அக்டோபர் இருபத்திரண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடுவதை கொண்டாடுவதற்காக பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர் 22-10-2009 அன்று மட்டும் இலவசமாக ஒருவருடத்திற்கான Panda Internet Security 2010 இலவசமாக கொடுக்கின்றனர்.
இதேபோல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் நிறுவனத்தினரும் அதே தேதியில் இலவசமாக ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் வழங்குகின்றனர். இணையத்தள சுட்டி
22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்
பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும். இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை. மென்பொருள் சுட்டி
22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்
பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும். இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை. மென்பொருள் சுட்டி

உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளின் சூட்டினை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள். ஒவ்வொரு வன்தட்டும் எவ்வளவு சூடு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இது பழைய DOS மோடில் இயங்குகிறது இந்த மென்பொருள். சுட்டி இதை தரவிறக்கிய பின் Winzip மூலம் Unzip செய்யுங்கள். பிறகு எங்கு வேண்டுமோ. அங்கு சேமியுங்கள் பிறகு Start மெனு கிளிக் செய்து அதில் Run தேர்வு செய்து அதில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். நீங்கள் சேமித்த போல்டர் பகுதிக்கு disktemp.exe என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள் உங்கள் வன்தட்டின் சூட்டினை தெரிந்து கொள்ளலாம்.
VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.
இணையத்தளத்தில் சிறு கோப்புகளை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்ய இந்த வலைத்தளம் உதவும். இந்த வலைத்தளத்தில் 40 வகையான ஆன்டிவைரஸ் மென்பொருள் மூலம் சோதிக்கப்படுகிறது. இணையத்தள சுட்டி
கீழ்கண்ட நாற்பது வகையான ஆன்டிவைரஸ்கள் மூலம்தான் சோதிக்கப்படுகிறது.
A-squared, AhnLab-V3, AntiVir , Antiy-AVL, Authentium, Avast, AVG, BitDefender, CAT-QuickHeal, ClamAV, Comodo, DrWeb, eSafe, eTrust-Vet, F-Prot, F-Secure,
இந்த பதிவு என்னுடைய 300வது பதிவு இந்த பதிவை என் பதிவுகளை படித்து பெரும் ஆதரவு தரும் நண்பர்களுக்கும் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் தமிழ்10, தமிழ்மணம், தமிழிஸ், திரட்டி, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இது உங்களால் மட்டுமே முடிந்தது. நன்றி நன்றி நன்றி.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...