இருநூறாவது பதிவு

நண்பர்களே பதிவுலகத்தில் குரு என்று நினைக்கும் பிகேபி அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் இது இருநூறாவது பதிவு இது வரை வந்து தினமும் ரீடர்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் நேரடியாக வந்து படித்து தங்களுடைய கருத்துக்கள் மூலமும் உரிமையாக திட்டியவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் இதுபோல் தினமும் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கும் உங்கள் ஆருயிர் பதிவுலக நண்பன் வடிவேலனின் நன்றியை ஏற்றுக் கொண்டு என்னை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இதுவரை வருவதற்கு காரணம்  நண்பர் முத்துக்குமார், தமிழ்நெஞ்சம், வால்பையன், ஆதில், கார்த்திகேயன் ஆகியோர்தான் அவர்களின் அவ்வப்போது ஆலோசனைகளும் என் பதிவில் வந்த விளைவுகளை சுட்டிக் காட்டியதாகட்டும் அவர்களுக்கு எனது பல நன்றிகள் உரித்தாகுக.

(விடுபட்டு போனவர்கள் என்னை மன்னிப்பார்களாக)


பதிவுலகத்தில் எழுதி வரும் அனைவரும் இதுவரை எழுத்தாளர்கள் சந்தித்த சந்தித்துக் கொண்டிருக்கும்  ஒரு பிரச்சினை ஏழ்மை.  அவர்கள் வாழ்வில் ஏழ்மை இருந்தாலும் அவர்கள் எழுத்தில் ஏழ்மை இருந்ததில்லை அவர்கள் வாழ்வு சிறிது வளம்பெற அவர்களுடைய பதிவை படிக்கும் போது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தால் அதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும். ஆகையால் அனைவரும் யாருடைய பதிவை படித்தாலும் ஒரு முறை அந்த பதிவில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து அவர்களுடைய வாழ்வில் சிறு ஒளியேற்றுங்கள். அவர்கள் அனைவரும் இதன்மூலம்தான் வருவாய் ஈட்ட வேண்டும் என்றில்லை இருந்தாலும் இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு ஏதோ சிறு செலவுக்கு உபயோகமாக இருக்கும் அல்லவா என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன்.
 
வரும் மே மாதம் நான்காம் தேதி 2009ஆம் வருடம் என் மகனுடைய மூன்றாவது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் அதற்கும் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறார்.


இன்றைய பதிவிற்குச் செல்வோம்
நண்பர்களே சில குறுகிய காலத்திற்குள் அனைவரும் லோக்கல் வன் தட்டுகளை நம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்பும் காலம் வரபோகிறது. ஆம் எந்த மென்பொருளும் நிறுவாமல் வெறும் பிரவுஸர் வைத்துக் கொண்டே அனைத்தும் நடைபெறுகிறது.



நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம். சுட்டி 

இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.
மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.
இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை  தரவேற்றி  நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம். 
(கோப்பின் வகை அதிகமாக இருப்பதாலும் நேரமின்மை காரணத்தாலும் ஆங்கிலத்தில் மன்னிக்கவும்)


ARCHIVE

RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
TGZ to TAR, RAR, ZIP
TAR.GZ to TAR, RAR, ZIP
ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ

DOCUMENT
DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP

PRESENTATION

ODP to PPT, PDF, SWF
PPT to ODP, PDF, SWF

IMAGE

BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
GIF to BMP, JPG, PNG, TIF, PDF
JPG to GIF, BMP, PNG, TIF, PDF
PNG to GIF, JPG, BMP, TIF, PDF
TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF

AUDIO

AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA

VIDEO

3GP to AVI, MOV, WMV, M4V
ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V
AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V
MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V
M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV
MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V
WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V

OTHER

EPS to GIF, JPG, PNG
PSD to GIF, JPG, PNG




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

யுக்யுப்

நண்பர்களே யுட்யூப்பில் ஒரு நேரத்தில் ஒரு வீடியோ காட்சி மட்டுமே இயலும் ஒரே நேரத்தில்  ஆறு காட்சிகள் காண இந்த தளத்தில் முடியும் அதுவும் வித்தியாசமாக முயற்சி செய்து பாருங்கள்  சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ரெஸ்யும் அல்லது பயோடேட்டா உருவாக்கலாம் வாங்க

நண்பர்களே இப்பொழுது உலகம் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து வருகிறது அவர்கள் தங்களுடைய பயோடேட்டாவை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்குவார்கள் அவர்கள் கொண்டு வரும் பயோடேட்டாவை வைத்தே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சிலர் எடை போட்டு விடுவர் அதற்காக பயோடேட்டா உருவாக்குவது குறித்து சில தளங்கள் உதவுகின்றது

இமர்ஸ்


விசுவல்சிவி



லீட் யு

விரைட்ரெஸ்யும்


மைரெஸ்யும் ஆன்லைன்





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

SIP - சிப் மென்பொருள்

SIP.png

நண்பர்களே நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நமது கணணியை பார்மெட் செய்து இருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக்.  நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மென்பொருளின் இணையதளம் சுட்டி
மென்பொருள் தரவிறக்க சுட்டி


Yahoo Messenger

Yahoo Widgets

Skype

  Google Earth

   Winamp

  Firefox

  Bittorent

  Gmail Notifier

Rocket Dock

Codecs Pack

   Adobe Flash Player

  Apple QuickTime

     SunJava

Adobe Reader

   WinRar

Open Office

 

Daemon Tools

ThunderBird

Gimp

Picasa

  Avira Antivirus

Google Chrome

CCleaner

KmPlayer




» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை