நண்பர்களே ஐபிஎல் 5 கிரிக்கெட் இன்று கோலாகலமாக இன்று தொடங்குகிறது.
முறைப்படி நாளைதான் கிரிக்கெட் மேட்சுகள் தொடங்குகின்றன. இன்று தொடக்க
விழா மட்டுமே சென்னையில் நடத்தப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் அனைத்து
போட்டிகளையும் நம்மால் தொடர்ந்து டிவியில் பார்க்க முடியாது. ஆனால் மொபைல்
மூலம் ஸ்கோர் விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும். இப்பொது உள்ள
ஆன்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான ஐபிஎல் 5 கிரிக்கெட் ஸ்கோர் IPL 5
அப்ளிகேசன்கள் சிலவற்றை இங்கே பதிவிட போகிறேன். அப்ளிகேசன் வேண்டும்
என்பவர்கள் தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளவும்.
விண்டோஸ் குறித்த நகைச்சுவை புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு சுட்டி
இந்த பதிவின் மூலம் என் பதிவு 450ஐ தொடுகிறது இது அனைத்திற்கும் உதவிய பதிவர்கள் திரட்டிகள் வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தொடர்ந்து ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் சில விம்பரங்களையும் சுட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
DLF IPL 2012
இந்த
மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும். இந்த
மென்பொருளில் கிரிக்கெட் மேட்சின் ஸ்கோர், முடிந்த விளையாட்டுகளின்
முடிவுகள் Results, Match Schedule, கால அட்டவணை போன்றவை இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியின் பற்றிய விரிவான குறிப்புகளுடன் அந்த அணியின் வீரர்களுடைய விபரங்களும் இடம் பெற்றுள்ளது.
முடிந்த விளையாட்டுகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம.
DLF IPL 2012 ஆன்ட்ராய்ட் மென்பொருள் தரவிறக்க சுட்டி
IPL Live Streaming
இந்த ஆன்ட்ராய்ட் மென் பொருள் மூலம் கிரிக்கெட் மேட்சுகளை நேரடியாக காணலாம்.
(குறிப்பு ) உங்கள் மொபைல் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளெயர் ஆதரிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
IPL Live Streaming மென்பொருள் தரவிறக்க சுட்டி
IPL CALENDAR
இந்த
மென்பொருள் மூலம் ஐபில் கால அட்டவணைகள் முழுவதும் தெரிந்து கொள்ள
முடியும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அணி விளையாடும் அன்று
உங்களுக்கு ஞாபகமூட்டுமாறும் Remainder Set செய்யலாம்.
IPL CALENDAR மென்பொருள் தரவிறக்க சுட்டி
IPL INDIATIMES
இந்த
மென்பொருள் இந்தியாடைம்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.
இது ஆன்ட்ராய்ட் மென்பொருள் அல்ல விண்டோஸ் மொபைலுக்கான மென்பொருள்.
விண்டோஸ் மொபைல் உபயோகிக்கும் அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக
இருக்கும்.
விண்டோஸ் மொபைலுக்கான ஐபில் மென்பொருள் தரவிறக்க் சுட்டி
IPL 2012
இந்த மென்பொருளும் விண்டோஸ் மொபைலுக்கான மென்பொருளாகும்.
இந்த மென்பொருள் மூலம் ஐபில் கால அட்டவணைகள் முழுவதும் தெரிந்து கொள்ள
முடியும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அணி விளையாடும் அன்று
உங்களுக்கு ஞாபகமூட்டுமாறும் Remainder Set செய்யலாம்.
ஐபிஎல் 2012 மென்பொருள் தரவிறக்க சுட்டி
ஐபோன் மென்பொருள் கீழே கொடுத்துள்ளேன்
IPLT20
இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தால் நேரடியாக வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.
இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.
இந்த மென்பொருளில் கிரிக்கெட் மேட்சின் ஸ்கோர், முடிந்த விளையாட்டுகளின்
முடிவுகள் Results, Match Schedule, கால அட்டவணை போன்றவை இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியின் பற்றிய விரிவான குறிப்புகளுடன் அந்த அணியின் வீரர்களுடைய விபரங்களும் இடம் பெற்றுள்ளது.
முடிந்த விளையாட்டுகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம.
ஐபோன் மற்றும் ஐபேடிற்கான IPLT20 மென்பொருளை தரவிறக்க சுட்டி
ஐபேடுக்கான மென்பொருள்
ஐபேடுக்கான மென்பொருள் IPL Mania for IPAD
நன்றி மீண்டும் வருகிறேன்
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
கலக்கல் பதிவு
DEAR MR. VADIVELAN,
KINDLY ALLOW THIS COMMENT
ENABLING IT TO REACH READER WIDELY.
THANKING YOU.
.
.
அவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்
.
.
சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்ற பதிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் பயன்படும்.
andraid போன் என்னிடம் இல்ல. IPL அவ்வளவு முக்கியமக பார்க்க விருப்பம் இல்லை. :-)
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்