நண்பர்களே நம் கணணியில் தினமும் குறைந்த பட்சம் நான்கு போல்டர்களையாவது உருவாக்கமால் இருக்க மாட்டோம். ஆனால் அவ்வாறு உருவாக்கிய போல்டர்களில் உள்ள கோப்புகளை நீக்கிவிடுவோம், ஆனால் போல்டர்கள் மட்டும் தனியாக இருக்கும். இவ்வாறு சில கணணிகளில் ஆயிரக்கணக்கில் இருக்கும். அவ்வாறு இருக்கும் போல்டர்களை கண்டறிந்து நீக்க ஒரு மென்பொருள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இணையத்தில் இருந்து இந்தியா முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப இந்த வலைத்தளம் உதவுகிறது.
முற்றிலும் இலவசம்
எந்த ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய தேவையில்லை
தேவையில்லாத பாப்- அப் விளம்பரங்கள் கிடையாது.
குறிப்பு: நீங்கள் செய்தி அனுப்புகையில் செய்திக்குக் கீழே உங்கள் பெயர் பதிவு செய்து அனுப்பவும்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் நான் முதலில் கூறியது போன்றது இது முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும். ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்கள் ஆங்கில பெயர்களை ஜொலிக்க வைக்க வேண்டுமா இங்கே சொடுக்குங்கள் சில நொடிகளில் உங்களுக்கு பிடித்த ஆங்கில சொற்கள் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...