நண்பர்களே உங்களுக்காக திறந்தமூலப்பொருள் களஞ்சியத்திலிருந்து ஒரு மென்பொருள் இலவச எக்ஸ்பிரஸ் டவுண்லோடு மேனஜர்
» Read More...
நண்பர்களே உங்களுக்காக திறந்தமூலப்பொருள் களஞ்சியத்திலிருந்து ஒரு மென்பொருள் இலவச எக்ஸ்பிரஸ் டவுண்லோடு மேனஜர்
» Read More...
நண்பர்களே நாம் ராபிட்ஷேர் மூலம் .mpg ஒரு முழு வீடியோ பைலை துண்டு துண்டாக தரவிறக்கி வைத்து இருப்போம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பாகம் முடிந்தவுடன் மறுபடி இரண்டாம் பாகத்தை கிளிக் செய்து வீடியோவை தொடர வேண்டும். இந்த மாதிரி துண்டு துண்டு வீடியோக்களை முழுமையாக சேர்த்து பார்த்தால்தான் முழு வீடியோ பார்த்ததிருப்தியாக இருக்கும். இதற்காக ஒரு ஜாயின் டூலை தேடிக் கொண்டிருக்க முடியாது அல்லவா அதற்கு ஒரு எளிய வழி டாஸ் கட்டளையில் உண்டு. அதுதான் காப்பி கட்டளை. இப்பொழுது அதை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.
உங்களிடம் உள்ள .mpg கோப்புகளை சரியாக வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்களிடம் நான்கு part1.mpg, part2.mpg, part3.mpg part4.mpg என்ற துண்டு துண்டாக கோப்புகள் உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
முதலில் அந்த கோப்புகள் இருக்கும் டைரக்டரிக்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் வைத்து இருக்கும் கோப்புகள் c:\temp ல் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
முதலில் start மெனுவை கிளிக் செய்து run தேர்வு செய்யவும். பின்னர் அதில் cmd என்று டைப் செய்து enter தட்டவும்.
பின்னர் copy /b part1.mpg + part2.mpg + part3.mpg + part4.mpg fullmovie.mpg என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
» Read More...
» Read More...