நண்பர்களே நாம் ஒரு காலத்தில் மழை வருமா என்று கேட்டால் ஒரு கையை நெற்றியில் வைத்துக் கொண்டு மேலே வானம் பார்த்து கிழக்கிலிருந்து மேகங்கள் வருகிறது அதனால் மழை வரும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது வீட்டில் இருந்த படியே மடிக்கணினியில் மழை வருமா வெயில் அடிக்குமா என்று பார்த்துக் கொள்கிறோம். உங்கள் கணினியில் தற்போதைய வானிலையை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் அனிமேட்டட் முறையில் வடிவமைக்கப்பட்டது. அத்துடன் இது ஒரு தொழில்முறை (Professional )மென்பொருளும் கூட பதினைந்து நாட்களுக்கு பிறகு தானாகவே இலவச மென்பொருளுக்கு மாறி விடும். மென்பொருள் தரவிறக்க சுட்டி
நிர்சாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் இது. இந்த மென்பொருளில் 124 வகையான சிறு மென்பொருள்கள் அடங்கியுள்ளன. இதன் மூலம் நிறைய வேலைகள் செய்ய முடியும். இதை பதிமூன்று வகைகளாக பிரித்துள்ளனர்.
பாஸ்வேர்ட் ரெகவர் யுட்டிலிட்டி, நெட்வொர்க் மானிட்டரிங் யுட்டிலிட்டி, வீடியோ/ஆடியோ யுட்டிலிட்டி, இணையதள யுட்டிலிட்டி, டெஸ்க்டாப் யுட்டிலிட்டி, டிஸ்க் யுட்டிலிட்டி, அவுட்லுக் / ஆபிஸ் யுட்டிலிட்டி, இது போன்று பிரிக்கப்பட்டுள்ளது. இதை தரவிறக்க சுட்டி
124 மென்பொருளில் பட்டியல் மற்றும் விளக்கம் இங்கே சுட்டி
இந்தியா இணையம் உபயோகிக்கும் நாடுகளில் நான்கவது இடம் வகிக்கிறது.
ஆனால் இருக்கு மக்கள் தொகையில் இது மிகவும் குறைவு என்பது உண்மை.
கீழ் வரும் படங்களை பாருங்கள்
நண்பர்களே முடிந்தால் தமிழிசில் சேர்த்து விடவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
அனைவருக்கும் பயனுள்ள பதிவு.. இன்னும் நிறைய மென்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம்.
மிக்க நன்றி!!!
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்