இலவச எப்டிபி வலைத்தளங்கள்

நண்பர்களே உங்களுக்காக இலவசமாக சில எப்டிபி இணையதளங்கள் இங்கே கொடுத்துள்ளேன். நீங்கள் நீண்ட நாட்களாக தேடிய மென்பொருட்கள் புத்தகம் போன்றவைகள் கிடைக்கலாம்.முயற்சி செய்து பாருங்கள்.  புத்தகம், மென்பொருட்கள், பாடல்கள், விளையாட்டு மென்பொருட்கள் ஆகியவை இந்த வலைத்தளங்களில் கிடைக்கிறது. இது உங்களுக்கு உதவலாம். உதவாமல் போகலாம். உபயோகியுங்கள். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.



ftp://ftp.freenet.de/pub/filepilot/
ftp://193.43.36.131/Radio/MP3/
ftp://195.216.160.175/
ftp://207.71.8.54:21/games/
ftp://194.44.214.3/pub/music/
ftp://202.118.66.15/pub/books
ftp://129.241.210.42/pub/games/
ftp://212.174.160.21/games
ftp://ftp.uar.net/pub/e-books/
ftp://129.241.210.42/pub/games/
ftp://193.231.238.4/pub/
ftp://207.71.8.54/games/
ftp://194.187.207.98/video/
ftp://194.187.207.98/music/
ftp://194.187.207.98/soft/
ftp://194.187.207.98/games/
ftp://ftp.uglan.ck.ua/
ftp://159.153.197.74/pub
ftp://130.89.175.1/pub/games/
ftp://194.44.214.3/pub/
ftp://195.116.114.144:21/
ftp://64.17.191.56:21/
ftp://80.255.128.148:21/pub/
ftp://83.149.236.35:21/packages/
ftp://129.241.56.118/
ftp://81.198.60.10:21/
ftp://128.10.252.10/pub/
ftp://129.241.210.42/pub/
ftp://137.189.4.14/pub
ftp://139.174.2.36/pub/
ftp://147.178.1.101/
ftp://156.17.62.99/
ftp://159.153.197.74/pub/
ftp://193.140.54.18/pub/
ftp://192.67.63.35/
ftp://166.70.161.34/
ftp://195.161.112.15/musik/
ftp://195.161.112.15/
ftp://195.131.10.164/software
ftp://195.146.65.20/pub/win/
ftp://199.166.210.164/
ftp://195.46.96.194/pub/
ftp://61.136.76.236/
ftp://61.154.14.248/
ftp://62.210.158.81/
ftp://62.232.57.61/
ftp://212.122.1.85/pub/software/
ftp://193.125.152.110/pub/.1/misc/sounds/mp3/murray/




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

புதிய வலைதளம் வாங்க

நண்பர்களே இப்பொழுது அனைவரும் வலைப்பதிவில் இருந்து வலைமனைக்கு மாறி வருகின்றனர். அவர்களுக்காக ஒரு  இணையதளம்.  இந்த இணையதளம் நீங்கள் வலைமனை வாங்குமுன் நீங்கள் தேடும் முகவரி உள்ளதா? என்று மிகவும் வேகமாக தேடி தருகிறது. இதனால் இந்த இணையதளத்திற்கு சென்று நீங்கள் தேடும் முகவரி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள்.






சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

போலி டெஸ்க்டாப் வலைத்தளம்

நண்பர்களே விண்டோஸ் எக்ஸ்பியில் வேலை செய்வது போல ஒரு வலைத்தளத்தை வடிவமைத்து இருக்கிறார்கள் நியூசிலாந்து புக் கவுண்சில் நிறுவனத்தினர்.



இது அவர்களுடைய வலைத்தளம் சுட்டி

போலி டெஸ்க்டாப்புடைய வலைத்தளம் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கணணிக்கு அதி முக்கிய சோதனைகள் ஐந்து

நண்பர்களே கணணி உலகில் இண்டெர்நெட் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது. இந்த சூழ்நிலையில் நாம் கணணியை சோதனை செய்வது நல்லது அதற்கு இந்த ஐந்து சோதனைகள் முக்கியமானது.





உலாவி சோதனை

நீங்கள் நெருப்புநரி உலாவி அல்லது இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர் என்றால் இந்த வலைத்தளத்திற்கு சென்று உங்கள் உலாவி சோதனை கொள்ளலாம்.

சுட்டி



பயர்வால் சோதனை

உங்கள் பயர்வால் பாதுகாப்பனாதுதான என்று இங்கு சென்று சோதித்துக் கொள்ளலாம்.

சுட்டி

பயர்வால் போர்ட் சோதனை

உங்கள் பயர்வாலில் எத்தனை போர்ட்கள் திறக்கின்றன என்று சோதனை செய்து கொள்ள இங்கு செல்லவும்.

சுட்டி

போர்ட் சோதனை

உங்களுடைய கணணியில் உள்ள அனைத்துவகையான போர்ட்களை சோதிக்க இங்கே செல்லவும்.

சுட்டி

பாப்அப் ப்ளாகர் சோதனை

உங்கள் உலாவியில் பாப்அப் ப்ளாக்ர் ஒழுங்காக வேலை செய்கிறாதா என்று அறிய இங்கு செல்லவும்.

சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை