இலவச பூட் டிஸ்க் டாஸ் முதல் விண்டோஸ் எக்ஸ்பி வரை

நாம் அனைவரும் ஒரு நேரத்தில் கணிப்பொறி க்ராஷ் ஆகி நம் உயிரை எடுக்கின்ற நேரத்தில் பூட் டிஸ்க் கேட்கும் நாம் பூட் டிஸ் உருவாக்கமால் விட்டிருப்போம் உடனே நம் நண்பர் உன் கணிப்பொறி கொஞ்சம் கடன் கொடு பூட் டிஸ்க் உருவாக்கிக் கொள்கிறேன் இனி அதெல்லாம் தேவையில்லை உங்களுக்காகவே டாஸ் முதல் விண்டோஸ் எக்ஸ்பி வரை பூட் டிஸ்க் இங்கு கொடுத்து உள்ளேன். தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்

மென்பொருளின் பட்டியல் ஆங்கிலத்தில்

* Bootdisk Essentials
* Bootdisk for MS-DOS V5.00
* Bootdisk for MS-DOS V6.00
* Bootdisk for MS-DOS V6.20
* Bootdisk for MS-DOS V6.21
* Bootdisk for MS-DOS V6.22
* Bootdisk for Win98SE (MS-DOS V7.10)
* Bootdisk for win*ds 95a
* Bootdisk for win*ds 95b
* Bootdisk for win*ds 98 Custom No Ramdrive
* Bootdisk for win*ds 98 Second Edition Custom No Ramdrive
* Bootdisk for win*ds 98 Second Edition
* Bootdisk for win*ds 2000 Advanced Server
* Bootdisk for win*ds 2000 Professional
* Bootdisk for win*ds 2000 Server
* Bootdisk for win*ds Millenium Custom No Ramdrive
* Bootdisk for win*ds Millenium
* Bootdisk for win*ds NT 4.0 Server
* Bootdisk for win*ds NT 4.0 Terminal Server Edition
* Bootdisk for win*ds NT 4.0 Workstation
* Bootdisk for win*ds XP Custom Install Disk
* Bootdisk for win*ds XP System Setup Disk


 

» Read More...

கல்லிலே கலைவண்ணம்

இணையத்தில் உலாவரும்போது அவ்வப்போது இந்த மாதிரி விஷயங்கள் நம்மை ஈர்த்து கொண்டு அங்கேயே தவம் இருக்க வைத்து விடும். அந்த மாதிரி இந்த விஷயம் உங்கள் அனைவரையும் கட்டாயம் ஈர்க்கும். ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் கல்லின் கலைவண்ணத்தை ரசியுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் கடவுளை ஆராதியுங்கள் இரண்டிலும் நாட்டம் உள்ளவர்கள் இரண்டையும் பருகுங்கள்

சொடுக்குங்கள் 

» Read More...

மணல் சிற்பங்கள்

» Read More...

இந்தியாவின் ராபிட்ராஜா

திருச்சிப் பகுதியைச் சேர்ந்த சாரநாதன் கல்லூரியின் ஒரு சில மாணவர்கள் நடத்தும் வலைப்பகுதி
என அறிகிறேன். இசை, மென்பொருள், திரைப் படங்கள் என இயன்றவரை
அனைத்து தளங்களிலிருந்தும் புதிய/பழைய விஷயங்களை தீவிரமாக
தர முயன்று கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ராபிட்சேர், மெகாஅப்லோடு லிங்க்குகளை
தரக்கூடிய ஆங்கில வலை தளங்கள் எண்ணற்றவை இணையத்தில் குவிந்து
கிடக்கின்றன. ஆயினும் இவ்வலைதளம் மாணவர்களால் நடத்தப்படுகிறது என்பதே
இதன் சிறப்பு. சென்னையைத்தவிர வேறு மாவட்டங்களில் இணையம்
மாணவர்களால் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது சொல்லித்தெரிய
வேண்டியதில்லை. விதிவிலக்காக இந்த வலை தளம் அமைந்திருப்பதாக
என் இணைய சிற்றறிவிற்குப் படுகிறது.இது போன்ற மாணவர்களால் நடத்தப்படும்
வலைதளங்கள் ஏதேனும் இருப்பின் இங்கே பதிவு செய்யலாம். அது அவர்களுக்கு
மிகப்பெரும் உந்துதலாக இருக்கும்.

rapidraja blogspot அதற்கு சரியான உதாரணமாக அமையக்கூடும் என்று நம்புகிறேன்



சுட்டி

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை