உங்கள் ஆடியோ அல்லது வீடியோ அல்லது புகைப்படம் எதுவாக இருந்தாலும் எளிமையாக மாற்ற ஒரே கன்வேர்ட்டர் பார்மெட் பேக்டரி உங்களுக்கு உதவுகிறது.
இதனுடைய சிறப்பம்சங்கள் கீழே ஆங்கிலத்தில்
- All to MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF conversion.
- All to MP3/WMA/AMR/OGG/AAC/WAV conversion.
- All to JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA conversion.
- Rip DVD to video file , Rip Music CD to audio file.
- Repair damaged video and audio file.
- Reducing Multimedia file size.
- Support iphone,ipod multimedia file formats.
- Picture converting supports Zoom,Rotate/Flip,tags.
- DVD Ripper.
டவு ண்லோடு
நிறைய பேர் என்னை பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள் இன்னும் நிறைய எழுத ஆசை வருகிறது. ஆனால் எழுத தெரியவில்லை. பின் தொடருங்கள் உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள் கொடுக்க முயலுகிறேன்.
நன்றி
» Read More...
நண்பர்களே நீங்கள் எவ்வளவோ இணையதளங்கள் பார்த்து வந்து இருப்பீர்கள் நான் பார்த்து பயன்பெற்ற சில தளங்கள் இங்கே கொடுத்துள்ளேன்.
ப்ளிங்க்ஸ்
இது உங்கள் இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும். அது மட்டும் அல்லாமல் யூடுயுப் உட்பட அனைத்து வீடியோ தளங்களை தேடும் வசதி உடையது.
ரேடியோ லொக்கேட்டர்
இது உங்கள் இணைய வழி வானொலி சேவை நிறுவனம் உங்களுக்கு பிடித்த வானொலி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
செய்திகள்
உலக செய்திகள் அனைத்தும் படிக்க இங்கு செல்லுங்கள்
மழை
இன்று மழை வருமா வரதா என்று தெரிந்து கொள்ள மிகவும் சுவாரசியமான தளம்
தெரிந்து கொள்ள
உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா இங்கு செல்லுங்கள் நாற்பத்தியொரு கேள்விகளுக்கு விடை சொன்னால் உங்களை பற்றி இந்த தளம் புட்டு வைத்து விடுகிறது.
மெயில் ஜிமேக்ஸ்
இமெயில் தரும் தளங்களில் ஒன்றான GMX என அழைக்கப்படும் தளம் மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படுகிறது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடிகட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையத்தளம் வழியாக மட்டுமின்றி பி.ஒ.பி. அல்லது ஐமேப் வழியாகவும் உங்கள் இமெயில் களை கையாளலாம். ஒன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களை பாதுகாப்பாக வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது.
மெசெஜ்கள் 50 எம்.பி., வரை அனு மதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட் மெயில் உட்பட) இமெயில்களை பெறலாம்.
அனைத்து மெயில்களும் ஸ்பேம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால், இன் பக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களை பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு.
அட்ரஸ்புக்குடன் கலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ்., மெயில் பக்ஸில் உண்டு.
மெயில்களை பிரித்து வைக்க போல்டர் வசதியும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் எந்த போல்டரிலிருந்தும் மெயில்களை அழிக்கலாம்.
தற்போது இந்த இமெயில் சேவையினை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக இமெயில் பயன்படுத்த விரும்புபவர் களும், புதிய இமெயில் சேவை ஒன்றைக் கூடுதலாக பயன்படுத்த திட்டமிடுபவர் களும் இந்த சேவையினை பெறலாம்.
இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
நன்றி
» Read More...
அதிக பயன்களுடன் டாஸ்க் மேனஜர் உங்களுக்காக
இதனுடைய சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்
- Displays disk input/output activity with information about related applications
- Displays network port activity with IP addresses of external computers
- Displays information about applications that utilized most of the CPU or memory at any time presented on the charts
- Displays all files locked by a select process.
- Finds all processes locking a specified file.
- Includes “Summary” tab for quickly assessing the overall state of the Windows system
- Allows freezing individual Windows processes
- Offer various visual and functional improvements over the standard Windows Task Manager
டவுண்லோடு
» Read More...