நண்பர்களே நாம் அனைவரும் விண்டோஸில் Run வழியே நிறைய ப்ரோகிராம்கள் இயக்கியிருப்போம். அது போன்று நாம் நமக்கு பிடித்த ப்ரோகிராம்கள் அல்லது விளையாட்டுகள் எப்படி கொண்டுவருவது என்பது குறித்து பார்ப்போம்.
அதற்கு இந்த மென்பொருளை நீங்கள் முதலில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள்.
இங்கு இருந்து சுட்டி தரவிறக்கிய பின்னர் அந்த மென்பொருள் 7zip என்ற பார்மெட்டில் இருக்கும் அதை விரிப்பதற்கு இந்த மென்பொருள் தேவைப்படும் சுட்டி.
பின்னர் இந்த மென்பொருள் மூலம் விரித்த பின்னர் அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமில்லை அப்படியே நேரடியாக திறந்து கொள்ளலாம்.
திறந்த பிறகு Select the Program என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான ப்ரோகிராம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு எந்த பெயர் தேவையோ அந்த பெயரை Alias என்ற இடத்தில் கொடுத்து விட்டு Add என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் முடிந்தது பின்னர் நீங்கள் Run பகுதிக்கு சென்று நீங்கள் கொடுத்த பெயர் டைப் செய்து என்டர் தட்டியவுடன் உடனே திறக்கும்.
இதே முறையை கையாண்டு நீங்கள் அந்த பெயரை எடுக்கவும் செய்யலாம்.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
7zip மென்பொருள் தரவிறக்க
சுட்டி
இன்றைய இணையப்பக்கம்
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இணையத்தில் பைல்கள் பகிர்வதாக இருந்தால் இந்த தளத்தில் பகிரலாம். இந்த தளம் ஏன் என்றால் ஒரே நேரத்தில் ஏழு தளங்கள் தரவேற்றப்படுகின்றது. சில நாடுகளில் சில தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த தளம் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இணைய தள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் ஒரு வலைப்பக்கத்தை பார்க்கிறீர்கள் அது இந்த நேரத்திற்கு பிறகு தானாகவே மூடிவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா உங்களுக்கான இந்த தளம் இந்த தளத்தில் ஒரு வலைப்பக்கம் எவ்வளவு நேரம் திறந்து இருக்க் வேண்டும் என்று இதில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கும் பின்னர் தானாகவே மூடிவிடும் பின்னர் நீங்கள் புதியதாக முகவரி டைப் செய்து திறக்க வேண்டும். இந்த இணையதளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை என்பது சிறப்பு
இணையத்தளத்தி்ன்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே எங்கும் சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருள் மாயம் காட்டுகிறது ஆனால் அது இந்தியாவில் மட்டும் அதன் மாயம் பலிக்கமால் இன்னும் மைக்ரோசாப்ட் என்ற மோகத்தில் கட்டுண்டு கிடக்கிறது.
எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது குறித்து பார்க்க போகிறோம்??.
இப்பொழுது வரும் ஒவ்வொன்றும் ஒரு வகையிலிருந்து ஒரு வகைக்கு மாற்றும் வகையில் வெளிவருகிறது.
சில நேரங்களில் இது போல வெளிவருகிறது எதிலிருந்தும் எதற்கும் மாற்றும் வகை அது.
சரி விஷயத்துக்கு வருவோம் இப்பொழுது நம்மிடம் ஒரு வீடியோ கோப்பு இருக்கிறது அதை டிவிடி வீடியோக மாற்ற இந்த மென்பொருள் மூலமாக சுலபமாக மாற்றலாம். அந்த மென்பொருள் பெயர் டிவிடிப்ளிக்
இந்த மென்பொருள் வேலை செய்யும் கோப்பின் வகைகள்
4xm | ADTS AAC audio | American Laser Games | ASF (WMV) |
AVI | AVS | Bethsoft VID | C93 |
CIN | Creative VOC | CRYO APC | DV |
DXA | EA Multimedia | FLIC format | SWF * |
GXF | Id Cinematic | Id RoQ | Interplay MVE |
Macromedia Flash | Matroska | MPEG audio | MPEG-1 systems |
MPEG-2 PS, TS | MPEG-4 | MXF | Nullsoft Video (NSV) |
NUT | Playstation STR | QuickTime | Raw AC3 |
Raw CRI ADX audio | Raw MJPEG | Raw MPEG video | Raw MPEG4 video |
Raw PCM ** | Raw Shorten audio | Real Media | Sega FILM/CPK |
SEQ | Sierra Online | Sierra VMD | Smacker |
SUN AU format | THP | WAV | WC3 Movie |
Westwood Studios VQA/AUD | TechnoTrend PVA | LMLM4 | MVI |
EA XA |
ஒலி கோப்பி வகைகள்
4X IMA ADPCM | AAC | AC3 \ E-AC3 | AMR NB and WB |
Apple lossless | Apple MACE 3, 6 | ATRAC 3 | CD-ROM XA ADPCM |
Cin | Creative ADPCM | CRI ADX ADPCM | DSP Group TrueSpeech |
DTS | Duck DK3,4 IMA ADPCM | DV | EA ADPCM |
FLAC lossless | G.726 ADPCM | Id DPCM | Intel Music Coder |
Interplay DPCM | Microsoft ADPCM | MPEG layer 1, 2, 3 (MP3) | MS IMA ADPCM |
Musepack * | QT IMA ADPCM | RA144 | RA288 |
RADnet | Real COOK ** | Shorten lossless | Sierra Online DPCM |
Smacker | SMJPEG IMA ADPCM | THP ADPCM | True Audio (TTA) |
Vorbis | WavPack | Westwood Studios IMA ADPCM | Windows Media 1, 2 |
Xan DPCM | Nellymoser |
வீடியோ கோப்பின் வகைகள்
4X Video | American Laser Games | Apple Animation | Apple Graphics |
Apple MJPEG-B | Apple QuickDraw | Apple Video | Asus v1 and v2 |
ATI VCR1 | ATI VCR2 | Autodesk Animator Studio | AVID DNxHD |
AVS Video | Bethsoft VID | C93 Video | CamStudio |
Cin Video | Cinepak | Cirrus Logic AccuPak | Creative YUV |
Duck TrueMotion v1, v2 | DV | DXA Video | Flash Screen Video |
FLIC video | Flash Video | Fraps FPS1 | H.261 |
H.264 | HuffYUV | IBM Ultimotion | Id Cinematic |
Microsoft Video-1 | Miro VideoXL | MJPEG | MPEG-1 and 2 |
MPEG-4 (DivX\XVid) | Id RoQ | Intel Indeo 3 | Interplay Video |
JPEG-LS | KMVC | LOCO | Lossless MJPEG |
Microsoft RLE | MSMPEG4 v1, v2, v3 | MSZH | On2 VP5, VP6 |
Planar RGB | QPEG | RealVideo | Renderware TXD |
RTjpeg | Smacker Video | Sony Playstation MDEC | Sorenson Video 1, 3 |
Sunplus MJPEG | TechSmith Camtasia | THP | Tiertex Seq Video |
VC1 | VMD Video | VMware Video | Westwood VQA |
Winnov WNV1 | Windows Media ** | Xan/WC3 | ZMBV |
MPL \ TrueHD | Motion Pixel Video | EA CMV \ TGV | EA XA |
நேரடியாக வீடியோ டிவிடியாக டிவிடியில் பதியும் வசதியும் இதில் உண்டு
இவர்களுடைய தளத்தில் எவ்வாறு டிவிடி ஆக மாற்ற வேண்டும் என்று மிக எளிதாக விளக்கியுள்ளார்கள்.
இந்த மென்பொருள் ஒரு இலவச கட்டற்ற மென்பொருள். அதனால் இதில் இன்னும் அதிக கோப்புகள் மேம்படுத்தி வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
இணைய
சுட்டி
இப்பொழுது எல்லாம் கணணி வாங்கும் அனைவரும் குறைந்தபட்சம் 2GB நினைவகம் 500GB வன்தட்டு உள்ள கணனிதான் வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும் அவர்கள் ஏனோதானோ கோப்புகளை அங்கும் இங்கும் சேர்த்து வைத்து விட்டு அவர்கள் ஏதாவது ஒரு கோப்பை அவசரத்துக்கு தேடும் போது படும் அவதி பாவம் என்று கூற வைக்கும் உங்களை. அவ்வாறு உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை தேட விண்டோசில் இணைந்துள்ள தேடுபொறி அவ்வளவு இலகுவாக தேடி தராது.
அதற்கு மாற்று மென்பொருள்தான் எதுவும் (Everything) என்ற தேடு பொறி மென்பொருள். இதன் அளவு வெறும் 337KB மட்டுமே. அதுமட்டுமல்லாமல் இதன் வேகமாக தேடிதரும் வசதி எந்த தேடுபொறியிலும் இல்லை என்று அடித்துக் கூறலாம். நினைவகத்தையும் மிக குறைவாக எடுத்துக் கொள்கிறது.
இந்த மென்பொருள்
சுட்டி
இந்த மென்பொருள் போர்டபிளாக பென் டிரைவில் உபயோகபடுத்த
சுட்டி
இப்பொழுது அனைவரும் விண்டோஸ் 7 பற்றி எழுதுகிறார்கள். அனைவருடைய விண்டோஸ் 7 வேலை செய்யுமா? என்ன அப்படி வேலை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மென்பொருள்
சுட்டி
இந்த மென்பொருள் இயங்க உங்கள் கணனியில் விண்டோஸ் .நெட் பிரேம்வொர்க் 2.0 நிறுவி இருக்க வேண்டும்.
பிரேம்வொர்க் 2.0 தரவிறக்க
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இப்படியும் வாழ்த்துக்கள் சொல்லாலமே?????????
இணையச்சுட்டி
இலவசம் முழு பதிப்பும் ஏலியன் அரினா விளையாட்டு இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள் தரவிறக்கச்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...