விஎல்சிக்கு மாற்று நூவ் ஹலோவின் சலுகைகள் உங்களுக்காக

நண்பர்களே தீபாவளி எல்லாம் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அக்டோபர் 31 அன்று அமெரிக்காவின் மிகவும் பிரபலமான விழாவான ஹாலோவின் என்ற விழா கொண்டாடுகிறார்கள்.  இதற்காக நிறைய நிறுவனங்கள் மென்பொருட்களை சில குறிப்பிட்ட தேதிகள் வரை இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.  இந்த முறை மூன்று மென்பொருட்கள் கிடைத்துள்ளது. 

WinX HD Video Converter  இது எந்த ஒரு வீடியோ கோப்பினையும் வேறு ஒரு வீடியோ கோப்பாக மாற்ற கூடியது.  Halloween Special Offer தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் இலவசமாக இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே!!!

WonderFox DVD Ripper இந்த மென்பொருள் உங்களுடைய டிவிடி கோப்பினை பின்வரும் கோப்புகளாக மாற்ற உதவுகிறது.  AVI, MP4, VOB, MKV, MPEG, MOV, FLV, WMV, 3G  இதுமட்டுமல்லாமல் டிவிடியிலிருந்து AVI கோப்பாக மாற்ற வெறும் 50 முதல் 100 நிமிடங்களில் முடித்து கொடுக்கிறது.  வேகம் விவேகம் சூப்பர் பாஸ்ட் அதுக்கு இதுதான் பெயர்.

Halloween Special Offer தரவிறக்க சுட்டி


uRex Video Converter Platinum இதுவும் ஒரு வீடியோ கன்வெர்ட்டர்தான்.   மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மென்பொருள்.  இந்த மென்பொருள் நவம்பர் 10 க்குள் தரவிறக்கி ஆக்டிவேட் செய்தால் மட்டுமே முழு உபயோக்ப்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டிகணினியில் எந்த ஒரு வீடியோவையும் பார்க்க நிறைய நண்பர்கள் உபயோக்ப்படுத்துவது விஎல்சி மீடியா ப்ளேயர் ஆகும்.  இந்த மென்பொருளை ஏன் உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் உபயோகப்படுத்துவதில் எளிது நிறைய பயன்கள் மற்றும் அதன் தரம்.  அதே போல விஎல்சி மீடியா ப்ளேயர் ஒரு போட்டியாளர் களத்தில் குதித்திருக்கிறார்கள். 

இவர்கள் வெளியிட்டிருக்கும் மென்பொருள் பெயர் நூவ் ( noow)  இந்த மென்பொருள் விஎல்சி விட நிறைய வேலைகள் செய்கிறது. எந்த ஒரு வீடியோ கோப்புகளையும் சுலபமாக கையாள்கிறது.  உயர்தர கோப்புகளை நல்ல தரத்துடன் காண்பிக்கிறது.


எந்த ஒரு வீடியோ தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் மூலம் செய்ய முடிகிறது.


டொரண்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கையாளுகிறது.

உங்கள் கணினியில் உள்ள வீடியோ கோப்புகளை தேடவும் இந்த மென்பொருளால முடியும்.

இந்த மென்பொருளை காஸ்பர்ஸகை ஆன்டி வைரஸ் நிறுவனம் சோதித்து நம்பகமான மென்பொருள் என்று சான்றளித்துள்ளது.  இதனால் பயம் இல்லாமல் கணினியில் நிறுவலாம்.

காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் Noow மென்பொருளை சோதித்து சான்றளித்தது குறித்த சுட்டி

Noow மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை