நண்பர்களே வாத்து வாத்து போ இது ஒரு சர்ச் என்ஜின் இந்த சர்ச் என்ஜின் இப்பொழுதுதான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லாத்தானே இருக்கு என்று தேடி பாருங்கள் ஒருமுறை. இதனுடைய இடது பக்கம் நாம் தேடும் தகவல்கள் ஃபேவிகானும் காட்டப்படுகிறது.
சுட்டி கொடுக்க மறந்து விட்டு திரும்பவும் பதிகிறேன்.
சுட்டி
தவறை சுட்டிக்காட்டிய ந. முத்துக்குமார் சிங்கப்பூர் அவர்களுக்கு நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே புகைப்பிடிப்பதனால் வரும் தீமைகள் குறித்து சில விளம்பரபடங்கள் கொடுத்துள்ளேன்.
புகைப்பிடிப்பதனால் உங்களுக்கும் மட்டுமல்ல உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு உருவாக்குகிறீர்கள்.
புகையை மற பகையை மற நல்லவை நேசி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நாம் கணணி முன் நிறைய நேரம் பணி புரிய செலவு செய்யும் போது பொழுது போகவும் செலவு செய்ய நினைக்கும் போது இந்த் தளம் உதவலாம். சுட்டி
இது அவர்களுடைய FTP முகவரி சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நாம் ஒரு புதிய நகரத்திற்கு செல்லும்போது அந்த நகரத்தில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று முதலில் பார்ப்போம் அதுபோல அந்த நகரத்தில் எந்த நோய் பரவுகிறது என்று பார்ப்பதும் முக்கியம் அல்லவா சுற்றுலா செல்பவர்களும் பணிபுரிய செல்பவர்களும் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தளம். இத்தளத்தில் சிறந்த நோய் நகரமாக பத்து நகரங்களை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நகரங்களிலும் நோயின் தாக்கம் எப்படி உள்ளது என்று கூறுகிறது.
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...