பத்து வருடங்களில் மிக முக்கிய மென்பொருட்கள்

நண்பர்களே கடந்த பத்து வருடங்களில் அனைவராலும் மிகவும் அதிகமாக தரவிறக்கப்பட்ட மென்பொருட்கள் என்று சிநெட் நிறுவனம் வரிசைபடுத்தியுள்ளது.  அதன் வரிசைகள் மற்றும் தரவிறக்க சுட்டிகள்

1. ICQ (Instant Messanger)


2. Winamp (Media Player)

3. Napster (File Sharing)

4. Firefox (Browser)

5. Winzip (Compresser)

6. ITune ( Ipod Player)

7. Ad-Aware (Adaware Remover)

8. Skype (Video Messenger)

9. Real Player (Media Player)

10. Acrobat Reader (PDF Reader)

 
படித்தவர்கள் வேண்டுவனவற்றை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.  அனைவரும் அப்படியே மேலே இருக்கும் விளம்பரத்தில் கிளிக் செய்து விடுங்கள் முடியாதவர்கள் இதை கிளிக் செய்யுங்கள்.   சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஆல்ட் + டேப் மென்பொருள்

நண்பர்களே நாம் அனைவரும் விண்டோஸ் வேலை செய்யும் போது அனைவரும் ஒரு கீயை உபயோகத்திருப்போம் அதுதான் ஆல்ட் + டேப் என்ற கீ. இதன் மூலம் ஒரு மென்பொருளிலிருந்து இன்னொரு மென்பொருளிற்கு தாவுவது.  இதை செய்யும்பொழுது வெறும் ஐகான் மட்டும் காட்டும் அதற்குப்பதில் ஐகானுடன் அந்த மென்பொருளி Preview பார்க்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நேரடியாக மென்பொருளை இயக்க

நண்பர்களே நாம் அனைவரும் விண்டோஸில் Run வழியே நிறைய ப்ரோகிராம்கள் இயக்கியிருப்போம். அது போன்று நாம் நமக்கு பிடித்த ப்ரோகிராம்கள் அல்லது விளையாட்டுகள் எப்படி கொண்டுவருவது என்பது குறித்து பார்ப்போம்.

அதற்கு இந்த மென்பொருளை நீங்கள் முதலில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள்.


இங்கு இருந்து சுட்டி தரவிறக்கிய பின்னர் அந்த மென்பொருள் 7zip என்ற பார்மெட்டில் இருக்கும் அதை விரிப்பதற்கு இந்த மென்பொருள் தேவைப்படும் சுட்டி.

பின்னர் இந்த மென்பொருள் மூலம் விரித்த பின்னர் அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமில்லை அப்படியே நேரடியாக திறந்து கொள்ளலாம்.

திறந்த பிறகு Select the Program என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான ப்ரோகிராம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  பின்னர் உங்களுக்கு எந்த பெயர் தேவையோ அந்த பெயரை Alias என்ற இடத்தில் கொடுத்து விட்டு Add என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் முடிந்தது பின்னர் நீங்கள் Run பகுதிக்கு சென்று நீங்கள் கொடுத்த பெயர் டைப் செய்து என்டர் தட்டியவுடன் உடனே திறக்கும்.


இதே முறையை கையாண்டு நீங்கள் அந்த பெயரை எடுக்கவும் செய்யலாம்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி
7zip மென்பொருள் தரவிறக்க சுட்டி

இன்றைய இணையப்பக்கம்

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இணையத்தில் பைல்கள் பகிர்வதாக இருந்தால் இந்த தளத்தில் பகிரலாம்.  இந்த தளம் ஏன் என்றால் ஒரே நேரத்தில் ஏழு தளங்கள் தரவேற்றப்படுகின்றது.  சில நாடுகளில் சில தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த தளம் மிகவும் உபயோகமாக இருக்கும். 



இணைய தள சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வலைப்பக்கங்கள் தானாக மூடிவிட

நண்பர்களே நீங்கள் ஒரு வலைப்பக்கத்தை பார்க்கிறீர்கள் அது இந்த நேரத்திற்கு பிறகு தானாகவே மூடிவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா உங்களுக்கான இந்த தளம் இந்த தளத்தில் ஒரு வலைப்பக்கம் எவ்வளவு நேரம் திறந்து இருக்க் வேண்டும் என்று இதில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கும் பின்னர் தானாகவே மூடிவிடும் பின்னர் நீங்கள் புதியதாக முகவரி டைப் செய்து திறக்க வேண்டும்.  இந்த இணையதளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை என்பது சிறப்பு




இணையத்தளத்தி்ன்  சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை