இலவசம் விஸ்டா மற்றும் விசுவல் சி++ புத்தகங்கள்

நண்பர்களே உங்களுக்காக இலவசமாக விஸ்டா மற்றும் விசுவல் சி++ புத்தகங்கள் தரவிறக்கத்திற்காக


விஸ்டா புத்தகம் தரவிறக்க சுட்டி

 
விசுவல் சி++ புத்தகம் தரவிறக்க சுட்டி 
நன்றி
குறிப்பு: காசா பணமா ஒரு பின்னூட்டம் இடுங்கள் உற்சாகமடைவோம்

» Read More...

வாழ்த்துக்கள் கம்பர் நர்சிம்

நண்பர்களே இவரை ஒருமுறை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். நல்ல நண்பர் மட்டுமல்ல நல்ல நகைச்சுவையாளர் இவருடைய படைப்பு ஒன்று ஜுவியில் வந்திருப்பதாக செய்தி வெளியானது முதல் ரொம்ப மகிழ்ச்சியாகிருக்கிறது. பதிவர்களுடைய படைப்பை வெளியிட்டு அனைத்து பதிவர்களின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டு விட்டது விகடன் குழுமம் நன்றி.  நர்சிம் அவர்களுக்கு பாரட்டுக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

» Read More...

இலவச பயர்வால்

நண்பர்களே Ashampoo நிறுவனம் தனது பத்தாவது ஆண்டை நிறைவை ஒட்டி இலவசமாக பயர்வாலை வழங்க இருக்கிறது. தரவிறக்கி பயன்பெறுங்கள்.

வழிமுறை கீழே

முதலில் அவர்களுடைய தளத்திற்கு சென்று முதலில் உங்களுடைய மெயில் முகவரியை தரவும். சுட்டி

பின்னர் உங்கள் முகவரிக்கு ஒரு மெயில் வரும் சிலநேரங்களில் ஸ்பம் மெயிலாக வர வாய்ப்புண்டு. பின்னர் அந்த மெயிலில் உங்கள் மெயில் முகவரியை சரிதான் என்று ஆக்டிவேட் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பெயர் நாடு கொடுத்து எவ்வாறு உபயோகிக்கப் போகிறீர்கள் என்ற இடத்தில் Private என்று கொடுக்கவும். பின்னர் உங்கள் மெயில் பயர்வால் கீ வந்து விடும்.




பின்னர் பயர்வாலை தரவிறக்கி உங்களுக்கு கொடுத்துள்ள கீ கொடுங்கள் உங்களுடையதாகிவிடும்.


Ashampoo Firewall தரவிறக்க சுட்டி

நன்றி

» Read More...

கூகிள் டூல்பார் 6

நண்பர்களே கூகிள்  அவ்வப்போது தனது டூல்பாரினை மேம்படுத்தி வெளியிடுகிறது. இப்பொது கூகிள் டூல்பார் 6 வெளியிடப்பட உள்ளது. அதில் மேம்படுத்தப்பட்ட தேடல் கிடைக்கு என்று கூறுகின்றனர்.  கூகிள் டூல்பார் 5 பீட்டா மட்டுமே இப்பொது கிடைக்கிறது.

 
நீங்கள் பார்த்த இணையதளங்களின் முகவரிகளை மிக வேகமாக பெற்றுத் தரும்படி அமைக்கவிருக்கிறது.  கூகிள் டூல்பார் 40 மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை