நண்பர்களே நீங்கள் ஆன்லைனில் வீடியோ பார்க்கம் பொழுது நின்று நின்று வரும் ஏன் என்றால் நம் கணிணி இணைப்பு வேகம் மிகவும் மெதுவாக இருப்பதால் நமக்கு இது போல் வரும். அதற்கு என்ன செய்வது நாம் இந்த தளம் செல்லுங்கள். சுட்டி இந்த தளத்தில் அவர்கள் கொடுக்கும் மென்பொருளை எவ்வாறு நிறுவுவது என்று கூறுவார்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் இணைய இணைப்பு வேகத்தை நன்றாக வேகமாக இருகும். நான் என் கணிணியில் சோதித்ததில் என் இணைய இணைப்பு வேகம் 8 எம்பிஎஸ் ஆனால் தரவிறக்கும் வேகம் 5 எம்பிஎஸ் ஆக இருந்தது இந்த மென்பொருள் நிறுவிய பிறகு தரவிறக்கும் வேகம் 7 எம்பிஎஸ் ஆக மாறியது. நீங்களும் முயற்சித்து பாருங்கள் ஏன் என்றால் இப்பொழுதுதான் முழு நீள இந்தித் திரைப்படங்கள் யூட்யூபில் கிடைக்கின்றதே..
நமக்கு ஆடியோ ப்ளேயர் என்றவுடன் விண் ஆம்ப் என்பது நினைவுக்கு வரும் அந்த அளவுக்கு அது அனைவரின் மனதில் இடம் பிடித்துள்ளது. அதை போல நிறைய ஆடியோ ப்ளேயர் வந்தாலும் சில நாடுகளில் மிகவும் பிரபலமான விண் ஆம்பிற்கு மாற்று ஆடியோ ப்ளேயர்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். கீழுள்ள அனைத்தும் MP3, AAC/M4A, OGG, WMA*, MPC, APE, FLAC, WAV. பார்மெட்டுகள் ப்ளே செய்யக்க கூடியவை.
மீடியா மன்கி (Media Monkey)
குயிக் எசன்டல் மீடிய ப்ளேயர் (Quick Essential Media Player)
சாங்பேர்ட் (Song Bird)
ம்யூசிக் க்யூப் (Music Cube)
அம்ராக் (Amrok)
பூபார் 2000 (Foobar 200)
எக்எஸ்எம் ப்ளே (XM Play)
பில்லி (Billi) (இது பில்லி சூனியம் வகையறா இல்லை)
சோனிக்யு ப்ளேயர் (Sonique Player)
கூகிள் சிறு செய்தி
கூகிள் தான் அளித்து வந்த இதுவரை பழைய வலை உலாவிகளுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்ள போகிறது. இனி கூகிளின் அனைத்து அப்ளிகேசன்களும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 +, நெருப்பு நரி உலாவி 3.0 +, கூகிள் குரோம் 4.0+, சபாரி 3.0+ இதற்கு மட்டுமே ஆதரவு அளிக்கும். இதனால் பழைய வலைஉலாவிகளில் அனைவரும் விரைவில் தங்களுடைய கணிணியில் உள்ள புதிய வலை உலாவிகளுக்கு மாறுவது உள்ளது.
படிக்கும் நண்பர்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...