எல்லாம் கலந்த மொக்கை மென்பொருள் பதிவு

ண்பர்களே எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் பயர்பாக்ஸ் ஆடு - ஆன் மூலம்  யூடியூப் வீடியோக்கள் டவுண்லோடு செய்ய சிறந்தா ஆடு - ஆன் நெட்வீடியோஹன்டர்

நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் மட்டுமல்ல அனைத்து கணணிகளையும் முட்டாளக்க காத்திருக்கும் கான்பிகர் வைரஸ் தாக்கலாம். என்று அனைவரும் காத்திருக்கும் தினம் கான்பிகர் வைரஸ் பற்றிய பதிவு



கான்பிகர் வைரஸ் இதன் மூலமும் அழிக்கலாம் சுட்டி


ஓரு சின்ன ட்ரிக்

கூகிள் ஒபன் செய்யுங்கள்

பின்னர் கூகிளில் இமெஜ் செலக்ட் செய்யுங்கள்.


நீங்கள் தேட வேண்டிய படத்தின் பெயரை டைப் செய்து என்டர் தட்டுங்கள்

பின்னர் அட்ரஸ் பார் சென்று பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்








எப்படி இருக்கிறது இமெஜஸ் நன்றாக இருந்ததா



சில மென்பொருட்கள் 


எம்பி3 எடிட் செய்ய ஒரு இலவச மென்பொருள் சுட்டி 

பாடல்வரிகள் ஆன்லைனில் தேட மென்பொருள் சுட்டி 



பயர்பாக்ஸ் பயர்டொரன்ட் ஆடு -ஆன் மென்பொருள் சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பவர் பாய்ண்ட் சிலைடுகள் & பிணணிகள்

நணப்ர்களே பவர் பாய்ண்ட் சிலைடு தளம் ஒன்றினை கண்டேன். அதில் 22,000க்கும்  மேற்பட்ட பேக்கிரவுண்ட் சிலைடுகள் உள்ளன. சுட்டி

கிளிப் ஆர்ட் வகைகளுக்கான சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மேக்ரோமீடியா ப்ளாஸ் எம் எக்ஸ் 2004

நண்பர்களே

Macro Media flash Mx 2004 




வேண்டும் என்பவர்கள் கீழே சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


http://www.mediafire.com/?edz4yn1tvy3
http://www.mediafire.com/?5cmcxd1unmd


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

Conficker Virus ஏப்ரல் 1 உஷார் ரிப்போர்ட்!!!

 நண்பர்களே Conficker வைரஸ் சென்ற 2008 ஆண்டு  தாக்கிய வைரஸ் இந்த 2009 ஆண்டும் தாக்குவதற்கு தயாரகிவிட்டது.
 இது மிகவும் பீதி கிளப்பக்கூடிய வைரஸ் கிடையாது அதனால் பயப்படத் தேவையில்லை.  
உங்கள் ஆண்டிவைரஸ் மூலம் உங்கள் கணனி சரியாக தினமும் அப்டேட் செய்து வந்தீர்களானால் உங்கள் கணணி இந்த வைரஸ் கிட்ட கூட நெருங்க முடியாது. 
ஆனால் இந்த வைரஸ் ஒரு முறை நுழைந்து விட்டால் உங்கள் கணணியில் பல வைரஸ் ப்ரோகிராம்களை இன்ஸ்டால் செய்து விடும்
 
இந்த வைரஸ் உங்கள் கணணியில் நுழைந்து விட்டாதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
இந்த வைரஸ் நுழைந்து இருந்தால் இந்த மாற்றங்கள் உங்கள் கணணியில் நிகழு ஆரம்பிக்கும்.
1.  உங்கள் அக்கவுண்ட் பாலிஸி தானாகவே ரீசெட் செய்யப்பட்டிருக்க்கும்.
2.  விண்டோஸில் செக்யுரிட்டி அப்டேட் மற்றும் விண்டோஸ் டிபெண்டரில் பிழைச் செய்திகள் கொடுக்க ஆரம்பிக்கும். 
3.  நெட்வொர்க்கில் இயங்கும் கணணிகள் டொமைன் வழியாக இயங்க வழக்காமான நேரத்தை விட ஐந்து மடங்கு நேரம் எடுத்துக் கொள்ளும். 
4.  நெட்வொர்க் வேகம் மிகவும் குறைவாக இருக்கும்.
5.  உங்களுடைய கணனியில் இருந்து ஆன்டி வைரஸ் தளங்களுக்கு செல்வடு தடுக்கப்படும். 
உங்களுடைய அட்மின் பாஸ்வேர்டுகள் திருடப்படும். (நீங்கள் உங்கள் அட்மின் பாஸ்வேர்ட் Admin@9841  இது மாதிரி இருந்தால் திருடமுடியாது)
உங்கள் கணணியை இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கண்ணியில் நல்ல ஆண்டிவைரஸ் நிறுவிக்கொள்ளுங்கள் அது தரம் வாய்ந்தவையாக இருக்கட்டும்.  உதாரணம் காஸ்பர்ஸ்கை இது வெறும் 450 ரூபாய் மட்டுமே! அதுவும் இதை மூன்று கணனிகளில் நிறுவிக்கொள்ளும் வசதியுடையது.
உங்கள் கணணியில் ஸ்பைவேர் உள்ளதா என்று பரிசோதிக்கவும்.  ஸ்பைபாட்
உங்கள் விண்டோஸ் மார்ச் மாதம் வரை அப்டேட் செய்து இருந்தால் மிகவும் நல்லது.
இதையும்  மீறி உங்கள் கணணியில் இந்த வைரஸ் நுழைந்து விட்டால் உங்களுக்கு உதவும் இந்த வைரஸ் ரிமூவல் டூல்கள்
நார்ட்டன் ரீமுவல் டூல் தரவிறக்கம்
எப் செக்யூர் தரவிறக்கம் 
மைக்ரோசாப்ட் தரவிறக்கம்
மைக்ரோசாப்ட் வைரஸ் அழிக்கும் தகவல்கள் குறித்த சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை