பிகேபியின் தரிசனம்

நண்பர்களே நான் இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் இனி எழுதும் அனைத்து பதிவுகளும் எங்கள் குருபிகேபிக்கே சமர்ப்பணம். என் கட்டை வேகும் வரை அவரின் வலைப்பதிவை மறக்கவே முடியாது. எங்கள் குரு பிகேபி சென்னை வருகிறார் மூன்றான்டு வனவாசத்தை முடித்து விட்டு தாயகம் திரும்புகிறார். பிகேபி

குறிப்பு:  இது என்னுடைய நூற்றைம்பதாவது பதிவு

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் செல்பேசியிலிருந்து கணணியை அணைக்கலாம்.

 நண்பர்களே உங்கள் செல்பேசியிலிருந்து சுலபமாக அணைக்கலாம். அதற்கு கீழே உள்ள காணொளி படம் உங்களுக்கு சுலபமாக்கும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எளிதாக ஒலிஒளி தரவிறக்க ஒரு இலவச மென்பொருள்

நண்பர்களே நாம் ஆன்லைன் வழியாக எத்தனையோ படம் பார்த்திருப்போம் எம்பி3 பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் அவைகளை தரவிறக்க தனித்தனி 
மென்பொருட்கள் உபயோகித்துதான் தரவிறக்க வேண்டியிருக்கும். இதற்கு தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் VideoCacheView. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இது அளவிலும் வெறும் 64கேபி மட்டுமே.  இதன் மூலம் நீங்கள் முழு படமும் பார்த்து முடித்த பிறகு இந்த மென்பொருள் மூலம் நீங்கள் பிரவுஸர் கேட்ச்சில் சேமிக்கப்பட்டிருக்கும் வீடியோ அல்லது ஆடியோ பைலை நீங்கள் வேற இடத்தில் சேமிக்கலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் படங்களை இந்த மென்பொருள் மூலம் சுலபமாக சேமித்து வேண்டும் என்ற போது நீங்கள் இயக்கி பார்த்துக் கொள்ளலாம்.



 
 


மென்பொருள் தரவிறக்க சுட்டி


குறிப்பு  : பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் நான் அலுவலகத்தில் இருந்து கொண்டு பதிவு எழுதுபவன் ஆகையால் நீங்கள் படிக்கும் பதிவு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லவும். அத்துடன் ஒரு பின்னூட்டம் இடவும். என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உடனே உங்கள் வசவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பின்னூட்டம் இட்டால் இன்னும் பதிவுகள் இட மிகவும் உற்சாகமாகவும் திருத்திக் கொள்ள வசதியாகவும் இருக்கும். 


நன்றி மீண்டும் வருகிறேன்


» Read More...

புகைப்படத்தை ஒலிஒளியாக மாற்றலாம்

நண்பர்களே உங்களது புகைப்படங்களை வீடியோவாக்க ஒரு இலவச மென்பொருள் Photo to Video Converter. இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய அனைத்து போட்டோக்களையும் வீடியோவாக மாற்றலாம். அத்துடன் இதற்கு பிண்ணனி இசையைக் கொடுக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தனித்தனி தலைப்பு கொடுக்கும் வசதி உள்ளது.




இதன் சிறப்பம்சங்கள்
1. BMP, EMF, GIF, J2K, JPEG, PCX, PNG, RAS, TGA, TIFF and WMF போன்ற கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்.
2.  WMA,MP3,WAV,ADPCM,PCM,GSM,OGG இது போன்ற இசைக் கோப்புகளை பிண்ணனி இசையாக சேர்க்கலாம்.
3. DivX, XviD, Real Media, AVI, DivX, Xvid, MPEG, WMV போன்ற கோப்புகளாக சேமிக்கலாம். 
இதை தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை