நண்பர்களே இன்றைய உலகில் கணணி இல்லாத உலகம் நினைத்துப் பார்க்கவே முடியாது. கணணி நினைவுக்கு வந்தால் கணணியால் உருவாகிய யுஎஸ்பி நினைவுக்கு வராமால் இருக்க முடியாது. அப்படிப்பட்ட் யுஎஸ்பியை நாம் என்றாவது ஒழுங்காக உபயோகித்து இருப்போமா 2 ஜிபி 300 ரூபாய்தானே என்று ஒரு கவனமின்மையுடன் கையாள்கிறோம். யுஎஸ்பி ஒடிக் கொண்டிருக்கும் போது அப்படி எடுப்பது இப்படி போன்ற செயல்கள். முன் ஒரு பதிவில் யுஎஸ்பியை முறையாக எடுப்பது குறித்த சில மென்பொருட்கள் பார்த்தோம். பதிவு
இன்று யுஎஸ்பி கருவிகள சோதனை செய்வது குறித்த மென்பொருட்களை கீழே காண்போம்.
செக் ப்ளாஸ்
இந்த மென்பொருள் உங்கள் யுஎஸ்பி எவ்வளவு வேகம் படிக்கும் / எழுதும் என்று சோதித்துக் கொடுக்கும். ஏதாவாது Writing Error வருகிறதா என்று சோதிக்க இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
மென்பொருள் தரவிறக்கம்
சுட்டி
HD ஸ்பீடு
இந்த மென்பொருள் உங்கள் யுஎஸ்பி மட்டுமல்ல உங்களுடைய ஹார்ட்டிஸ்க், சிடி, டிவிடி ஆகியவற்றின் வேகத்தையும் சோதித்து கொடுக்கும்.
இதை நிறுவ தேவையில்லை
நேரடியாக இயக்கி பார்க்கலாம். வெறும் 80 கேபி அளவு.
சுட்டி
கிரிஸ்டல் டிஸ்க் மார்க்
இது ஒரு பென்ச் மார்க் டூல் இது உங்களுடைய யுஎஸ்பி வேகத்தை சோதித்து கொடுக்கும்.
சுட்டி
கீழ் வரும் இரண்டும் ட்ரையல் வெர்சன்
ப்ளாஸ் மெமரி டூல்கிட்
HD Tune
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே எனக்கு முதன் முதலில் பதிவர் என்று நேரிடையாக அறிமுகம் ஆனவர் அதிஷா அவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் மேன்மேலும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இணையத்தளத்தில் உங்கள் புகைப்படங்களை வித்தியாசமாக தெரியவேண்டுமா இதோ இருக்கிறது பலவகையான இணையத்தளங்கள்
ஒவ்வொரு தளங்களும் மிக அருமையானது வேடிக்கையாக்னதும் கூட உங்கள் படங்களை வித்தியாசமாக வடிவமைத்து உங்கள் டெஸ்க்டாப்பில் போடலாம். அல்லது பிரேம் செய்து வீட்டில் மாட்டலாம். உபயோகித்து பாருங்கள் உங்கள் வீட்டிலுள்ளவர்களின் புகைப்படங்களையும் இவ்வாறு மாற்ற ஆரம்பிப்பிர்கள்
போட்டோஃப்யுனியா என்னுடைய புகைப்படத்தை இவ்வாறு மாற்றிக் கொடுத்தது.
லெட்டர்ஜெம்ஸ் இவ்வாறு கொடுத்தது.
டம்பர் இவ்வாறு மாற்றிக் கொடுத்தது.
போட்டோஃப்யுனியா
பன்போட்டோபாக்ஸ்
பிகார்டியா
ஹேர்மிக்ஸர்
போட்டோ505
இயர்புக்யுவர்செல்ஃப்
லூனாபிக்ஸ்
மேக்மைபிக்
யுஓன்வயர்ட்கவர்
மேக்ஒவர்
விரைட்ஆன்இட்
டம்பர்
எனிமேக்கிங்
மோன்டகிராப்
பிஸ்அப்
மை ஹெரிடெஜ்
லெட்டர்ஜேம்ஸ்
இமெஜ்செப்
ஃப்ன்னி போட்டோஸ்
பிரன்ட்பேஜ்
பெர்சனலைஸ்ட் மெமரி
பேஸ் இன் ஹோல்
கிரியேட் HDR
பிளிங்கி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்கள் வலைத்தளங்களின் விலைமதிப்பு என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா????
இந்த சுட்டியில் உடனே உங்கள் வலைத்ளத்தின் விலையை கூறிவிடுவதில்லை. உங்கள் வலைத்தளத்தின் முகவரியும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தால் ஒரு பத்து நிமிடத்திற்குள் உங்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தொடுப்பு கொடுக்கிறார்கள். அதை தேர்வு செய்தால் உங்கள் வலைத்தளத்தின் எவ்வளவு மதிப்பு என்று கூறிவிடுகிறார்கள். உங்கள் வலைத்தளத்தின் பேஜ்ரேங்க் ட்ராபிக் போன்றவற்றை வைத்து கணக்கிட்டு கூறுகிறார்கள்.
சுட்டி
கீழே என்னுடைய வலைப்பதிவின் மதிப்பு
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...