வணக்கம் நண்பர்களே
கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவுகள் எழுத முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும். ஏன் எழுத முடியவில்லை என்றால் செவ்வாய்கிழமை பெங்களுர் செல்ல வேண்டியிருந்தது போய் வர இரண்டு நாட்கள் ஆனதால் பதிவுகள் எழுத முடியவில்லை. நான் முதன் முறையாக பெங்களுர் சென்றிருந்ததால் சிறிய பயம் இருந்தது காரணம் கன்னட மொழி தெரியாததுதான். ஆனால் அங்கு பலரும் நல்ல தமிழ் பேசுகின்றனர். பெங்களுரில் இருந்து திரும்பி வந்தால் இங்கு நான் வழக்கமாக செல்லும் ஏகப்பட்ட அலுவலகங்களில் கணினி பிரச்சினை எங்கு பார்த்தாலும் வைரஸ் அது என்ன வைரஸ் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒன்று ஒரு போல்டர் சக்தி என்று வைத்து கொண்டால் அந்த போல்டருக்குள் தானாகவே சக்தி என்று ஒரு போல்டர் உருவாகிறது ஆனால் அது அப்ளிகேஷன் என்று காட்டுகிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. யாரது உதவினால் நன்றாக இருக்கும். என்னுடைய யுஎஸ்பி ட்ரைவிலும் பரவி இருக்கிறது.
அனைத்து மத நண்பர்களுக்கும் வழிகாட்டக்கூடிய இயேசு கிறிஸ்துவின் பைபிள் கீழே
http://rapidshare.com/files/122697131/0627453282863781.part1.rar
http://rapidshare.com/files/122697511/0627453282863781.part2.rar
PW: cyslf3711?40091526wvd
» Read More...