பாலாவின் நான் கடவுள்

நண்பர்களே நான் கடவுள் பாடல்கள்  தரவிறக்கம் உங்களுக்காக
பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அருமை

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கட்டாயம் விருதுகள் தர வேண்டும்.






இயக்குநர் பாலா சினிமா உலகில் ஒரு மைல் கல்.

அத்துடன் படத்தை திருட்டு விசிடியில் பார்க்க வேண்டாம். திரையரங்குக்கு செல்லவும். இந்த மாதிரி படத்திற்கு நமது புது திரை அரங்கான வட சென்னையில் பழைமையான பிரைட்டன் பெயர் மாறி அனைத்தும் மாறி ஐ ட்ரீம்மில் பார்க்கலாம்.





1. அம்மா உன் பிள்ளை
2. கண்ணில் பார்வை
3. மாதா உன் கோவிலில்
4. ஒம் சிவ ஒம்
5. ஒரு காற்றில்
6. பிச்சைப் பாத்திரம்

பிச்சைப் பாத்திரம் பாடலின் வரிகள்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே என் அய்யனே


பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் 
உண்மையை உணர்ந்திட


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை 
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் 
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற 

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே


பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் 
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே



» Read More...

எவிஐ வீடியோ கண்வெர்ட்டர்

நண்பர்களே நீங்கள் வைத்து இருக்கும் WMV, WMA, AVI, RMVB, RM, RA, MOV, QT, MP4, M4V, DV, DAT, MPG, MPEG, MP3, AAC கோப்புகளை avi  கோப்பாக வேகமாக மாற்ற இந்த மென்பொருள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.  இது மட்டும் அல்லமால் இந்த மாதிரி கோப்புகளை இலகுவாக பிரிக்க ஒட்ட முடியும். இது ஒரு எளிதான மென்பொருள். அது மட்டும் இல்லை மிகவும் வேகமானது.  

 
மென்பொருளுக்கான தரவிறக்கச் சுட்டி
அது மட்டும் இல்லை இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து வகையான கன்வெர்ட்டர்கள் கிடைக்கும் சுட்டி

» Read More...

இலவச பிடிஎப் இணைப்பான்

நண்பர்களே நம்முடைய ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் கோப்புகளை இணைக்க வேண்டும் என்றால் ஏதாவது இலவச மென்பொரு்ளை  தரவிறக்கி இணைப்போம். ஆனால் இணைத்த பிறகு கடைசியில் வாட்டர் மார்க் அல்லது நீங்கள் இந்த மென்பொருளை காசு கொடுத்து வாங்கினால்தான் முழு பயனை அனுபவிக்க முடியும் என்று ஒரு பக்கம் கூடுதலாக இணைத்து இருப்பார்கள். இந்த மாதிரி இல்லாமல் முற்றிலும் இலவசமாகவே இணைத்தால் எப்படி இருக்கும். ஆனால் இதற்கு இணைய இணைப்பு வேண்டும் என்பது பலவீனம்.

ஆனால் இந்த இணையம் மூலம் ஐந்து எம்பி அளவுள்ள பிடிஎப் கோப்புகள் பத்து வரை இணைக்கும் முடியும் இதன் மூலம் நமக்கு ஐம்பது எம்பி அளவுள்ள கோப்பாக இல்லாமல் குறைந்த அளவுள்ள கோப்பாக கிடைக்கிறது. உபயோகித்து பாருங்கள்.

இணையச்சுட்டி பிடிஎப் இணைப்பான்

» Read More...

சிடி டு ஐஎஸ்ஒ

நண்பர்களே என்னுடைய நூறாவது பதிவு இது இதற்க உறுதுணையாகவும் ஊக்கம் கொடுத்த பின்னூட்ட வள்ளல்களுக்கும் நன்றி அத்துடன் இதுவரை எழுதிவந்த அனைத்து பதிவுகளும் இனி எழுதப்போகும் பதிவுகளும் எங்கள் குரு பிகேபி அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். எப்படி எழுதப்போகிறேன் என்று வந்த எனக்கு எழுத வழிகாட்டிய பிகேபி தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு நன்றி.

கொல்வின்    
சுந்தர்
கூடுதுறை   
அரா
முத்துக்குமர் சிங்கப்பூர்
எஸ்எஸ்கே
வாசவன்
வால்பையன்   
சாரதி   
சசிகுமார்
வடுவூர் குமார்   
கேட்டி
சு
பிகேவி
ஆர்விஆர்
பொடியன்
ஆட்காட்டி   
செல்வராஜ்
அதிரை செய்திகள்
கார்க்கி   
கணினி தேசம்   
இரா. கோபிநாத்   
பாலாஜி
மடல்காரன்   
சங்கரராம்   
அதிரை ஜமால்   
தமிழ் சினிமா 
கேட்டி   
முனைவர்.இரா.குணசீலன்   
நட்புடன் ஜமால்    

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த கோடி நன்றிகள் நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

நண்பர்களே கூகிள் நிறுவனம்  தற்போது இணைய பேருந்து விட்டு இருக்கிறார்கள்.  இதன் மூலம் அடித்தட்டு மற்றும் சாமனிய மக்களும் இணையம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.  இந்தியாவில் நம் தமிழ்நாட்டு தலைநகராம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.



 

இது குறித்த வீடியோப்படம்  கீழே


இந்த பேருந்து செல்லும் வழித்தடங்கள் கீழே எந்த தேதியில் எந்த இடத்தில் என்று பின்வருமாறு


03 பிப்ரவரி - சென்னை
05 பிப்ரவரி - வேலூர்
06 பிப்ரவரி - கிருஷ்ணகிரி
07 பிப்ரவரி - சேலம்
11 பிப்ரவரி - ஈரோடு
12 பிப்ரவரி - திருப்பூர்
14 பிப்ரவரி - கோயம்புத்தூர்
18 பிப்ரவரி -திண்டுக்கல்
19 பிப்ரவரி - மதுரை
23 பிப்ரவரி -  திருநெல்வேலி
25 பிப்ரவரி - நாகர்கோவில்
27 பிப்ரவரி - தூத்துக்குடி
02 மார்ச்      -  புதுக்கோட்டை
03 மார்ச்      -  திருச்சிராப்பள்ளி
06 மார்ச்      -  தஞ்சாவூர்
08 மார்ச்      -  கும்பகோணம்
10 மார்ச்      -  நெய்வேலி
12 மார்ச்      -  கடலூர்
13 மார்ச்      -  திருவண்ணாமலை

நீங்கள் வைத்து இருக்கும் சிடி அல்லது டிவிடி எதுவானாலும் அதை ஐஎஸ்ஒ பைல் ஆக வைத்து இருந்தால் நல்லது. அதை வைத்து எத்தனை நகல் வேண்டுமானலும் தயாரிக்கலாம். அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்
சிடி டு ஐஎஸ்ஒ

இது மிகவும் மிகச் சிறிய மென்பொருள்  என்பது இதன் பலம்



 தரவிறக்கச் சுட்டி

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை