நண்பர்களே எத்தனையோ ப்ளேயர்கள் இருந்தாலும் சிலர் விண்டோஸ் மீடியா ப்ளேயர் மீது காதலாக இருப்பார்கள் அவர்களுக்காக.
விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நீங்கள் இன்ஸ்டால் செய்தால் Windows Genuine Validation செய்யுமாறு வற்புறுத்தும். உங்களுடைய விண்டோஸ் உண்மையானதாக இருந்தால் சரி உங்கள் விண்டோஸ் போலி என்றால் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது எப்படி?
முதலில் உங்கள் கணணியில் WinRar நிறுவிக் கொள்ளவும்.
அடுத்து மைக்ரோசாப்டின் விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளவும்.
பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்ததை Right கிளிக் செய்து விண்ரேர் மூலம் ஒரு போல்டரில் சேமித்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த பெயருடைய கோப்பை LegitLibM.dll தேடி நீக்கிவிடுங்கள்.
பின்னர் wmfdist11.exe தேர்வு செய்து விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நிறுவத் தொடங்குங்கள்.
இனி விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 உடன் மகிழ்ச்சியாக ஒலிஒளி கண்டு மகிழுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...