அப்பொழுது எல்லாம் என்ன செய்வீர்கள் உங்கள் கணிணியின் சர்வீஸ் என்ஜினியரை கூப்பிடுவீர்கள்.
அவர் வந்து பார்த்துவிட்டு உங்கள் கணிணியில் மைக்ரோசாப்ட்டால் தடை செய்யப்பட்ட சிடி கீ போட்டுள்ளீர்கள் அதனால் இது போல் வருகின்றது என்று சொல்லிவிட்டு அதை நீக்கி விட்டு சென்று விடுவார். இதையே நீங்கள் செய்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாகும். என்ஜினியரின் வேலையும் நேரமும் அலைச்சலும் மிச்சமாகும். எப்படி நீங்களே நீக்குவது?
அதற்கு இந்த மென்பொருள் உதவுகின்றது. இந்த மென்பொருளை சேப் மோடில் இயக்கினால் போதும். மென்பொருள் சுட்டி
இது அனைவருக்கும் பாவிக்ககூடிய உகந்த மென்பொருள் எளிய வழி
சிலர் கேட்கலாம் சர்வீஸ் என்ஜினியர் அவ்வளவு நேரம் வேலை செய்தார் உடனே இது முடித்து விடுமா என்று உங்கள் சர்வீஸ் என்ஜினியர் செய்வது போல நேரம் எடுத்துக் கொண்டு சில சுற்று வழி உங்களுக்காக
முதலில் உங்கள் ஸ்டார்ட் மெனு பாரில் வெற்று இடத்தில் வலது கிளிக் தேர்வு செய்து அதில் Task Manager தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு டாஸ்க் மேனஜர் திறக்கும். அதில் wgatray.exe என்ற கோப்பை வலது கிளிக் தேர்வு செய்து End Process Tree என்பதனை கொடுங்கள்.
உடனே விண்டோஸ் எக்ஸ்பியை ரீஸ்டார் (Restart) செய்யுங்கள்
கணிணி ஆன் செய்தவுடன் உங்கள் கீபோர்டில் F8 என்ற கீயை பிரஸ் செய்யுங்கள்
இப்பொழுது உங்களுக்கு கீழுள்ள படம் போல கிடைக்கும். அதில் Safe Mode என்பதனை தேர்வு செய்து எண்டர் தட்டுங்கள்.
சிறிது நேரத்தில் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி Safe Mode என்று நான்கு மூலைகளில் தோன்றியிருக்கும் இப்பொழுது விண்டோஸ் எக்ஸ்பி Safe Modeல் நுழைந்து விட்டது.
பிறகு C:\windows\system32 இந்த போல்டருக்குள் நுழைந்து WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பை நீக்குங்கள்.
அதேபோல் C:\windows\system32\dllcache என்ற போல்டருக்குள் நுழைந்து WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பையும் நீக்குங்கள்.
பின்னர் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து Run தேர்வு செய்து அதில் Regedit என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்
ரெஜிஸ்டரி எடிட்டர் திறக்கும் அதில்
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\
மறுபடியும் உங்கள் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்து விடுங்கள் முடிந்தது இனி உங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திரால் பிரச்சனை வராது.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...