இண்டிப்ளாக்கரின் கலந்துரையாடல் மற்றும் புகைப்படங்கள்

நண்பர்களே இன்டிப்ளாக்கரின் 2வது கலந்துரையாடல் சென்னையில் Hyatt Residency Hotel ல் கோலகலமாக நடந்து முடிந்தது.  அங்கு என் கேமரா மொபைல் மூலம் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

தமிழ்பதிவர்கள் ஜாக்கிசேகர்,  அடலேறு, கேபிள்ஷங்கர், அதிஷா, யுவகிருஷ்ணா, வலைமனை சுகுமார் சுவாமிநாதன் போன்ற பல பதிவுலக ஜாம்பாவான்கள் மத்தியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமையாக இருக்கிறது.

நல்ல மாலை உணவும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் ஒரு இலவச டி ஷர்ட் வழங்கிய இன்டிப்ளாக்கர்கும் TATA Grande நிறுவனத்தினர் அவர்களுக்கும்  நன்றி.  இந்த விழாவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி போன்ற வட நாட்டு பதிவர்களும் கலந்து கொண்டது இன்டிப்ளாக்கரின் ஒற்றுமையை காட்டுகிறது.
 
புதிய தமிழ் பதிவர்கள் www.indiblogger.in சென்று தங்களை ரெஜிஸ்டர் செய்து கொண்டால்  அடுத்த முறை கலந்துரையாடல் ஏற்பாடு செய்யும் பொழுது இன்னும் அதிகமான தமிழ் பதிவர்களை இன்டிப்ளாக்கர் கலந்துரையாடலில் காண முடியும்.

படங்கள் அனைத்தும் என்னுடைய மொபைல் Nokia 5130 Xpress Music மூலம் எடுக்கப்பட்டது.

நன்றி மீண்டும் வருகிறேன்.

















 

 

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

குறையொன்றுமில்லை. said...

படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

ADMIN said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வடிவேலன் சார்..! படங்களின் கீழ் படத்தில் இடம்பெற்றவர்களையும் சொல்லியிருந்தால் புதியவர்களாக எங்களுக்கும் தெரியும்.

Unknown said...

படங்கள் சூப்பர் பாஸ்.

செமயா Enjoy பன்னிருப்பீங்க

துபாய் ராஜா said...

படங்களும், பகிர்வும் அருமை.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை