நண்பர்களே உங்களுக்காக மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவர் இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபமானது.
மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவரி தரவிறக்கச் சுட்டி
» Read More...
நண்பர்களே உங்களுக்காக மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவர் இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபமானது.
மைக்ரோசாப்ட் வேர்ட் & எக்ஸல் பாஸ்வேர்ட் ரெகவரி தரவிறக்கச் சுட்டி
» Read More...
நண்பர்களே கூகிள் குரோமில் இன் கோகினோட்டோ மோட் என்று ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை கூகிள் குரோமை ஒபன் செய்து அதற்கு பிறகே இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதை எப்படி நேரடியாக பெறுவது.
அதற்கு நீங்கள் உங்கள் கூகிள் குரோமை டெஸ்க் டாபில் சார்ட்கட் செய்யவும்.
பின்னர் நீங்கள் அதை உங்களுக்கு வேண்டும் என்ற பெயரை கொடுத்து கொள்ளவும்.
பின்னர் அந்த சார்ட்கட்டை ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டிஸ் கிளிக் செய்யவும்.
அதில் சார்ட்கட் டேபை தேர்ந்தெடுத்து அதில் டார்கெட் பிரிவுக்கு சென்று கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு -incognito என்று கொடுக்கவும். பின்னர் அப்ளை கிளிக் செய்து ok அழுத்தவும்.
இனி நீங்கள் இந்த டெஸ்க்டாபில் உள்ள குரோம் சார்ட்கட்டை திறந்தால் நேரடியா இன்கொகினோட்டோ மோடில் திறக்கும்.
» Read More...
என்னால் சில நாட்கள் பதிவு எழுத இயல வில்லை காரணம் என்னுடைய மகனின் உடல் நிலை சரியில்லாததால் என் மகன் மேகி நூடுல்ஸ் உணவு உண்டு அவனுக்கு காய்ச்சல் வாந்தி வயிற்றுப்போக்கு வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான் பதிவு எழுத இயலவில்லை இப்பொழுது பரவாயில்லை நல்ல முறையில் தேறி வந்து விட்டான். அவரி புகைப்படம் வலதுபக்கம் உள்ளது. நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும்
நண்பர்களே எத்தனையோ மென்பொருட்கள் நிறுவி இருப்போம். பின்னர் தேவையில்லை என்று நீக்கியும் இருப்போம். ஆனால் நீக்கிய மென்பொருட்கள் சில தங்களுடைய லிங்க்குகளை ரெஜிஸ்டரி பைலில் விட்டு சென்று இருக்கும். அதனால் ரெஜிஸ்டரிக்கு தேவை இல்லாத பணி சுமை ஏற்பட்டு நமது கணிணி தொங்க ஆரம்பித்து விடும். வாரம் ஒருமுறை ரெஜிஸ்டரியை பழுது பார்த்தல் நல்லது. பழுது பார்க்கும் முன் தங்களுடைய ரெஜிஸ்டரி பேக் அப் செய்வது சாலச் சிறந்தது.
ரெஜிஸ்டரி கீளினர்
» Read More...
நண்பர்களே இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ரசிகர்களுக்காக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனைத்து பதிப்புகளும் தரவிறக்கம்
» Read More...