இந்த மென்பொருள் ஆதரிக்கும் வீடியோ கோப்புகள்
AVI, MP4, DAT, MPG, MPEG, H.264, NSV, VOB, MOV, FLV, MKV, TS/TP/TRP(AVHD H.264, VC-1, MPEG-2 HD), DV, WMV, ASF,3GP, 3G2
இந்த மென்பொருள் ஆதரிக்கும் ஆடியோ கோப்புகள்
WAV, APE, FLAC, M4A, WMA, AAC, AC3, MKA, OGG, AIFF, RA, RAM, MP3, MP2, MPA
இந்த மென்பொருள் ஆதரிக்கும் வகைகள்
iPod, iPod nano, iPod Nano 5G, iPod classic, iPod shuffle, iPod touch, iPod touch 3G, iPhone, iPhone 3G, Apple TV
Zune, Zune HD, Window Mobile device: Pocket PC, Dell Axim X51, HP iPaq hw6500 series, PSP, PS3, Xbox, Xbox 360.
BlackBerry, Common Mobile Phone, General MP4 players: Archos, Creative Zen, iRiver, Walkman இன்னும் நிறைய
இந்த மென்பொருள் இன்னும் இரண்டு நாட்களுக்கு இலவசமாக அனைவருக்கு வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை என்பதுதான் விசயம். நிறைய மென்பொருட்கள் இலவசமாக கொடுத்தால் உங்கள் பெயர் முகவரி மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கேட்பார்கள். இது போன்ற எந்த கேள்வியும் இதற்கு இல்லை என்பது சிறப்பு.
இங்கு மென்பொருளை தரவிறக்க தேவையான சுட்டி இருக்கும். அதற்கு மேலேகீழ் கண்டபடி இருக்கும் அதை உங்கள் மென்பொருள் நிறுவிய பிறகு ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
Reg Name: Video Converter Factory Pro
Reg code: F7C155FFABA74094FF5E573ECEE6CC4CE7ECFCF2
இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, மற்றும் விண்டோஸ் 7 மட்டுமே ஆதரிக்கும்.
நெருப்பு நரி உலாவி தெரியும் உங்களுக்கு அதன் வால்பேப்பர்கள் வேண்டுமா உங்களுக்கு இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி
இந்த வால்பேப்பர்கள் 1280×1024, 1600×1200, 1280×960, 1024×768 இந்த வகை ரெசொல்யூசனில் உள்ளது. மொத்தம் 40 வகையான வால்பேப்பர்கள் இருக்கிறது. இந்த கோப்பின் அளவு 14MB
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...