விஎல்சி ப்ளேயரில் முகப்பு மாற்றுவது எப்படி?

நண்பர்கள நாம் பெரும்பாலும் வீடியோ பார்ப்பதற்கு விஎல்சி ப்ளேயர்தான் உபயோகிப்போம். ஆனால் இதில் ஒரே முகப்பு மட்டுமே பார்த்திருப்போம்.



இதில் வேற முகப்பு மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் இந்த தளத்திற்கு இந்த கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
சுட்டி

பின்னர் இந்த கோப்பை விரித்து இதில் .vlt என்ற கோப்புகளை

C:\Program Files\VideoLAN\VLC\skins 


காப்பி செய்யவும்.

பின்னர் விஎல்சி ப்ளேயர் திறந்து செட்டிங்க்ஸ் கிளிக் செய்து Switch Interface கிளிக் செய்து skins2 கிளிக் செய்யவும்.

அடுத்து விஎல்சி ப்ளேயர் திரையில் ரைட் கிளிக் செய்து  செலக்ட் ஸ்கின்ஸ் கிளிக் செய்து எந்த முகப்பு வேண்டும் என்று தேர்வு செய்தால் புதிய முகப்பு கிடைக்கும்.

இது குறித்த படங்கள் கீழே


 
விஎல்சி ப்ளேயர் தரவிறக்கம் சுட்டி 
விஎல்சி முகப்பு கோப்புகள் சுட்டி 
விஎல்சி முகப்பு கோப்புகள் கலெக்சன்ஸ் சுட்டி 
நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

வாழ்த்துக்கள்

நண்பர்களே நமது நண்பர் வால்பையன் 150வது பதிவை தாண்டிவிட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பணி மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

» Read More...

யுஎஸ்பி கருவிகள் நீண்ட நாள் உழைக்க

நண்பர்களே நாம் நிறைய யுஎஸ்பி ட்ரைவ் உபயோகித்து இருப்போம். உபயோகிக்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் வெளியே எடுக்கும் பொது சரியான முறையை கையாள்வது கிடையவே கிடையாது. யுஎஸ்பியை நிறுத்தாமல் எடுப்பது போன்ற செய்கைகளால் யுஎஸ்பி பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை. இதற்காக சில நேரங்களில் விண்டோஸில் கூட யுஎஸ்பியை நிறுத்த முடிவதில்லை. காரணம் அதனுடைய டிஎல்எல் கோப்புகள் அப்படி. இது ஒரு திறந்த மூலப்பொருளும் கூட.  அதற்கு ஒரு தீர்வு இந்த மென்பொருள்.  எஜக்ட் யுஎஸ்பி



இது குறித்த ஒரு காணொளி  சுட்டி
மென்பொருள் தரவிறக்கம் சுட்டி














நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நுழைவுப்பெயர்

நண்பர்களே நாம் இணையத்தளங்களில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது நாம் கொடுக்கும் நுழைவு பெயர் இல்லை என அழிச்சாட்டியம் செய்யும் ஏன் என்றால் நாம் கொடுக்கும் நுழைவுப் பெயர் நமக்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனால்தான் இந்த மாதிரி நாம் கொடுக்கும் நுழைவுப்பெயர்கள் ஏற்றுக் கொள்ளாமால் வேற கொடுக்க சொல்லும் இதற்கு ஒரு தீர்வு நீங்கள் கொடுக்கும் நுழைவுப்பெயர் அந்ததளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமான தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சுட்டி

 
கூகிள் நிறுவனம் தன் தளத்தில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்று தெரிந்து கொள்வதற்காக அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நிறைய பேருக்கு ஜிமெயில் வேலை செய்யாமல் தொந்தரவு செய்தது. அதற்காக காசு கொடுத்து ஜிமெயில் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை