நண்பர்களே ஒரு இனிப்பான செய்தி இது வரை கூகிள் நிறுவனமான ஜிமெயிலில் 10 எம்பி வரை மட்டுமே அட்டாச்மென்ட் செய்யும் நிலைமை இருந்தது. இப்பொழுது இந்த அட்டாச்மென்ட் அளவை 25 எம்பி ஆக அதிகரித்திருக்கிறது.
ஜிமெயில் செய்தி சுட்டி
எக்ஸ்ண்வியு மென்பொருள் இந்த மென்பொருள் மூலம் 400 வகையான புகைப்பட பார்மெட்களை கையாள இயலும்.
இந்த மென்பொருள் ஆதரிக்கும் எக்ஸ்டென்சன்கள்
சுட்டி
இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே என்னுடைய நண்பர் எனக்கு ஒரு சுட்டி கொடுத்தார் அந்த சுட்டியில் கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் சரியான மெயில் முகவரி கொடுத்தால் உங்கள் மெயில் முகவரிக்கு Uniblue SpeedUp MyPC 2009 மென்பொருள் இலவசமாக தருகிறார்கள். அந்த லின்க் இதுதான் சுட்டி
இந்த மென்பொருளின் மதிப்பு 40 டாலர் ஆகும். இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்ட முடியும்.
வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி பயன் பெறுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நாம் இந்தியாவிலிருந்து பதிவு எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். அதே நேரம் நாம் எழுதும் பதிவுகளை இந்தியாவில் காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே வேற நாடுகளில் காண இயலுமா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது. அதற்கு இந்த தளம் உதவும். சுட்டி
இந்த தளத்தில் உங்கள் தள முகவரியை உள்ளீடு செய்தால் போதும் பல்வேறு நாட்டில் இருந்து கொண்டு உங்கள் முகவரி பிங்க் செய்து உங்கள் தளம் திறக்கிறதா என்று சொல்லிவிடும். என் தளம் சைனாவிலும், ரியோடிஜெனிரோவிலும் முடக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் தளத்தை சோதியுங்கள்.
உங்கள் கணிணியில் ஒரு கார் பந்தயம் விளையாட்டு (Car Race Game) பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் அந்த விளையாட்டை குறைந்தபட்சம் காசு கொடுத்து வாங்க வேண்டும். நீங்கள் பைசா கொடுக்காமால் இந்த விளையாட்டை தரவிறக்கி விளையாடலாம். அதுவும் இந்த விளையாட்டு ஒபன் சோர்ஸ் பயனாளர்களால் உருவாக்கப்பட்டது என்பதினால் கேட்கவும் வேண்டுமோ. இந்த விளையாட்டை தரவிறக்க சுட்டிகள் கீழே
விண்டோஸில் விளையாட -
சுட்டி
மேக் கணணியில் விளையாட -
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...