நண்பர்களே கணணி அல்லது கணணி சார்ந்த துணைப் பொருட்கள் வாங்க செல்லும் போது நீங்கள் இந்த தளத்தை பார்த்து செல்வது மிகவும் நல்லது அது மேசைக்கணணியாக இருந்தாலும் சரி கைக்கணணியாக இருந்தாலும் இது சென்னையில் இருப்பவர்களுக்காக மட்டும் சுட்டி
விண்டோஸில் நாம் Shortcut Keys நிறைய உபயோகபடுத்துவோம். அது போல் வேறு எந்த மென்பொருளுக்கும் Shortcut Keys இந்த தளம் உதவுகிறது
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நாம் எத்தனையோ கலப்பின விலங்குகளை கேள்விபட்டிருப்பீர்கள் இங்கே பாருங்கள் ஒரு நிறுவனம் நெருப்புநரி உலாவி, கூகிள் குரோம், மைக்ரோசாப்ட் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகிய மூன்றையும் ஒரே மென்பொருளில் இயக்கும்படி கலப்பினம் செய்துள்ளது அதன் பெயர் லூனாஸ்கேப். உபயோகித்து பாருங்கள் நீங்களே சொல்வீர்கள் எப்படி இருக்கிறது என்று !!!
இதில் Trident என்பது Internet Explorer, Gecko என்பது Firefox, Webkit என்பது Crome மற்றும் Safari வெப் பிரவுஸர்ஸ்.
மென்பொருள் தரவிறக்கம்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களுக்கு குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி டாம் என்ற பூனை ஜெர்ரி என்ற எலியும் செய்யும் சேஷ்டைகள் பார்க்க விரும்புவோம். அதே விளையாட்டு என்றால் மிகவும் நன்றாக இருக்குமே என்று ஏங்குபவர்கள் பலர் அவர்களுக்கு இந்த சுட்டி
நீங்கள் யூடியூபில் உங்கள் வீடியோவை தரவேற்றிய பின் அதில் ஏதாவது தலைப்பு சேர்க்க விரும்பினால் இந்த தளம் உங்களுக்கு உதவும்
சுட்டி
நீங்கள் ஒரு வலைத்தளம் பார்க்கிறீர்கள் அந்த வலைத்தளம் எந்த மொழி என்று தெரியவில்லை என்ன செய்வீர்கள் உடனே கூகிள் ஆண்டவரை நாடுவீர்கள் அதற்கு பதில் இந்த வலைத்தளத்தில் காணும் தளத்தில் இருந்து ஒரு வரி காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்தால் போதும் அது என்ன மொழி என்று கூறி விடும். தள
சுட்டி
ஹை டெபினிசியன் வீடியோக்கள் பார்க்க இந்த
தளம்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே தினமும் இணையத்தில் உலாவும் போது கூகிளில் ஏதாவது ஒரு தகவலை தேடி பார்த்து உடனே அந்த இணையதளம் கிடைத்துவிட்டால் உடனே கிளிக் செய்தால் உங்கள் கணனியில் வைரஸ் புகுந்து விடும் அபாயம் உள்ளது. அந்த மாதிரி நேரத்தில் நீங்கள் ஏவிஜி வெளியிட்டிருக்கும் லிங்க் ஸ்கேனர் என்ற மென்பொருளை நிறுவினால் இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். இது போன்ற முந்தைய பதிவு படிக்க இங்கே சுட்டி
இந்த மென்பொருளின் சிறப்பம்சம்
இது மால்வேரா வைரஸா அல்லது ட்ரோஜன் வகையானவை என்று கூறிவிடும்.
அந்த தளம் எந்த ஐபி முகவரியில் இயங்குகிறது என்பதை காட்டும்.
அந்த தளம் கடைசியாக சோதனை செய்த தேதி நேரம் ஆகியவைக் காட்டும்.
இது நெருப்புநரி உலாவி மற்றும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறது.
இந்த மென்பொருளைத் தரவிறக்க
சுட்டி
நெருப்புநரி உலாவி வெகு வேகமாக இயங்க வேகமாக தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.
சுட்டி
அனைவருக்கும் உபயோகமான டாஸ் கட்டளைகள் மற்றும் விண்டோஸ் குறுக்கு வழிகள் மென் புத்தகம்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...