» Read More...
விண்டோஸ் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்று ஐந்து மென்பொருட்கள்
ஸ்டார்ட் மெனு வேகமாக திறக்க வேண்டுமா?
நண்பர்களே சிலருடைய ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஏழு அல்லது எட்டு நொடிகள் கழித்துதான் ஸ்டார்ட் மெனுவே வரும். இதை ரெஜிஸ்டரியில் மாறுதல் செய்தால் வேகமாக வருமாறு அமைக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ரன் காமண்டு தேர்வு செய்யவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் File மெனுவை கிளிக் செய்து Export என்பதை தேர்வு செய்யவும். எந்த இடத்தில் சேமிக்கவிருக்கிறிர்களோ அதை தேர்வு செய்து சேமிக்கவும்.
நன்றி
» Read More...
கணணியை பாதுகாக்க 7 வழிகள்
நண்பர்களே வீட்டு கரண்ட் தண்ணீர் பில் கட்டுவதற்கும் வங்கி கணக்குகளுக்கும் ஆன்லைன் வியாபாரத்துக்கும் இன்று கணணியை நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கணனியை நம்பி இருக்கும் நிலையில் நாம் கணணியை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு 7 வழிகளை கீழே கொடுத்து உள்ளேன். இந்த 7 வழிகளை மேற்கொண்டால் முடிந்தவரை நம் கணணியை பாதுகப்பாக வைத்துக் கொள்ள இயலும்.
ஆன்டி-வைரஸ்
ஏவிஜி
அவிரா
காஸ்பர்ஸ்கை
மால்வேர் தடுப்பான்
மால்வேர் என்பது உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யும் மென்பொருளுடன் அமர்ந்து கொண்டு வரும். இது திடீரென்று ஒரு நாள் தானாக இயங்க ஆரம்பித்து உங்கள் கணணியில் வைரஸை வரவழைக்க வழி அமைத்துக் கொடுக்கும். இதை தடுக்க கீழே மால்வேர் தடுப்பான் தொகுப்பு கொடுத்து உள்ளேன்
இலவச மால்வேர் தடுப்பான்.
ஸ்பைவேர் தடுப்பான்
ஸ்பைவேர் இதுவும் மால்வேர் போன்றதுதான். உங்கள் கணணியில் அமர்ந்து கொண்டு நீங்கள் செய்யும் வேலைகளை தன்னை படைத்தவனுக்கு அனுப்பும் அவன் அங்கு இருந்து கொண்டு உங்கள் வங்கி பாஸ்வேர்டுகளை திருடி உங்கள் அனுமதியின்றி உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். இது போன்ற பல வேலைகளை செய்யலாம். இதை தடுக்க கீழே ஸ்பைவேர் தடுப்பான் தொகுப்பு கொடுத்து உள்ளேன்.
இலவச ஸ்பைவேர் தடுப்பான்
இலவச பயர்வால்
ஸ்கிரிப்ட் தடுப்பான்
உங்கள் கணணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகள் வைத்திருப்பீர்கள் அதை அனைத்தையும் மனதில் நிறுத்துவது என்பது கஷ்டம்தான். அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.
வெப் ஆப் டிரஸ்ட்
இது ஒரு பயர்பாக்ஸ் ஆடு - ஆன் இதை பயர்பாக்ஸில் நிறுவுவதன் மூலம் நீங்கள் செல்லும் வலைத்தளம் நல்லதா கெட்டதா என்று கூறிவிடும். இதில் மூன்று வட்டங்கள்
வலைத்தளத்தில் நுழையலாம். - பச்சை வட்டம்
வலைத்தளத்தில் நுழைய யோசனை செய்யுங்கள் - மஞ்சள் வட்டம்
வலைத்தளத்தில் நுழையவே நுழையாதீர்கள் - சிகப்பு வட்டம்
» Read More...
இலவசம் திரையை படம்பிடிக்கும் மென்பொருள்
நண்பர்களே விண்டோஸ் திரையில் நடக்கும் நிகழ்வை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இணைக்க விரும்பினால் என்ன செய்வீர்கள். உடனே ப்ரிண்ட் ஸ்கீரின் பட்டனை தட்டி பின்னர் மைக்ரோசாப்ட் பெயிண்ட் திறந்து அதில் பேஸ்ட் செய்து பின்னர் jpg பார்மேட்டாக சேமிப்பீர்கள். ஆனால் அதே வீடியோவாக வேண்டும் என்றால் உடனே மாற்று மென்பொருள் தேடவேண்டும். இதை இரண்டும் செய்யும் ஒரெ மென்பொருள் உங்களுக்காக இலவசமாக கீழே கொடுத்துள்ளேன்.
- முழுதிரையும் படம்பிடிக்கலாம்
- தேவையான விண்டோவை மட்டும் படம்பிடிக்கலாம்.
- குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம்.
- பின்வரும் பார்மெடுகளாக சேமிக்கலாம். BMP, JPG, GIF, PNG, TIFF, WMV
- நேரடியாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம்.
- நேரடியாக PrtScr பட்டனை தட்டி இதை பெற இயலும்.
- முழுவதும் இலவசம்.
- வைரஸ் ஆட்-வேர், மால்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
» Read More...
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே செ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 496க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லா...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே Wondershare Fantashow போட்டியில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இந்த ...
-
நண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக...
-
நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருள் CD, DVD5, DV...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன ப...