எளிதாக ஒலிஒளி தரவிறக்க ஒரு இலவச மென்பொருள்

நண்பர்களே நாம் ஆன்லைன் வழியாக எத்தனையோ படம் பார்த்திருப்போம் எம்பி3 பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் அவைகளை தரவிறக்க தனித்தனி 
மென்பொருட்கள் உபயோகித்துதான் தரவிறக்க வேண்டியிருக்கும். இதற்கு தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் VideoCacheView. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இது அளவிலும் வெறும் 64கேபி மட்டுமே.  இதன் மூலம் நீங்கள் முழு படமும் பார்த்து முடித்த பிறகு இந்த மென்பொருள் மூலம் நீங்கள் பிரவுஸர் கேட்ச்சில் சேமிக்கப்பட்டிருக்கும் வீடியோ அல்லது ஆடியோ பைலை நீங்கள் வேற இடத்தில் சேமிக்கலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் படங்களை இந்த மென்பொருள் மூலம் சுலபமாக சேமித்து வேண்டும் என்ற போது நீங்கள் இயக்கி பார்த்துக் கொள்ளலாம்.



 
 


மென்பொருள் தரவிறக்க சுட்டி


குறிப்பு  : பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் நான் அலுவலகத்தில் இருந்து கொண்டு பதிவு எழுதுபவன் ஆகையால் நீங்கள் படிக்கும் பதிவு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லவும். அத்துடன் ஒரு பின்னூட்டம் இடவும். என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உடனே உங்கள் வசவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பின்னூட்டம் இட்டால் இன்னும் பதிவுகள் இட மிகவும் உற்சாகமாகவும் திருத்திக் கொள்ள வசதியாகவும் இருக்கும். 


நன்றி மீண்டும் வருகிறேன்


» Read More...

புகைப்படத்தை ஒலிஒளியாக மாற்றலாம்

நண்பர்களே உங்களது புகைப்படங்களை வீடியோவாக்க ஒரு இலவச மென்பொருள் Photo to Video Converter. இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய அனைத்து போட்டோக்களையும் வீடியோவாக மாற்றலாம். அத்துடன் இதற்கு பிண்ணனி இசையைக் கொடுக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தனித்தனி தலைப்பு கொடுக்கும் வசதி உள்ளது.




இதன் சிறப்பம்சங்கள்
1. BMP, EMF, GIF, J2K, JPEG, PCX, PNG, RAS, TGA, TIFF and WMF போன்ற கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்.
2.  WMA,MP3,WAV,ADPCM,PCM,GSM,OGG இது போன்ற இசைக் கோப்புகளை பிண்ணனி இசையாக சேர்க்கலாம்.
3. DivX, XviD, Real Media, AVI, DivX, Xvid, MPEG, WMV போன்ற கோப்புகளாக சேமிக்கலாம். 
இதை தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஹேக்கிங் மென்பொருட்கள் சில

 நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சுட்டியும் கொடுத்துள்ளேன். அதைவைத்து செய்து பாருங்கள்.  நான் என்னுடைய முப்பது நாட்கள் இலவச மென்பொருளை Date Cracker 2000 கொண்டு அதனை வாழ்நாள் முழுவதும் செய்து விட்டேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் அப்புறம் சொல்வீர்கள் எங்களுக்கே பல வழிகள்

1. Date Cracker

 
Date Cracker 2000 download
Website http://www.e-tech.ca/003-dc2000.asp
Download Page http://www.wonderworks.ca/nbia/dc20000.zip
File size 1.5 MB
Video Tutorial http://www.wonderworks.ca/nbia/dc2000.wmv

இதற்கான உதவி குறிப்பு சுட்டி


2. Advanced Port Scanner

இது உங்களுடைய நெட்வொர்க்கில் உள்ள கணணியில் என்ன போர்ட் திறந்த உள்ளது என்று கண்டறியலாம்.


Advanced Port Scanner download
Website http://www.radmin.com/products/utilities/portscanner.php
Download Page http://www.download.com/Advanced-Port-Scanner
File size 426 KB
Operating System Windows 95/98/ME/NT4.0/2000/XP/2003/Vista/2008
License: Free



3. Oph CracK


இதன் மூலம் உங்களுடைய விண்டோஸ் பாஸ்வேர்டை Crack செய்யலாம்.


Ophcrack download
Website http://ophcrack.sourceforge.net/
Download Page http://ophcrack.sourceforge.net/download.php?type=ophcrack
File size 4.90 MB
Video Tutorial Video

4 . PC Activity Monitor

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணணியை  உங்கள் நண்பர் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் உபயோகபடுத்தும் போது இந்த மென்பொருள் மூலம்  கண்காணிக்கலாம். இதனால் உங்கள் நண்பர் எந்த வலைத்தளங்கள் செல்கிறார் என்ன சாட்டிங் செய்கிறார் எந்த கோப்புகளை தரவிறக்குகிறார் போன்ற அநேக தகவல்களை நமக்கு காட்டி கொடுக்கிறது.
இது தனி கணனி மட்டுமல்லாமல் நெட்வொர்க கணணிகளிலும் கண்காணிக்கிறது.


PC Activity Monitor download
Website http://3d2f.com/programs/0-545-pc-activity-monitor-pro-download.shtml
Download Page http://download.softsecurity.com/5/6/pca_pro.zip
File size 1192 kb
License Shareware
Operating System Windows 95, Windows 98, Windows ME, Windows NT, Windows 2000, Windows XP


5. Cain & Abel

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய நெட்வொர்க் கணணியின் பாஸ்வேர்ட்கள் அனைத்தும் கண்டுபிடித்து தருகிறது.


Cain & Abel download
Website http://www.oxid.it/cain.html
Download Page http://www.oxid.it/cain.html
File size 660 KB
License Freeware
Operating System Windows iNT/2000/XP

6. Super Scan

இந்த மென்பொருள் மூலம் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள junk கோப்புகளை நீக்க முடியும்.


SuperScan download
Website http://www.snapfiles.com/publishers/foundstone-inc/index.html
Download Page http://www.snapfiles.com/download/dlsuperscan.html
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


7. DumpAutoComplete

இந்த மென்பொருள் மூலம் பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட AutoComplete Forms மற்றும் XML கோப்புகள் தானாகவே நீக்கிவிடும்.


DumpAutoComplete v0.7 download
Website http://www.foundstone.com/us/resources/proddesc/dumpautocomplete.htm
Download Page http://www.foundstone.com/us/resources/termsofuse.asp?file=dumpautocomplete.zip
License Freeware


இது அல்லாமல் மற்ற ஹேக்கிங் டூல்கள் கீழே வரிசையாக கொடுத்துள்ளேன். கீழே இருப்பதை எனக்கு உபயோகபடுத்த நேரமில்லாத காரணத்தால் நேரடியாக கொடுத்துள்ளேன். நீங்கள் உபயோகபடுத்தி அதனுடைய பயன்களை பின்னூட்டமிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும்.

1. Yersinia

Yersinia download
Website http://www.yersinia.net/
Download Page http://www.yersinia.net/download.htm

2. Putty


PuTTY download
Website http://www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/
Download Page http://www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/download.html
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


3.  Nessus


Nessus download
Website http://www.nessus.org/nessus/
Download Page http://www.nessus.org/download/
File size 26.51MB
License Freeware


4. Hiping


Hping download
Website http://www.hping.org//
Download Page http://www.hping.org/download.php
License Freeware
Operating System Linux, FreeBSD, NetBSD, OpenBSD, Solaris, MacOs X, Windows


5.  Cowpatty


coWPAtty download
Website http://wirelessdefence.org/Contents/coWPAttyMain.html
Download Page http://sourceforge.net/project/downloading.php?group_id=123588&use_mirror=freefr&filename=cowpatty-2.0.tgz&a=31536266
License Freeware
 

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ரேபிட்ஷேர் கோப்புகளை தேட 25 தளங்கள்

நண்பர்களே ரேபிட்ஷேர் என்பது உலகம் முழுக்க உள்ளவர்கள் தங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு மிக பெரிய குறை ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவுள்ள கோப்புகள் மட்டுமே தரவிரக்க இயலும்.  ஆனால் கோடிக்கணக்கான கோப்புகள் உள்ளதால் தங்களுடைய தளத்தில் தேடல் வசதி தரவில்லை ஆனால் அதை வேறு பல தளங்கள் மேற்கொள்கின்றன.

அதனுடைய சுட்டிகள் கீழே கொடுத்துள்ளேன். அவைகள் மூலம் நீங்கள் தேடும் கோப்புகளை தேடிப் பயனடையுங்கள்





1. RapidShare Searcher
2. RapidShare 1
3. Share Miner
4. Filez
5. One Click Files
6. Search Files
7. Rapid Share Search Engine
8. Rapidshare Link
9. Search Shared
10. Rapidoogle
11. Rapid O Search
12. RapidSearch
13. Rapid Library
14. Rapid All
15. Rapidor
16. Rapid Search
17. Rapid Share Search
18. RapidWolf
19. Sharing Rapid
20. Digg RapidShare
21. Quick Search
22. Sharing Engines
23. Rapid Burner
24. Rapid Share Data
25. File Crop
26. Files Hunt
27. File Search
28. Mega Download

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை