்றும் இருக்கிறது. அப்படி கேட்பவர்களுக்காக இந்த மென்பொருள். இலவச வீடியோ டு டிவிடி கன்வெர்ட்டர்.
இந்த கன்வெர்ட்டர் எந்த வகை வீடியோவாக இருந்தாலும் டிவிடி ஆக கன்வெர்ட் செய்கிறது.
அது மட்டும் இல்லை இந்த மென்பொருள் உள்ளே வீடியோ டிவிடி எரிப்பதற்கான வழி வகை செய்து இருக்கிறார்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
இலவச டவுண்லோடு மேனஜர்கள்
எத்தனையோ இலவச டவுண்லோடு மேனஜர்கள் இருந்தாலும் நாம் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவதில்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்த இலவச டவுண்லோடு மேனஜர்களின் தரவிறக்க சுட்டிகள் இணைத்துள்ளேன். உபயோகியுத்து பாருங்க்ள்
ஜிகாகெட்
டவுண்லோட் மேனஜர்
ஆர்பிட் டவுண்லோடர்
» Read More...
நண்பர்களே இணையவெளியில் குவிந்துள்ள வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் பிடிஎப் போன்ற கோப்புகளைத் தேட இந்த இணையத்தளம் மிகவும் உதவியாக இருக்கிறது.
சுட்டி
ஈஸ்டர் முட்டைகள்
அனைவரும் ஈஸ்டர் முட்டைகள் (Easter Eggs) கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படிக்கவும்.
சுட்டி
அது போன்ற சில மென்பொருட்களில்
பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களுக்காக
பயர்பாக்ஸ் திறந்து அட்ரஸ் பாரில் இவ்வாறு டைப் செய்து என்டர் தட்டவும்.
about kitchensink
பயர்பாக்ஸ் கீழே இருக்கும் அட்ரஸ் டைப் செய்து முயற்சித்துப்பாருங்கள்
chrome://browser/content/browser.xul
குரோம் உபயோகிப்பவர்களுக்காக
குரோம் உலாவியை திறந்து கீழே இருக்கும் அட்ரஸ் டைப் செய்து முயற்சித்துப்பாருங்கள்
about:internets
யுடொரண்ட்
யுடொரண்டில் help கிளிக் செய்து about கிளிக் செய்தபிறகு T என்று கீபோர்டில் தட்டுங்கள்
இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள
சுட்டி
படங்களின் அளவுகளை குறைக்க பார்க்க இர்பான்வியு உங்களுக்காக
சுட்டி
» Read More...
நண்பர்களே உங்களுக்காக மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவர் இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபமானது.
மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவரி தரவிறக்கச் சுட்டி
» Read More...
நண்பர்களே கூகிள் குரோமில் இன் கோகினோட்டோ மோட் என்று ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை கூகிள் குரோமை ஒபன் செய்து அதற்கு பிறகே இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதை எப்படி நேரடியாக பெறுவது.
அதற்கு நீங்கள் உங்கள் கூகிள் குரோமை டெஸ்க் டாபில் சார்ட்கட் செய்யவும்.
பின்னர் நீங்கள் அதை உங்களுக்கு வேண்டும் என்ற பெயரை கொடுத்து கொள்ளவும்.
பின்னர் அந்த சார்ட்கட்டை ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டிஸ் கிளிக் செய்யவும்.
அதில் சார்ட்கட் டேபை தேர்ந்தெடுத்து அதில் டார்கெட் பிரிவுக்கு சென்று கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு -incognito என்று கொடுக்கவும். பின்னர் அப்ளை கிளிக் செய்து ok அழுத்தவும்.
இனி நீங்கள் இந்த டெஸ்க்டாபில் உள்ள குரோம் சார்ட்கட்டை திறந்தால் நேரடியா இன்கொகினோட்டோ மோடில் திறக்கும்.
» Read More...