பவர் ஆர்ச்சிவர் மற்றும் சில மென்பொருட்கள் இலவசமாக சட்ட ரீதியாக

ஒன்றரை லட்சம் ஹிட்ஸுகளையும், 450க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே நீங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் நீங்கள் எப்படி விளையாடி இருக்கீறீர்கள் என்று அறிந்து கொள்ளவும்.  உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்  அல்லது அதை வீடியோ படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் திறந்தநிலை கட்டற்ற மென்பொருளாகும்.  மென்பொருளின் பெயர் டாக்ஸி



மென்பொருள் தரவிறக்க சுட்டி

டேட்டா டிவிடிக்கள் எழுத அனைவரும் அதிகமாக உபயோகப்படுத்துவது நீரோ என்னும் மென்பொருளாகும்.   இந்நிறுவனத்தினர் இப்பொழுது நீரோ லைட் 10 என்ற மென்பொருளை இலவசமாக தருகின்றனர் இதன் மூலம் CD-R, CD-RW, DVD±R, DVD±RW, DVD-RAM, DVD±R DL போன்ற வன்தட்டுகளில் எழுதலாம்.  நீரோ லைட் தரவிறக்க இங்கே செல்லுங்கள்.   மென்பொருள் சுட்டி



உங்கள் கணினியில் உள்ள முக்கிய போல்டர்களை லாக் செய்ய அத்துடன் உங்கள் கணினியில் யாரும் பென் ட்ரைவ் உபயோகிக்காத வண்ணம் தடுக்க இரண்டிற்கு சேர்த்து ஒரு மென்பொருள் பட்டூலாக். இது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆதரிக்கிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி




பைல்களை சுருக்க அனைவரும் விண்ஜிப் மற்றும் 7 ஜிப் உபயோகித்திருப்பீர்கள் அது போன்ற ஒரு மென்பொருள்தான் பவர் ஆர்ச்சிவர்.  இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்
ZIP, RAR, 7-ZIP, CAB, ACE, LHA (LZH), TAR, GZIP, BZIP2, BH, XXE, UUE, yENC, MIME (Base 64), ARJ, ARC, ACE, ZOO plus ISO, BIN, IMG, NRG  இத்தனை கோப்புகளையும் நீங்கள் விரிக்கலாம் சுருக்கலாம் என்றால் இதை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.  

அது உண்மைதான் ஆனால் இந்த மாதம் அதாவது ஜுலை நான்காம் தேதி அன்று ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி இந்த மாதம் முழுவதும் இலவசமாக தருகின்றனர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.  இந்த மென்பொருளில்  நிறைய விஷயங்கள் உள்ளன.  உபயோகிக்கும் போது உங்களுக்கே தெரியவரும். இங்கு சில இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் போல செயல்படும் மற்றும் சிடி டிவிட் விர்ச்சுவல் ட்ரைவாக மவுன்ட் செய்யலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி

மீண்டும் சில மென்பொருட்களுடன் விரைவில் உங்களிடம் வருகிறேன். 



நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே உங்கள் கணினியில் எந்த மென்பொருள் நிறுவி இருந்தாலும் அதற்கு நீங்கள் உரிமம் வாங்கி நிறுவி இருப்பீர்கள் சில நேரம் அந்த உரிம எண் உங்களிடம் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் அப்படியே உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த நிறுவப்பட்ட மென்பொருளிலிருந்து அந்த மென்பொருளுக்கான உரிம எண் தேடி எடுக்கலாம்.  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.  மென்பொருள் சுட்டி 



இசை டிஜேக்களுக்கான ( DJ - Disc Jockey) மென்பொருள் மிகவும் விலை அதிகம் ஆனால் இலவசமாக அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் சுலபமாக இருக்கிறது இந்த மென்பொருள்.  அதுவும் இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  மென்பொருளின் பெயர் மிக்ஸ் என்பதாகும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இலவச வீடியோ கன்வெர்டர் வகையில் இதுவும் வருகிறது. மென்பொருள் பெயர் FreeMake Video Converter ஆனால் இந்த மென்பொருள் செய்யும் செயல்கள் அதிகம்.   மிகவும் நிறைய வகையான கோப்புகளை ஆதரிக்கிறது.  மென்பொருளில் இருந்து நேரடியாக யூட்யூபில் பப்ளிஷ் செய்யலாம்.  டிவிடி சிடி எரிக்கலாம்.  போட்டோ ஸ்லைடு ஷோ செய்யலாம்.  வீடியோ எடிட்டிங் செய்யலாம்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வகைகளை தெரிந்து கொள்ள சுட்டி


இந்நிறுவனத்தின் இன்னும் ஒரு தயாரிப்பு FreeMake Video Downloader  இந்த மென்பொருள் வீடியோ தளங்களிலிருந்து படங்களை தரவிறக்க உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த இரண்டு மென்பொருளையும் சேர்த்து தரவிறக்க விரும்புவர்களுக்காக FreeMake Suite என்று வெளியிடப்படுகிறது.  தரவிறக்க சுட்டி


சில ஈஸ்டர் எக்

வலை உலாவியில் google.com திறந்து வைத்துக் கொள்ளுங்கள் Lol limewire இவ்வாறு டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்யுங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

வலை உலாவியில் google.com திறந்து வைத்துக் கொள்ளுங்கள் google loco இவ்வாறு டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்யுங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.


இதே போல பின் வரும் வார்த்தைகளை உலாவியில் google.com திறந்து அதில் டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்து பாருங்கள் என்ன நடக்கின்றது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


  1. Google 133t 
  2. Google gothic 
  3. xx~klingon
  4. xx~piglatin
  5. Google easter egg
  6. Google Bearshar


நன்றி மீண்டும் வருகிறேன்

நான் இன்னும் சிறப்பாக புதிய மென்பொருளை தேடி எழுத வேண்டும் என்றால் உங்கள் பின்னூட்டம் மட்டுமே என்னை ஊக்கப்படுத்தும். 

» Read More...

SMS Blocker இந்தியரின் அபார திறமைக்கு சிறு சான்று

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே நமது கைத்தொலைபேசியில் தேவையில்லாத எஸ் எம் எஸ் வந்து நம்மை நிறைய தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும்.  இணைய மின்னஞ்சலில் வரும் சில ஸ்பெம் மின்னஞ்சலை போல உங்கள் தொலைபேசி எண் இத்தனை லட்சங்கள் வென்றிருக்கிறது போன்ற செய்திகள் வரும் இதே போல் உங்களுக்கு காலர் ட்யூன் வேண்டுமா. இந்த ஆபர் வேண்டுமா இந்த பாடலை ஆக்டிவேட் செய்யுங்கள் என்பது போன்ற தேவையில்லாத SMSகள் வரும் இது போன்ற செய்தி SMS களை நிறுத்த இந்தியர் ஒருவர் ஒரு மென்பொருள் கண்டுபித்திருக்கிறார்.  இந்த மென்பொருள் நம்மில் பலருக்கும் ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். 

தேவையில்லாத Spam SMS களை தானாக தடை செய்யும்.

தடை செய்த SMSல் நமக்கு தேவையான SMS இருந்தால் அதை திரும்ப பெறும் வசதி. (இந்த சேவை வேறு எந்த மொபைல் மென்பொருளிலும் இல்லை)


இதன் விலை 2$ கள் இந்திய மதிப்பில் 99 ரூபாய் மட்டுமே/ - புதிய கண்டுபிடிப்பு என்பதால் இந்த மாத இறுதி வரை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

இந்த சுட்டியில் உங்கள் மொபைலுக்கான IMEI எண் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

உங்கள் மொபைல் மாடல் மற்றும் நிறுவனம்.  உங்கள் மொபைல் எண் போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.

இதில் நிறைய வசதிகள் உண்டு அதுகுறித்து அறிய இங்கே செல்லவும்.  சுட்டி

 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவச சட்டரீதியான FLV To Any Video To FLV மாற்றும் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே நீங்கள் யூட்யூபில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீடியோ பிடித்திருந்தால் உடனே தரவிறக்கி விடுவீர்கள்.  அதன் பிறகு எப்பொழுது வேண்டுமானலும் உங்கள் கணினியில் ஓட விட்டு பார்த்துக் கொள்வீர்கள்.   ஒரு வேளை அந்த வீடியோவை நீங்கள் டிவிடியில் போட்டு பெரிய திரையில் தொலைக்காட்சியில் பார்க்க விருப்பப்பட்டால் என்ன செய்வீர்கள் உடனே அதற்கு ஒரு வீடியோ கன்வெர்ட்டர் தேட வேண்டும். சில கன்வெர்டர்களை தரவிறக்கினால் அதனுடன் இணைந்து கணினிக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வைரஸ் மால்வேர்களையும் சேர்த்து தரவிறக்கி விடும்.  பிறகு நம் கணினியை பழைய நிலைக்குள் கொண்டு வருவதற்குள் போதும் என்றாகிவிடும். 

நல்ல கன்வெர்டர் மென்பொருள் வாங்கினாலும் விலையும் அதிகமாக இருக்கும்.  $25 மதிப்புள்ள ஐ ஸ்கை ஸாப்ட் FLV கன்வெர்ட்டர் உங்களுக்கு இலவசமாக இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.  இச்சலுகை செப்டம்பர் 1 வரை நீடிக்கும் என்பது கூடுதல் செய்தி.  இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆதரிக்கும்.   இந்த மென்பொருள் சிறப்பான பலவசதிகளை உள்ளடக்கியது.  இந்த பதிவு மிகவும் அவசரமாக எழுதியது என்பதால் இதன் சிறப்புகள் குறித்த சுட்டி   இதை படித்துவிட்டு தரவிறக்குங்கள்.  நிறைய விஷயங்கள் உள்ளது.


ஜுன் 14 2010 அன்று என் மனைவியின் தங்கைக்கு திருமணம் மணப்பெண்ணும் மணமகளும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.  நண்பர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு தேவை


முதலில் எல்லாம் நண்பர்களுடன் இணையத்தில் உரையாட ஒரே ஒரு சாட் மென்பொருள் மட்டுமே நான் பயன்படுத்தி வந்தேன்   அது யாகூ சாட் மென்பொருள்.  ஆனால் இப்பொழுது இணையத்தில் நண்பர்களுடன் இணைய நிறைய சமூக தளங்கள் வந்து விட்டன் அதனுடனே சாட் மென்பொருட்களுடன் வருகிறது.  உலாவி திறக்காமல் மென்பொருள் மூலம் நண்பர்கள் மூலம் உரையாடவே பலர் விரும்புகின்றனர் அந்த வகையில் இந்த சாட்டிங் மென்பொருள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.  இந்த மென்பொருள் பின்வரும் தளங்களை ஆதரிக்கிறது. 

  • விண்டோஸ் லைவ் (Windows Live Messenger (MSN))
  • எ ஒ எல் ( AOL Instant Messenger (AIM) )
  • யாஹூ (Yahoo! Messenger)
  • கூகிள் டாக் (Google Talk)
  • ஐ சி க்யூ ( ICQ)
  • ஜாப்பர் ( Jabber )
  • ஐ சாட் (அ) மொபைல்மீ  ( iChat / MobileMe )
  • கடு கடு ( Gadu-Gadu)
  • பேஸ்புக் (Facebook Chat)

 மென்பொருள் தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருளின் பெயர் சொல்ல மறந்து விட்டேனே இதன் பெயர் பால்ரிங்கோ

அடோப் பிளாஷ் ப்ளேயர் 10.1 பதிப்பு தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி

 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை