ஆன்லை வீடியோ எடிட்டிங் செய்யலாம் வாங்க

நண்பர்களே இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது ஒரு இணைப்பு அதன் வழியாக் சென்ற பொழுது இந்த வலைத்தளத்தைக் காண நேர்ந்தது. இந்த வலைத்தளத்தில் உங்களிடம் உள்ள வீடியோவை இதில் உள்ளீடு செய்து ஆன்லைனில் எடிட் செய்யலாம்.

நீங்கள் முதலில் இந்த வலைத்தளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்க வேண்டும்.

அடுத்து உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த வலைத்தளத்தில்  ஏற்ற வேண்டும்.

உங்கள் வீடியோவை எடிட் அல்லது மிக்ஸ் செய்யுங்கள்.

பின்னர் எடிட் செய்த வீடியோவை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இது முற்றிலும் இலவசம்.

 
சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மேனஜரிடம் திட்டு வாங்கமால் இருக்கலாம் வாங்க?

நண்பர்களே நீங்கள் உங்கள் மேனஜர் கூறிய வேலையை செய்து முடிக்க வில்லை என்றால் என்ன செய்வார் உடனே காச் மூச் எல்லோர் முன் உங்களை கத்துவார். அதே நீங்கள் கூறிய வேலையை கணணியில் செய்து முடித்துவிட்டேன். ஆனால் அந்த பைல் எப்படியோ ரிப்பேர் (Corrupt) ஆகிவிட்டது  என்று கூறினால் உடனே உங்கள் பாஸ் என்ன சொல்வார் உனது கணணியில் ஏதொ பிரச்சனை என்று பார்க்கச் சொல்வார் அதற்கு எப்படியும் நேரம் ஆகும் அதற்குப்பிறகு நீங்கள் உங்கள் வேலையை முடித்து கொண்டு போய் கொடுத்து விடலாம்.  (Corrupt)ஆகி விட்டது என்றால் பைலை காட்டு என்பாரே அதற்கு ஒரு வலைத்தளம் உள்ளது.  இங்கு சென்று உங்களுக்கு எந்த பெயர் வேண்டுமோ அதை உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த அளவில் வேண்டும் என்று உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த எக்ஸ்டன்சனில் வேண்டும் தேர்வு செய்யுங்கள் உடனே உங்கள் கோப்பு தயார் நீங்கள் தரவிறக்கி டெஸ்க்டாபில் வைத்துக் கொள்ளுங்கள்.



ஆனால் இதையே அடிக்கடி காரணம் காட்டினால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வேலையை தள்ளி போடமால் உடனே செய்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தேவையில்லை.


சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மீடியா ப்ளேயர் 11 நிறுவவது எப்படி?

நண்பர்களே எத்தனையோ ப்ளேயர்கள் இருந்தாலும் சிலர் விண்டோஸ் மீடியா ப்ளேயர் மீது காதலாக இருப்பார்கள் அவர்களுக்காக.

விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நீங்கள் இன்ஸ்டால் செய்தால் Windows Genuine Validation செய்யுமாறு வற்புறுத்தும். உங்களுடைய விண்டோஸ் உண்மையானதாக இருந்தால் சரி  உங்கள் விண்டோஸ் போலி என்றால் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது எப்படி?



முதலில் உங்கள் கணணியில் WinRar நிறுவிக் கொள்ளவும்.

அடுத்து மைக்ரோசாப்டின்  விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11  இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளவும்.

பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்ததை Right கிளிக் செய்து விண்ரேர் மூலம் ஒரு போல்டரில் சேமித்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த பெயருடைய கோப்பை LegitLibM.dll தேடி நீக்கிவிடுங்கள்.
 
பின்னர்  wmfdist11.exe தேர்வு செய்து விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நிறுவத் தொடங்குங்கள்.

இனி விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 உடன் மகிழ்ச்சியாக ஒலிஒளி கண்டு மகிழுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

போட்டோஷாப் இலவச நூறு தளங்கள்

நண்பர்களே அனைவருக்கும் உதவக்கூடிய நூறு போட்டோஷாப் இலவச டுடோரியல் தளங்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல்  தமிழில் கற்றுக்கொள்ள் எளிதாக வேலன் அவர்கள் தமிழில் போட்டோஷாப் கலையை சொல்லித்தருகிறார்கள் அவருடைய வலைத்தளத்திற்கான சுட்டி

 
 


http://www.photoshopcafe.com
http://xen-fx.com/txt/
http://www.stab.se/aq/ny/index.htm
http://www.metaeffect.com/main.m4?go=main
http://deaddreamer.com
http://www.aovs02.dsl.pipex.com/
http://www.eyeballdesign.com
http://www.eyesondesign.net
http://www.spoono.com
http://robouk.gdesign.nl/
http://www.adobeevangelists.com/
http://www.planetphotoshop.com
http://showcase.netins.net/web/wolf359/linkotip.htm
http://www.neofrog.com
http://w1.243.telia.com/~u24308054/designstudios/
http://www.jlswebsoruce.com
http://www.piregwan.com/tutorials/
http://www.psworkshop.net
http://www.geocities.com/nessele/
http://webdeveloper.com/html/html_table_splicing.html
http://www.spoono.com/
http://www.dsigning.com/
http://www.opticnurve.com/
http://www.digitalwebgold.com/resour....htm#photoshop
http://www.webslave.dircon.co.uk/photoshop/
http://www.algonet.se/~dip/photoshop/tips/tips_00.html
http://www.stewartstudio.com/tips/phototip.htm
http://strider-web.virtualave.net/
http://www.handson.nu/
http://www.screaming-art.com/tutorial14.php
http://www.photoshoptechniques.com/main/defaulth.html
http://www.tutorialhound.com/photosh...utorials.shtml
http://www.absolutecross.com/
http://www.netcolony.com/arts/d5uga/Pshop/tuts.html
http://www.grafx-design.com/phototut.html
http://www.wetzelandcompany.com/MonthlyTipB.html
http://thetechnozone.com/macbuyersg...Photoshop6.html
http://www.thedesigncore.com
http://www.photoshopuser.com
http://www.gurusnetwork.com/tutorials/
http://www.effectlab.com
http://www.voidfx.com
http://www.iboost.com/build/software/pshop/index.html
http://www.espressographics.com/
http://users.iafrica.com/c/cu/cubic/vers/
http://www.deepspaceweb.com
http://www.tutorialfind.com/tutorials/adobe
http://www.wastedyouth.org
http://www.teamphotoshop.com
http://www.toeng.com
http://www.endeffect.com
http://www.turtleshell.com
http://www.aovs02.dsl.pipex.com/
http://www.cognitivedistortion.com
http://www.somethingleet.com
http://www.actionfx.com
http://graphicssoft.about.com/cs/ph...ls6/?once=true&
http://www.geocities.com/vitseeus/photoshop_recipes.htm
http://homepages.ihug.com.au/~mr_jr/tutorials.htm
http://www.hyperpark.com/
http://www.icehousedesigns.com/tutorials/photoshop/
http://the-internet-eye.com/HOWTO/default.htm
http://www.myjanee.com/jnetuts.htm
http://www.arraich.com/ps_intro.htm
http://jereme.gfxsites.net/
http://www.jlswebsource.com/tutorials.html
http://pionet.net/~jzeman/tips/contents.html
http://www.multimania.com/harvestr/logos/
http://www.iboost.com/build/software/pshop/index.html
http://www.icehousedesigns.com/tutorials/photoshop/
http://hotwired.lycos.com/webmonkey....html?tw=design
http://www.iservice.at/isset.html
http://www.itgraphics.com.au/tutorial/index.htm
http://www.visual-redemption.com/
http://mccannas.com/pshop/photosh0.htm
http://showcase.netins.net/web/wolf359/linkotip.htm
http://www.magicpixel.com.au/html/workwel.html
http://homepage.mac.com/markstrange...hoto~index.html
http://www.sketchpad.net/
http://www.iservice.at/isset.html
http://www.itgraphics.com.au/tutorial/index.htm
http://www.visual-redemption.com/
http://mccannas.com/pshop/photosh0.htm
http://showcase.netins.net/web/wolf359/linkotip.htm
http://www.magicpixel.com.au/html/workwel.html
http://homepage.mac.com/markstrange...hoto~index.html
http://www.sketchpad.net/
http://www.netpedia.com/graphics/tips/
http://www.opticnurve.com/


அது மட்டும் இல்லாமல் போட்டோஷாப் ஆயிரம் வகையான ட்ரிக்ஸ் புத்தகம்

http://rapidshare.com/files/130121109/1000.PShop.Tricks.rar

அல்லது


http://w17.easy-share.com/1700925343.html

இது பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது கீழே


tds


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை