கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.   உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் என்று சில உண்டு.




அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன்.  இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம். அதற்குப்பதில் இதை கிளிக் செய்யுங்கள்.

சி சி கீளினர் (CCleaner)


இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி தரும்.  உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன் மூலம் நீக்க முடியும்.

மென்பொருள்  தரவிறக்க சுட்டி

டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia)

உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும்

சுட்டி

ஆடாசிட்டி (AudaCity)

இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது.

சுட்டி

அப்டேட் செக்கர் (Update Checker)


நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து நிறுவி விடும்.

சுட்டி

லான்சி (Launchy)

இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க  முடியும்.

சுட்டி

விஎல்சி ப்ளேயர் (VLC Player)


இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும்.

சுட்டி

பிக்காஸா (Picasa)

இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல்  நிறுவனத்தினர்.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட் செய்ய முடியும்.

சுட்டி

யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader)

இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும்.
இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.

சுட்டி

டிபிராக்லர் (Defraggler)

மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள் கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள் ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள  கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும்.

சுட்டி

பதிவுகளை படித்து பயன் பெறும் நீங்கள் நாங்களும் பயன் பெற விளம்பரங்களை கிளிக் செய்யவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

MP3 தமிழ் பாடல்கள்

நண்பர்களே உங்களுக்காக சில பாடல் தளங்கள் தொகுத்து கொடுத்துள்ளேன். அதில் இருந்து தேவையான பாடல்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.


சுட்டி
இதை கிளிக் செய்யுங்கள்
சுட்டி2
சுட்டி 3
சுட்டி 4
சுட்டி 5
சுட்டி 6
சுட்டி 7




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நெருப்பு நரி உலாவியின் குறுக்கு வழிகள்

நண்பர்களே நெருப்பு நரி உலாவியில் உள்ள குறுக்கு வழிகள் புத்தகம் உங்களுக்காக சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வலை உலாவிகளின் போட்டியில் ஒரு புதிய வலை உலாவி

நண்பர்களே வலைஉலாவிகளின் போட்டியில்  புதிய வலை உலாவி குதித்திருக்கிறது  இந்த வலை உலாவி மிகவும் வேகமாக இயங்கும் என்றும் இவர்கள் கூறுகின்றனர் இவ்வலை உலாவி 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அந்த ஆண்டின் நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது.
வெளியிடும் பொழுது இதனுடைய பதிப்பு 1.2 ஆக இருந்தது இப்பொழுது அனைத்து பழுதுகளையும் நீக்கி இப்பொழுது 2.0.53 வெளியிடப்பட்டிருக்கிறது

















இதனுடன் மற்ற வலை உலாவிகளையும் சேர்த்து பரிசோதித்து அதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்டதில் இது பயர்பாக்ஸுடன் பயங்கர போட்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளின் சுட்டி

இந்த புதிய வலை உலாவியில் உங்களின் வலைப்பக்கங்களை பரிசோதிக்கவும் வழிவகை செய்துள்ளார்கள்




மென்பொருளின் தரவிறக்க சுட்டி
இதை மேன்மேலும் சிறப்பாக விரும்பும் டெவலப்பர்கள் இங்கே தொடர்பு கொள்ளவும் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை