எழுத விரும்புகிறீர்களா?

எழுத விரும்பும் உங்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு நீங்கள் என்னுடைய வலைப்பதிவில் என்னுடன் சேர்ந்து எழுத விரும்பினால் உடனே நீங்கள் பின்னூட்டம் மூலம் உங்கள் இமெயில் முகவிரியை தெரிவிக்கவும். அத்துடன் நீங்கள் வேறு ஏதாவது வலைப்பதிவி வைத்து இருந்தால் குறிப்பிடவும் இது 01-01-2009 உடன் இந்த வாய்ப்பு முடிவடைகிறது.

» Read More...

நெருப்பு நரி உலாவி போர்ட்டபிள்

நெருப்பு நரி உலாவி உங்களுக்காக போர்டபிள் யுஎஸ்பி டிரைவில் எடுத்து போக கூடியது













டவுண்லோடு

» Read More...

இலவச எம்பி3 கட்டர் உங்களுக்காக

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


நண்பர்களே உங்கள் கணனியில் உள்ள எம்பி3 பாடல்களை வெட்ட ஒட்ட, ஒலி ஏற்ற இறக்க இது போன்ற பல வேலைகள் செய்யவல்லது இந்த எம்பி3 கட்டர் உபயோகித்து பாருங்கள்




Features

  • Non-destructive cut, copy, paste
  • Volume change, fade, normalize, pause detection
  • mp3 recording with ACM or Lame encoder
  • Fast mp3 visualisation and easy navigation
  • Supports Layer 2 (dvd/dvb audio)
  • ID3v1.1 tag editor · ID3v2 tag keeping
  • Cue Sheet support
  • Auto cue (track dividing by time values)
  • Track splitting with filename and tag creation
  • Trim · Crop · Fast play · Loop play
  • VU meter, bitrate visualisation
  • High speed recorder · Command line usage

டவுன்லோட் mp3DirectCut

» Read More...

ஸ்டார்ட் மெனுவில் உங்கள் பெயர் வர வேண்டுமா?

அனைவரும் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள ஸ்டார்ட் மெனுவில் நம்முடைய பெயரோ அல்லது நமக்கு பிடித்தமானவரின் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள் அதற்கு  உதவுவது இந்த மென்பொருள்

மென்பொருள் தரவிறக்கம்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை