கூகிள் ட்ரைவ் 5 ஜிபி வரை இலவ இடமளிக்கிறது ஆன்லைனில்.
பிடிஎப், டாக்குமென்டுகள், வீடியோக்கள், ஆடியோ கோப்புகள் என அனைத்து வகை கோப்புகளையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம.
கூகிள் ட்ரைவ் குறித்து கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ கீழே
ட்ராக் அன்ட் ட்ராப் முறையில் பைல்களை சுலபமாக சேமிக்கலாம்.
கூகிள் ட்ரைவில் சேமிக்கும் கோப்புகளை யாருடன் வேண்டுமானலும் பகிர்ந்து கொள்ள முடியும்.
அத்துடன் ஐ போன் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்ற போன்களிலிருந்தும் அணுக முடியும்.
கூகிள் ட்ரைவ் செல்ல சுட்டி
கூகிள் ட்ரைவ் வெளியிடுவதை கொண்டாடும் விதமாக அனைத்தும் ஜிமெயில் உறுப்பினர்களுக்கும் முன்னர் 7.5 ஜிபி இடமளித்த ஜிமெயில் இன்று முதல் 10 ஜிபி என்று உயர்த்தி வழங்குகிறது. என்ற சந்தோசமான விசயத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பின்னூட்டங்கள் என் தவறை திருத்திக் கொள்ள உதவும். உங்கள் ஓட்டு மூலம் அனைத்து தரப்பினரையும் இந்த தகவல் சென்றடைய உதவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
good information thanks
very useful info friend.. keep it up.!!
Thanks for the info.
Google Drive is not yet ready.
Message from Google : We'll email you at sundharraman@gmail.com
when your Google Drive is ready.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்