சிடி டு ஐஎஸ்ஒ

நண்பர்களே என்னுடைய நூறாவது பதிவு இது இதற்க உறுதுணையாகவும் ஊக்கம் கொடுத்த பின்னூட்ட வள்ளல்களுக்கும் நன்றி அத்துடன் இதுவரை எழுதிவந்த அனைத்து பதிவுகளும் இனி எழுதப்போகும் பதிவுகளும் எங்கள் குரு பிகேபி அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். எப்படி எழுதப்போகிறேன் என்று வந்த எனக்கு எழுத வழிகாட்டிய பிகேபி தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு நன்றி.

கொல்வின்    
சுந்தர்
கூடுதுறை   
அரா
முத்துக்குமர் சிங்கப்பூர்
எஸ்எஸ்கே
வாசவன்
வால்பையன்   
சாரதி   
சசிகுமார்
வடுவூர் குமார்   
கேட்டி
சு
பிகேவி
ஆர்விஆர்
பொடியன்
ஆட்காட்டி   
செல்வராஜ்
அதிரை செய்திகள்
கார்க்கி   
கணினி தேசம்   
இரா. கோபிநாத்   
பாலாஜி
மடல்காரன்   
சங்கரராம்   
அதிரை ஜமால்   
தமிழ் சினிமா 
கேட்டி   
முனைவர்.இரா.குணசீலன்   
நட்புடன் ஜமால்    

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த கோடி நன்றிகள் நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

நண்பர்களே கூகிள் நிறுவனம்  தற்போது இணைய பேருந்து விட்டு இருக்கிறார்கள்.  இதன் மூலம் அடித்தட்டு மற்றும் சாமனிய மக்களும் இணையம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.  இந்தியாவில் நம் தமிழ்நாட்டு தலைநகராம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.



 

இது குறித்த வீடியோப்படம்  கீழே


இந்த பேருந்து செல்லும் வழித்தடங்கள் கீழே எந்த தேதியில் எந்த இடத்தில் என்று பின்வருமாறு


03 பிப்ரவரி - சென்னை
05 பிப்ரவரி - வேலூர்
06 பிப்ரவரி - கிருஷ்ணகிரி
07 பிப்ரவரி - சேலம்
11 பிப்ரவரி - ஈரோடு
12 பிப்ரவரி - திருப்பூர்
14 பிப்ரவரி - கோயம்புத்தூர்
18 பிப்ரவரி -திண்டுக்கல்
19 பிப்ரவரி - மதுரை
23 பிப்ரவரி -  திருநெல்வேலி
25 பிப்ரவரி - நாகர்கோவில்
27 பிப்ரவரி - தூத்துக்குடி
02 மார்ச்      -  புதுக்கோட்டை
03 மார்ச்      -  திருச்சிராப்பள்ளி
06 மார்ச்      -  தஞ்சாவூர்
08 மார்ச்      -  கும்பகோணம்
10 மார்ச்      -  நெய்வேலி
12 மார்ச்      -  கடலூர்
13 மார்ச்      -  திருவண்ணாமலை

நீங்கள் வைத்து இருக்கும் சிடி அல்லது டிவிடி எதுவானாலும் அதை ஐஎஸ்ஒ பைல் ஆக வைத்து இருந்தால் நல்லது. அதை வைத்து எத்தனை நகல் வேண்டுமானலும் தயாரிக்கலாம். அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்
சிடி டு ஐஎஸ்ஒ

இது மிகவும் மிகச் சிறிய மென்பொருள்  என்பது இதன் பலம்



 தரவிறக்கச் சுட்டி

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை