வீரவணக்கக் கூட்டம்

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.


மேலும் தொடர்புகளுக்கு :

அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

» Read More...

எம் எஸ் ஆபிஸ்க்கு ஐந்து மாற்று மென்பொருட்கள்

நண்பர்களே எம் எஸ் ஆபிஸை அனைவராலும் காசு கொடுத்து வாங்க முடியாது  அவர்களுக்காக இந்த மாற்று மென்பொருட்கள் உபயோகியுங்கள் எப்படி என்று கூறுங்கள்.





ஒபன் ஆபிஸ்

லோட்டஸ் சிம்பொனி

இண்டெர்நெட் வழியாக வேலை செய்ய

ஜோகோ ஆபிஸ்

கூகிள் டாக்குமென்ட்ஸ்

திங்க்பிரி

விண்டோஸ் எக்ஸ்பி நிறுவும் முறை மென்னூல் தமிழில்  தரவிறக்கம்
நன்றி http://tamiltech.indioss.com

» Read More...

மென்னூல்கள்

நண்பர்களே உங்களுக்காக சில தமிழ் மென்னூல்கள்

குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கையேடு தமிழில் சுட்டி 


வ. ந. கிரிதரன் எழுதிய அமெரிக்கா  கதைகள் சுட்டி

பொன்னியின் செல்வன் முழு பதிப்பும்  சுட்டி 

சிவகாமி சபதம் முழு பதிப்பும்  சுட்டி 

பார்த்திபன் கனவு முழு பதிப்பு  சுட்டி

சத்யம் நிறுவனத்தின் மோசடி குறித்து சாமன்யானுக்கும் புரிகிற மாதிரி எழுதிய தமிழ் கணணி வலைப்பதிவருக்கு நன்றி சுட்டி









 







» Read More...

வேர் இஸ் த பார்ட்டி பாடல்கள் உங்களுக்காக

 
 *******************************************
Track Listing :
*******************************************
01.J & V - Intro
02.DJ Dreamer - Where Is The Party - Silambattam
03.DJ Ven - Ava Enna Enna - Vaaranam Aayiram
04.DJ Dreamer - Orampo Orampo - Aiyntham Padai
05.DJJack44 - Vechikkava - Silambattam
06.DJ Blackpride - Taxi Taxi - Sakkarakatti
07.DJ Dreamer - Paarvai Yennai - Uruvam
08.DJ Ven - Kangal Irundal - Subramaniapuram
10.DJ Raj Boi - Oh! Shanthi Shanthi - Vaaranam Aayiram
11.DJ Dreamer - Petta Rap - Kadhalviruz
12.DJ Dreamer - Thanni Karuthirichi - Yennai Theriyuma
13.DJ Ven - Adi Aathi Aathi - Dhurai
14.DJ Dreamer - Machan Machan - Silambattam
15.DJ Ven - Kaadai Kawthari - Thiruvannamalai
16.DJ Ven - Nallamthana - Silambattam
17.DJ Ven - Nenjukkul Peithidum - Vaaranam Aayiram
18.DJJack44 - Oh! Shanthi Shanthi - Vaaranam Aayiram
19.DJ Sugar Boi - Annul Maelae - Vaaranam Aayiram
20.DJ Ven - Thanni Karuthirichi - Yennai Theriyuma
21.DJJack44 - Ava Enna Enna - Vaaranam Aayiram
22.DJ Sugar Boi - Adiyae Kolluthey - Vaaranam Aayiram
23 - Kunguma Poove - Maragatham
24.N.U. Bradersz - Outro - Krismas Kontang [Melody Mixz]



தரவிறக்க சுட்டி

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை