நண்பர்களே நம்மவர் சர்வதேச அரங்கில் பாராட்டு பெறுவது நமக்கும் நம் நாட்டுக்கும் எவ்வளவு பெருமை இந்த பெருமை இவரால் ஏற்பட்டது
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை பெற்று இருக்கும் ஏ. ஆர். ரகுமான் அவர்களை பாரட்டுகிறேன்.
அவருக்கும் அவரை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும் இந்த பெருமையை அவர் சமர்ப்பிக்கட்டும்
இவருடைய பெயர் சர்வதேச விருதான ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது நமக்கு மிகவும் பெருமை தரக்கூடியதாகும் ஆஸ்காரை வெல்ல இறைவன் கூட இருக்கட்டும்.
மேலும் பல சர்வதேச விருதுகள் பெற அவர் நீண்ட காலம் வாழ்ந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
அவர் இசை அமைத்த ஸ்லம் டாக் மில்லியனரின் படம் கீழே
டிவிடி 5.1 தரத்துடன்
http://www.megaupload.com/?d=8JWZDZVO
http://www.megaupload.com/?d=NIE2Y201
http://www.megaupload.com/?d=8IURTVSL
http://www.megaupload.com/?d=ICK9ZJCL
» Read More...
நண்பர்களே உங்கள் கணணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவி இருப்பீர்கள் அதனுள் எம் எஸ் ஆபிஸ் நிறுவி ரொம்ப நாட்களாயிருக்கும். உங்கள் ஆபிஸ் சிடி இருக்கும் அதனுடைய சாவியை தொலைத்து அல்லது இழந்து இருப்பீர்கள் இது போன்ற நேரங்களில் உங்களுக்கு உதவுவது இந்த மென்பொருள்
» Read More...
நண்பர்களே நாம் அனைவரும் ஒரு முறையாவது தெரியாமல் முக்கிய கோப்பு ஒன்றை அழித்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம் எப்படி மீட்பது என்று கன்னத்தில் கை வைத்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டு இருப்போம் ஏன் என்றால் அனைத்தும் காசு கொடுத்து வாங்க வேண்டுமே? அதனால்தான் ஆனால் இந்த மென்பொருள் முற்றிலும் அசத்தல் இலவசமே
இதனுடைய சிறப்பு
இதன் சிறப்பம்சங்கள்
- FAT12,FAT16,FAT32,NTFS undeletion
- undelete NTFS compressed files
- undelete EFS encrypted files
- wipe out deleted files never to be recovered again
- runnable from USB memory or floppy disk
- search by partial string in the file name
- undelete whole files in a directory
- undelete multiple files by selecting them with Shift/Ctrl key
- sort items displayed by clicking column headers
- rename file to be recovered by right-click on the file in the list(NEW)
- neither installation nor DLLs is needed
- Windows Vista supported
தரவிறக்க சுட்டி
» Read More...
நண்பர்களே யூட்யூப் வீடியோ டவுண்லோடு செய்ய இன்னும் ஒரு இலவச எளிய வழிய நீங்கள் காணும் யூட்யூப் வீடியோ முகவரியுடன் pwn என்று முன்னாடி சேர்த்தால் போதும்.
கீழ்கண்ட புகைப்படம் மாதிரி
நீங்கள் கொடுத்த பிறகு இப்படி தெரியும் சாதராண .flv கோப்பாக வேண்டுமா அல்லது உயர்தர .mp4 கோப்பாக வேண்டுமாக என்று கேட்கும்.
நீங்கள் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
விண்டோஸ் ரெகவரி அல்லது ரிப்பேர் செய்ய உதவும் மென்புத்தகம்
தரவிறக்க சுட்டி
» Read More...