வணக்கம் நண்பர்களே
கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவுகள் எழுத முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும். ஏன் எழுத முடியவில்லை என்றால் செவ்வாய்கிழமை பெங்களுர் செல்ல வேண்டியிருந்தது போய் வர இரண்டு நாட்கள் ஆனதால் பதிவுகள் எழுத முடியவில்லை. நான் முதன் முறையாக பெங்களுர் சென்றிருந்ததால் சிறிய பயம் இருந்தது காரணம் கன்னட மொழி தெரியாததுதான். ஆனால் அங்கு பலரும் நல்ல தமிழ் பேசுகின்றனர். பெங்களுரில் இருந்து திரும்பி வந்தால் இங்கு நான் வழக்கமாக செல்லும் ஏகப்பட்ட அலுவலகங்களில் கணினி பிரச்சினை எங்கு பார்த்தாலும் வைரஸ் அது என்ன வைரஸ் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒன்று ஒரு போல்டர் சக்தி என்று வைத்து கொண்டால் அந்த போல்டருக்குள் தானாகவே சக்தி என்று ஒரு போல்டர் உருவாகிறது ஆனால் அது அப்ளிகேஷன் என்று காட்டுகிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. யாரது உதவினால் நன்றாக இருக்கும். என்னுடைய யுஎஸ்பி ட்ரைவிலும் பரவி இருக்கிறது.
அனைத்து மத நண்பர்களுக்கும் வழிகாட்டக்கூடிய இயேசு கிறிஸ்துவின் பைபிள் கீழே
http://rapidshare.com/files/122697131/0627453282863781.part1.rar
http://rapidshare.com/files/122697511/0627453282863781.part2.rar
PW: cyslf3711?40091526wvd
இயேசு கிறிஸ்துவின் பைபிள்
Jun 21, 2008
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே செ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன ப...
-
நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது ஒரு திறந்...
-
நண்பர்களே Wondershare Fantashow போட்டியில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இந்த ...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே உங்களிடம் இருக்கும் யூஎஸ்பி பென் ட்ரைவை பாதுகாக்க சில வழிகள் இங்கே கூறுகிறேன். முடிந்தவரை இந்த வழிகளை உபயோகித்து பென் ட்ரைவினை அ...
-
நண்பர்களே இதுவரை வெளிவரும் மென்பொருட்கள் வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் இலவசமாக ப்ரோமோசன் செய்யும் அனைத்துமே நேரடியாக தமிழ் பிளாகிற்கோ தமிழ...
-
நண்பர்களே உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளை டிபிராக் செய்தல், ரெஜிஸ்டரி கிளீன் செய்தல் இதையெல்லாம் செய்யும் Advance System Care Pro மென்பொரு...
-
நண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும்...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
பதிவுலகத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
தமிழ்மணத்தில் தங்களின் வலைப் பக்கத்தை இணைத்து விட்டீர்களா?.
பயனுள்ள நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்