நெட்வொர்க் போல்டர்களை சுலபமாக தேட எளிய வழி மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே அனைவருக்கு சிசி கீளினர் தெரியும் அது போலவே இன்னும் ஒரு கீளினர் உண்டு அதன் பெயர் என் கீளினர் (NCleaner)  இந்த மென்பொருள் மிகவும் அருமையாக உள்ளது. என்பது வகையான மென்பொருட்களின் ஹிஸ்டரிகளை நீக்க கூடியது.  உங்கள் ரெஜிஸ்டரியில் உள்ள பிழைகளை வேகமாக நீக்க கூடியது.  இது குறித்த ஆங்கிலத்தில் உள்ள சிறப்புகள் கீழே  நேரமின்மை காரணத்தால் அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி

 1. Monitor your system resources to maintain a certain amount of free disk space and optimize memory usage.
 2. Monitor you system using the System Advisor and correct critical Windows errors.
 3. Optimize system memory usage.
 4. Protect your privacy by shredding all deleted clean items (using professional algorithms), so they cannot be recovered using specialized recovery software.
 5. Add custom files and folders to be cleaned on each system clean.
 6. Choose which cookies you want to keep and which you want removed.
 7. Shred free space on all hard disks and partitions, so that previous deleted files cannot be recovered using specialized recovery software.
 8. Tweak your system to protect your privacy by enabling or disabling hidden Windows features that could have allowed intruders on your system.
 9. Tweak your system to make it faster and stable by disabling unnecessary features and services and recover resources.
 10. Use predefined Tweak profiles to enable the best Tweak configurations.
 11. Use the advanced Startup Manager to see ALL objects launched at startup including services and system objects.
 12. This powerful module allows you to spot hidden viruses or unwanted applications and disable them.
 13. Use the advanced Startup Manager to save a list file with all objects that are launched at startup.
 14. Find unnecessary files on your system (backup files, log files, invalid shortcuts and many other) and remove them.
 15. You can also add your own files you want to scan for and remove.
 16. Schedule cleans at startup, shutdown, on browser close at specific time based intervals.
 17. Maintain log file with all actions and the time when they occurred.
 18. Maintain advanced statistics on how you use nCleaner and its effect.
 19. Choose one of 4 shredding algorithms for best privacy protection or clean speed.
 20. Password protect key, sensitive features in the application while still allowing cleaning the system.
 21. Clean your Windows Vista based system.
 22. Manage system Services. Disable, start, stop Services.உங்கள் கணிணி ஒரு நெட்வொர்க்கில் (Network) இணைக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த நெட்வொர்க்கில் எந்தெந்த கணிணியின் எந்தெந்த போல்டர்கள் ஷேரிங் (Sharing) செய்யப்பட்டுள்ளது என்று கண்டறிய இந்த மென்பொருள் உதவும் மென்பொருள் சுட்டிநன்றி மீண்டும் வருகிறேன்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை