கணணியை பாதுகாக்க சிறந்த எளிய வழிகள்

நண்பர்கள் உங்கள் கணணியை பாதுகாக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றினால் உங்கள் கணணி உங்களுக்கு உற்ற நண்பனாக எப்போதும் உங்களை கைவிடாது இருக்கும்.

1. உங்கள் கணணியில் தேவையில்லாத டெம்ப், ஜங்க் கோப்புகளை அழிக்கவும்.
அழிக்க உதவும் மென்பொருள் சுட்டி

2. மாதம் ஒரு முறை உங்கள் டிபிராக் செய்யுங்கள்.
டிபிராக் செய்ய உங்கள் கணனியிலே மென்பொருள் உள்ளது. அதைவிட இது மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் இருக்கும் சுட்டி

3.  உங்கள் கணணி ஆன்டி வைரஸை தினமும் அப்டேட் செய்யுங்கள்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறை ஆன்லைன் ஆன்டிவைரஸ் ஸ்கேன் செய்யவும். இலவச ஆன்லைன் ஸ்கேன் கீழே

காஸ்பர்ஸ்கை

ஈசெட் நோட்32

ட்ரென்ட் மைக்ரோ

பாண்டா

கம்ப்யுட்டர் அசோசியட்ஸ்

4. உங்கள் கணனியில் பயர்வால் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயர்வாலை விட திறமையான சில இலவச பயர்வால்கள் உள்ளன.

கொமடோ

ஜோன் அலாரம்

அவுட்போஸ்ட்






5. தேவையில்லாத ப்ரோகிராம்களை நீக்குங்கள்.
முற்றிலுமாக நீக்க ரெவோ அன் இன்ஸ்டாலர் பயன்படுத்தலாம்.   சுட்டி

6.  உங்கள் கணனியை ஆன் செய்யும் முன் உங்கள் கணனி மானிட்டர் கீபோர்டு மவுஸ் போன்றவற்றை காய்ந்த பருத்தி துணியால் துடைக்கவும் (தண்ணீர் போடக்கூடாது (அந்த தண்ணி மட்டுமல்ல எந்த தண்ணியும்)

7. உங்கள் கணனியின்  சிபியு வெப்ப அளவு குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் கணனியின் வெப்ப அளவை சோதிக்க இந்த மென்பொருள் உதவும். 32பிட் கணணி சுட்டி   64பிட் கணணி சுட்டி

8. கணனியின் நினைவகத்தை அதிகமாக இருந்தால் நல்லது. இப்பொழுது இருக்கும் கணணிகளில் குறைந்த பட்சம் 2 ஜிபி இருந்தால் நல்லது.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சில தவிர்க்க இயலாத புகைப்படங்கள்

நண்பர்களே என்னுடைய நண்பர் மின்னஞ்சல் மூலம் சில புகைப்படங்கள் அனுப்பியிருந்தார்.  அப்புகைப்படத்தை பார்த்து நெஞ்சம் பதைபதைத்துப் போனது  இதற்கு காரணமானவர்கள் கட்டாயம் ஒரு நாள் தர்மத்தின் நீதிமன்றத்திற்கு  பதில் சொல்லியாகி வேண்டும். இவர்கள் இவ்வளவு கல்நெஞ்சக்காரன். நாம் பக்கத்து வீட்டுக்காரன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பார்த்து போங்கள் என்று சொல்வோம். நம் பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் கொத்து கொத்து மடிகிறார்கள். நாம் இங்கு டிவியில்  பார்த்து  உச் உச் என்று உச்சு கொட்டுவதோடு நின்று விடுகிறார்கள். இதற்கு நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த புகைப்படங்களை தங்கள் வலைப்பதிவுகளில் வலையேற்றுங்கள். வலைப்பதிவு இல்லாதவர்கள் மின்னஞ்சல் மூலம் அனைவருக்கும் அனுப்புங்கள். 









நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நீங்கள் சொடுக்கும் சுட்டிகள் கணணிக்கு கேடு விளைவிக்கலாம்!!!

 நண்பர்களே நாம் தினந்தோறும் இணையத்தில் வரும் ஒவ்வொரு சுட்டிகளையும் சுட்டி எத்தனையோ மென்பொருட்களை வீடியோக்கள் தரவிறக்குவோம். அவ்வகையான சுட்டிகள் சில நேரம் நம்மை வேற இடத்திற்கு அழைத்துச் சென்று அவ்வழியாக கணணிகளுக்கு வேண்டாத விருந்தாளிகளான வைரஸ்களை அழைத்து வந்துவிடும்.  இதுபோன்ற நேரத்தில் நீங்கள் சொடுக்கும் சுட்டி நல்லவைதானா என்று கண்டறிய இந்த இணையத்தளம் வழி செய்கிறது.
 இந்த இணையத்தளம் பிஸ்டேங்க், ஏவிஜி, சைட்ட்ருத், கூகிளின் சேப்சைட் பிரவுஸிங் மூலம் சோதனை செய்து நூறு சதம் உண்மைதானா என்று கண்டறிந்து  சொல்கிறது.


From Online Link Scan


சுட்டி

இலவச மென்பொருள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவசம் அடோப் கோல்ப்யுசன் 8

நண்பர்களே அடோப் நிறுவனம் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக  இலவசமாக அடொப் கோல்ட்ப்யுசன் 8 முழுவதும் இலவசமாக தருகிறார்கள்.  அதேபோல் அடோப் ப்ளெக்ஸ் பில்டர் 3 இலவசமாக தருகிறார்கள்

அடொப் கோல்ட்ப்யுசன் 8
அடொப் ப்ளெக்ஸ் பில்டர் 3

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை