நண்பர்களே விண்டோஸ் எக்ஸ்பியில் வேலை செய்வது போல ஒரு வலைத்தளத்தை வடிவமைத்து இருக்கிறார்கள் நியூசிலாந்து புக் கவுண்சில் நிறுவனத்தினர்.
இது அவர்களுடைய வலைத்தளம் சுட்டி
போலி டெஸ்க்டாப்புடைய வலைத்தளம் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே கணணி உலகில் இண்டெர்நெட் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது. இந்த சூழ்நிலையில் நாம் கணணியை சோதனை செய்வது நல்லது அதற்கு இந்த ஐந்து சோதனைகள் முக்கியமானது.
உலாவி சோதனை
நீங்கள் நெருப்புநரி உலாவி அல்லது இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர் என்றால் இந்த வலைத்தளத்திற்கு சென்று உங்கள் உலாவி சோதனை கொள்ளலாம்.
சுட்டி
பயர்வால் சோதனை
உங்கள் பயர்வால் பாதுகாப்பனாதுதான என்று இங்கு சென்று சோதித்துக் கொள்ளலாம்.
சுட்டி
பயர்வால் போர்ட் சோதனை
உங்கள் பயர்வாலில் எத்தனை போர்ட்கள் திறக்கின்றன என்று சோதனை செய்து கொள்ள இங்கு செல்லவும்.
சுட்டி
போர்ட் சோதனை
உங்களுடைய கணணியில் உள்ள அனைத்துவகையான போர்ட்களை சோதிக்க இங்கே செல்லவும்.
சுட்டி
பாப்அப் ப்ளாகர் சோதனை
உங்கள் உலாவியில் பாப்அப் ப்ளாக்ர் ஒழுங்காக வேலை செய்கிறாதா என்று அறிய இங்கு செல்லவும்.
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்கள நாம் பெரும்பாலும் வீடியோ பார்ப்பதற்கு விஎல்சி ப்ளேயர்தான் உபயோகிப்போம். ஆனால் இதில் ஒரே முகப்பு மட்டுமே பார்த்திருப்போம்.
இதில் வேற முகப்பு மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இந்த தளத்திற்கு இந்த கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
சுட்டி
பின்னர் இந்த கோப்பை விரித்து இதில் .vlt என்ற கோப்புகளை
C:\Program Files\VideoLAN\VLC\skins
காப்பி செய்யவும்.
பின்னர் விஎல்சி ப்ளேயர் திறந்து செட்டிங்க்ஸ் கிளிக் செய்து Switch Interface கிளிக் செய்து skins2 கிளிக் செய்யவும்.
அடுத்து விஎல்சி ப்ளேயர் திரையில் ரைட் கிளிக் செய்து செலக்ட் ஸ்கின்ஸ் கிளிக் செய்து எந்த முகப்பு வேண்டும் என்று தேர்வு செய்தால் புதிய முகப்பு கிடைக்கும்.
இது குறித்த படங்கள் கீழே
விஎல்சி ப்ளேயர் தரவிறக்கம்
சுட்டி விஎல்சி முகப்பு கோப்புகள்
சுட்டி விஎல்சி முகப்பு கோப்புகள் கலெக்சன்ஸ்
சுட்டி நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...
நண்பர்களே நமது நண்பர் வால்பையன் 150வது பதிவை தாண்டிவிட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பணி மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
» Read More...