நண்பர்களே புதிது புதிதாக வரும் மென்பொருட்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்த்து அதில் ஏதாவது நமக்கும் உபயோகம் இருந்தால் உபயோகித்து பார்ப்பதில் தவறில்லையே என்பதால்தான் ஒரு மென்பொருள் வேலை செய்யும் வேலைகளை இன்னொரு மென்பொருள் செய்தாலும் அந்த மென்பொருளில் வேறு ஏதாவது ஒன்று கட்டாயம் புதிய உத்தி புகுத்தப்பட்டிருக்கும். அதனால்தான் ஒரே மாதிரியான நிறைய மென்பொருட்கள் நம் வலைத்தளத்தில் தருகிறேன். இது பலருக்கும் உபயோகம் இல்லாவிடிலும் சிலருக்காவது கட்டாயம் உபயோகம் இருக்கும் அந்த நோக்கிலே இந்த மென்பொருள் இங்கு பகிரப்படுகிறது.
இந்த மென்பொருள் ஒரு வீடியோ மற்றும் ஆடியோ கன்வெர்டர் மற்றும் ப்ளேயர் ஆகும். Video, Audio, Converter & Player, Browser All in One இதில் இன்னும் ஒன்றும் இருக்கிறது அதுதான் வலை உலாவி இந்த மென்பொருளினுள்ளேயே ஒரு வலை உலாவியும் இணைந்து வருகிறது.
இந்த மென்பொருள் அனைத்து வகையான வீடியோ ஆடியோ கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்
இதில் உங்களுக்கு என்று ஒரு Play List உருவாக்கி கொள்ளலாம்.
உங்கள் வன் தட்டில் உள்ள மீடியா கோப்புகளை தேடி படிக்க முடியும்.
இந்த மென்பொருளில் Tag Editorம் உண்டு.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்
Audio - (*.mp1;*.mp2;*.mp3;*.ogg;*.
Video - (*.avi;*.mpeg;*.mpg;*.m1v;*.
Images (*.Jpg;*.jpeg;*.Gif;*.Bmp)
இதை ஒரு மல்டிமீடியா சூட் என்றும் அழைக்கலாம்.
இந்த மென்பொருளின் பெயர் CORE Multimedia Suite.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் படம் எடுப்பதில் Disneyக்கு நிகர் Disney தான் அந்த வகையில் சில மாதங்களுக்கும் முன் வெளி வந்த Alice in Wonderland திரைப்படத்தின் வால்பேப்பர்கள், ஐகான்கள் மற்றும் போஸ்டர்கள் தரவிறக்கி உங்கள் கணினியில் வைத்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள். Disney's Alice in Wonderland Wallpapers தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்
கோர் மல்டிமீடியா சூட் மற்றும் புதிய படத்தின் வால்பேப்பர்கள்
Mar 1, 2011
எழுதியவர்
Vadielan R
Labels:
all in one,
amr,
amr to mp3,
Animation,
Animator,
Computer,
Media Player,
MKV,
mp3,
இலவச மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
பைல் எக்ஸ்டேன்சன் தெரியாதவர்களுக்காக தெரிந்தவர்கள் நினைவுபடுத்தவும் A .a - UNIX static library file. .ac - ACwin project file / GNU Autoco...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே இனி நம் வலைத்தளம் புதிய முகவரியான http://www.gouthaminfotech.com என்ற பெயரில் இயங்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ...
-
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு இதுவரை என்னுடன் பயணித்து என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளித்த நண்பர்கள் தமிழ்நெஞ்சம் , கூடுதுறை , டாக்டர் சாரதி ...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளா...
-
நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன ப...
-
நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...
-
நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து. ஏன் எ...
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளுடன் சிறப்பான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே :)
Really helpful to some one....
By
http://hari11888.blogspot.com
தொடர்ந்து பல புதிய மென்பொருளை பதிவிட்டுவரும் உங்கள்சேவை தொடற வாழ்த்துக்கள்.
NICE POST...
naanum ad. click panren nanba :-)
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்