» Read More...
பிடிஎப் மாற்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இலவச Ariel சலவைத்தூள்
கூகிளின் புதிய தேடல் மேம்படுத்தப்பட்ட வசதி
நண்பர்களே கூகிள் எப்பவும் தேடுதல் முன்னனியில் இருப்பது இதனால்தான் போல
எந்த ஒரு பிரபலமான பெயரை மட்டும் கொடுத்து கூகிளில் தேடி பாருங்கள் வலது
பக்கம் சிறு குறிப்பாக விக்கிபிடியாவிலிருந்து புகைப்படம் அவரை பற்றி சிறு
குறிப்பு மற்றும் அவர் பிறந்த தேதியும் கொடுத்து அசத்துகிறார்கள் கூகிள்
நிறுவனத்தினர்.
அதே வலது பக்கம் கீழே People
also search for என்ற வார்த்தைகளுக்கு கீழ் உள்ள தேவையான புகைப்படத்தை
கிளிக் செய்தால் பிரபலமானவர்களின் ஒரு லிஸ்ட் கூகிள் தேடலின் மேலே
வருகிறது.
அருமையாக இருக்கிறது. ம்ம்ம் இனி கூகிளின் காலம் தான் எல்லாம்.
நண்பர்களே ஒரு வீடியோ இது பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் சுட்டி
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
கெட்ட பன்றிகள் விளையாட்டு மற்றும் அனைத்து பொருட்கள் வாங்க ஒரு இணையத்தளம்
நண்பர்களே மிக அதிக நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நிறைய நாட்கள் எழுத நேரம் இருந்தும் நம் நண்பர்கள் பலர் எழுதுவதை கவனித்து மட்டுமே வந்தேன் சில பதிவுகளுக்கு பின்னூட்டமும் இட்டிருந்தேன். அதை தொடர்ந்து இதோ ஒரு புதிய பதிவு எழுத்யிருக்கிறேன். உங்களுடைய ஆதரவும் பின்னூட்டமும் தொடர்ந்து தர வேண்டிக் கொள்கிறேன்.
விளையாட்டு அனைவருக்கும் பிடித்தமானது அதுவும் Rovio நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட Angry Birds அனைவருக்கும் பிடித்து போனது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இணைந்து விளையாடி சந்தோசப்பட்டனர்.
அவர்களின் அடுத்த படைப்பாக செப்டம்பர் 27 அன்று புதியதொரு விளையாட்டை அறிமுகப்படுத்துகின்றனர். அதே Angry Birds வில்லனை வைத்து உருவாக்கப்பட்ட விளையாட்டிற்கு Bad Piggies என்ற பெயரிடப்பட்டுள்ளது. அதுகுறித்த ஒரு வீடியோ ட்ரெய்லர் கீழே
இந்த விளையாட்டு முதலில் ஐபோன், ஆன்ட்ராய்டு, மேக் கணினிகளில் வெளியிடுகிறது. பிறகு அனைத்து விண்டோஸ் போன்களிலும் விண்டோஸ் இயங்குதளத்திலும் வெளியிடுகிறது.
இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளமாகும். பெயர் ஷாப்க்ளூஸ் இந்த தளத்தில் பல உபயோகமான பொருட்கள் விலை குறைவாக கிடைக்கிறது. நான் நிறைய வாங்கியிருக்கிறேன். அத்துடன் நீங்கள் நூறு ரூபாய்க்கு பொருள் வாங்கினல் அதில் ஒரு ரூபாய் உங்களுக்கு Clues Bucks என்ற பெயரில் திருப்பி உங்களுக்கு தருகிறார்கள். முயற்சி செய்து பாருங்கள். வாங்குமுன் நன்றாக Terms & Conditions படித்து விட்டு வாங்கவும்.
பதிவை வெளியிட்ட பிறகு ஒரு மின்னஞ்சல் ஹுசனம்மாவிடம் இருந்து தேவை சில நிமிடங்கள் என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்ந்தார்கள்
பதிவருக்கு ஒரு பிரச்சனை என்றால் எத்தனை பதிவர்கள் ஓடிவருகிறார்கள் என்பதற்கு ஹுசைனம்மா ஒரு சாட்சி பிரபல பதிவர் சங்கீதாவின் அக்கா பெண்ணுக்கு என்ன நோய் என்று பார்த்தால் திடீரென்று இரண்டு இரண்டாக தெரிவது தான் "Double Vision "இந்த நோய் சிலருக்கு மட்டுமே வருவதாக கூறியுள்ளார்கள். அத்துடன் இந்த நோயை தீர்க்க மருந்து இல்லை எனவும் அந்த நோயின் தீவிரத்தை தடுக்க மட்டுமே மருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Bank Name: ANDHRA BANK
Branch Name:Adyar
A/C Number: 070310011013916
IFSC CODE:ANDB0000703
Address: Andhra Bank
ADAYAR Branch
NO 30 1st Main Road,
Gandhi Nagar, Adyar Chennai - 600 020
இன்றைக்கு இவ்வளவுதான் திரும்பவும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் என்னை பலம் கொள்ள வைக்கிறது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
பென்டாஷோ வெற்றியாளர்கள் அறிவிப்பு
1. தேவா
2. விஜய்
3. புர்கானி
4. கிருஷ்ணமூர்த்தி
5. அழகப்பன்.
6. சுவாமிநாதன்
7. ராஜேந்திரன்
8. பாலமுருகன்
9. வரதராஜுலு
10. கார்த்திக்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அத்துடன் நீங்கள் அளித்த ஊக்கம் தினம் பதிவு எதிர்பார்க்கும் நண்பர்களுக்கும் என் மேல் அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி
விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே வேலை அதிகம் இருந்த காரணத்தால் பதிவுகள் போட இயலவில்லை மன்னிக்கவும். அத்துடன் ஆர் எஸ் எஸ் பீட் முழு வலைப்பதிவும் தெரியுமாறு இருந...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகார...
-
நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியின் வழியாக தரவிறக்கும் அனைத்து வித பைல்களும் ஒரே இடத்தில்தான் சேமிக்க முடியும். இந்த ஆட் ஆன் மூலம் ஒவ்வொரு விதமான...
-
நண்பர்களே ரேபிட்ஷேர் என்பது உலகம் முழுக்க உள்ளவர்கள் தங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது கோடிக்கணக்கானவர்களா...
-
நண்பர்களே எத்தனை மீடியா மென்பொருட்கள் உபயோகிப்பது பாட்டு கேட்க விண்ஆம்ப் ஒன்று படம் பார்க்க விஎல்சி ப்ளேயர் ஒன்று புகைப்படம் பார்க்க இமெஜ் வ...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...
-
நண்பர்களே உங்கள் கணணியில் உள்ள ப்ரோஸரையும் வீடியோ கிராபிக்ஸ் கார்டையும் சோதிக்க ஒரு அருமையான மென்பொருள் இங்கே சுட்டி மென்பொருள் பெயர் : ம...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே Conficker வைரஸ் சென்ற 2008 ஆண்டு தாக்கிய வைரஸ் இந்த 2009 ஆண்டும் தாக்குவதற்கு தயாரகிவிட்டது. இது மிகவும் பீதி கிளப்பக்கூடிய வை...